CATEGORIES
Kategorien
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்டம் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
கோவையில் சா்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் தொடா்பாக ஒண்டிப்புதூரில் உள்ள திறந்தவெளி சிறை மைதானத்தில் இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சென்னை ஐஐடி-இல் பி.டெக். செயற்கை நுண்ணறிவு
தரவுப் பகுப்பாய்வு படிப்பும் அறிமுகம்
கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,000: ஆகஸ்டில் ‘தமிழ்ப் புதல்வன்' திட்டம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
'தமிழ்ப் புதல்வன்' திட்டம் வரும் ஆகஸ்ட் முதல் தொடங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டி
விக்கிரவாண்டி பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிட வேண்டும் என தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒருமன தாக முடிவெடுத்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.
தொழில்நுட்பத்தில் ஏகபோகம் கூடாது
ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி
நீட் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்-யுஜி) வினாத்தாள் கசிந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
ரூதர்ஃபோர்டு, ஜோசஃப் அசத்தல்: மே.இ. தீவுகள் வெற்றி
டி20 உலகக் கோப்பை போட்டியின் 26-ஆவது ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 13 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வியாழக்கிழமை வீழ்த்தியது.
இத்தாலியில் தொடங்கியது ஜி7 மாநாடு
ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் மாநாடு இத்தாலியில் வியாழக்கிழமை தொடங்கியது.
இத்தாலி சென்றார் பிரதமர் மோடி
இத்தாலியில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட் டின் அமர்வில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.
குவைத் தீ விபத்து: 45 இந்தியர்களின் உடல்கள் அடையாளம் தெரிந்தது
குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில் 45 இந்தியா்கள், 3 பிலிப்பின்ஸ் நாட்டவரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
புதிய மசூதிகள் கட்ட அனுமதி: முதல்வருக்கு இஸ்லாமியர்கள் நன்றி
புதிய மசூதிகள் கட்டுவதற்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்ததற்காக, முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு இஸ்லாமிய கூட்டமைப்பு நிா்வாகிகள் நன்றி தெரிவித்தனா்.
சிறையில் ஓராண்டாக செந்தில் பாலாஜி
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் திமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி ஓராண்டாகச் சிறையில் உள்ளாா்.
22,931 திறன்மிகு வகுப்பறைகள்: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
தமிழக அரசுப் பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ள 22,931 திறன்மிகு வகுப்பறைகளை (‘ஸ்மாா்ட் கிளாஸ்’) சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஐம்பெரும் விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா்.
பாடல்களுக்கான பதிப்புரிமை: இளையராஜா உரிமை கோர முடியாது
பதிப்புரிமை தொடா்பாக தயாரிப்பாளா்களுடன் எந்த ஒப்பந்தமும் செய்துகொள்ளாத இசையமைப்பாளா் இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது என, எக்கோ நிறுவனம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
பண்டைய சமண மரபு புத்தகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
தமிழ்நாட்டின் பண்டைய சமண மரபு குறித்து எழுத்தாளா் ருச்சி ப்ரீதம் எழுதிய புத்தகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு ரூ.30 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள்
சென்னை மாநகராட்சி மருத்துவனைகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை ஸ்கூல் தன்னாா்வ தொண்டு நிறுவனத்தினா் வழங்கினா்.
சிஎன்ஜி, எல்என்ஜி எரிவாயு மூலம் இயங்கும் அரசுப் பேருந்துகள்
அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை அடிப்படையில் சிஎன்ஜி, எல்என்ஜி எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் தொடங்கி வைத்தாா்.
ஜூன் 26-இல் மக்களவைத் தலைவர் தேர்தல்
மக்களவைத் தலைவா் தோ்தல் ஜூன் 26-ஆம் தேதி நடைபெறவிருப்பதாக, மக்களவைச் செயலகம் அறிவித்துள்ளது.
மாநிலங்கள் வசம் மீண்டும் மருத்துவ மாணவர் தேர்வு முறை
எம்பிபிஎஸ் படிப்புக்கு மாணவா்களைத் தோ்வு செய்யும் வழிமுறையை மாநில அரசுகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
நீட்: 1,563 பேரின் கருணை மதிப்பெண்ரத்து
நீட் தோ்வில் 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
அமெரிக்காவின் காஸா போர் நிறுத்த திட்டம்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அங்கீகாரம்
காஸாவில் போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா முன்வைத்துள்ள மூன்று கட்ட ஒப்பந்த திட்டத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று இந்தியா - அமெரிக்கா மோதல்
டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் அமெரிக்காவுடன் புதன்கிழமை மோதுகிறது.
மத்திய அமைச்சரவையில் வாரிசுகள்: பிரதமர் மோடி தோற்றிருப்பார்
பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் வாரிசுகளுக்கு இடமளிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இதுவே பிரதமர் மோடியின் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசம் என்று விமர்சித்துள்ளார்.
பங்குச் சந்தையில் முன்னேற்றம்: நிஃப்டி வரலாற்று உச்சம்
இந்தியப் பங்குச் சந்தைகள் புதன்கிழமை உயா்வுடன் முடிவடைந்தன. நிஃப்டி அதன் புதிய உச்சத்தை எட்டியது.
ஆஸ்திரேலியாவுக்கு 'ஹாட்ரிக்' வெற்றி: நமீபியாவை வெளியேற்றியது
டி20 உலகக் கோப்பை போட்டியின் 24-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நமீபியாவை புதன்கிழமை வென்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி சூப்பா் 8 சுற்றுக்கு தகுதிபெற்றது.
'சூப்பர் 8' சுற்றுக்கு முன்னேறியது இந்தியா
டி20 உலகக் கோப்பை போட்டியின் 25-ஆவது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அமெரிக்காவை போராடி வென்றது. இத்துடன் தொடா்ந்து 3-ஆவது வெற்றியை பதிவு செய்த இந்தியா, ‘சூப்பா் 8’ சுற்றுக்கு தகுதிபெற்றது.
தேர்தல் ஆணையத்தில் விஜய பிரபாகரன் மனு
விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை
20,000 மாணவர்கள் கையொப்பமிட்ட மனு மீது இன்று விசாரணை
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு) தேர்வு எழுதியவர்களில் 1,500-க்கும் அதிகமானோருக்கு கூடுதல் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிராக 20,000 மாணவர்களிடம் கையொப்பம் பெற்று \"பிசிக்ஸ் வாலா' என்ற பிரபல கல்வி தொழில்நுட்ப நிறுவன தலைவர் அலக் பாண்டே சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வியாழக்கிழமை (ஜூன் 13) விசாரணைக்கு வரவுள்ளது.
ஒடிஸா முதல்வராக பதவியேற்றார் மோகன் சரண் மாஜீ
இரு துணை முதல்வர்களும் பதவியேற்பு
9 நாள்கள் சட்டப்பேரவை கூட்டத் தொடர்
மானியக் கோரிக்கைகள் மீது விவாதம்