CATEGORIES

வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர்ப் பலகை கட்டாயம்
Dinamani Chennai

வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர்ப் பலகை கட்டாயம்

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திட்டவட்டம்

time-read
1 min  |
August 08, 2024
வேளாண் துறையில் தமிழகம் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது
Dinamani Chennai

வேளாண் துறையில் தமிழகம் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

time-read
1 min  |
August 08, 2024
மருத்துவக் கட்டமைப்பு வசதிகள்: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்
Dinamani Chennai

மருத்துவக் கட்டமைப்பு வசதிகள்: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடத்துக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை (ஆக. 7) அடிக்கல் நாட்டினார்.

time-read
1 min  |
August 08, 2024
வங்கதேச இடைக்கால அரசு இன்று பதவியேற்பு
Dinamani Chennai

வங்கதேச இடைக்கால அரசு இன்று பதவியேற்பு

வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறியதையடுத்து, இடைக்கால அரசின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் வியாழக்கிழமை (ஆக. 8) பதவியேற்கிறார்.

time-read
1 min  |
August 08, 2024
ஆக.13-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
Dinamani Chennai

ஆக.13-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஆக. 13-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தலைமைச் செயலார் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
August 08, 2024
Dinamani Chennai

நாடாளுமன்றக் குழு பரிசீலனைக்கு வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா- எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

மக்களவையில் வியாழக்கிழமை (ஆக. 8) அறிமுகப்படுத்தப்பட உள்ள வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்’ என்று எதிர்க்கட்சிகள் புதன்கிழமை வலியுறுத்தின.

time-read
1 min  |
August 08, 2024
சொத்துக் குவிப்பு வழக்கு: 2 அமைச்சர்கள் விடுவிப்பு ரத்து
Dinamani Chennai

சொத்துக் குவிப்பு வழக்கு: 2 அமைச்சர்கள் விடுவிப்பு ரத்து

சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

time-read
1 min  |
August 08, 2024
ஒலிம்பிக்: வினேஷ் போகாட் தகுதி நீக்கம்
Dinamani Chennai

ஒலிம்பிக்: வினேஷ் போகாட் தகுதி நீக்கம்

100 கிராம் கூடுதல் உடல் எடையால் நொறுங்கிய பதக்கக் கனவு

time-read
1 min  |
August 08, 2024
வங்கதேச வன்முறை: மேலும் 109 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

வங்கதேச வன்முறை: மேலும் 109 பேர் உயிரிழப்பு

பிரதமர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்து விட்டு வங்கதேசத்தைவிட்டு ஷேக் ஹசீனா வெளியேறிய பிறகு அங்கு நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் மேலும் 109 பேர் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
August 07, 2024
வெளியேறியது இந்திய ஆடவர் அணி
Dinamani Chennai

வெளியேறியது இந்திய ஆடவர் அணி

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி ஆடவர் ஹாக்கி அரையிறுதியில் இந்தியா 2-3 என்ற கோல் கணக்கில் கடுமையாகப் போராடி தோற்றது.

time-read
1 min  |
August 07, 2024
குடியரசுத் தலைவர் முர்முக்கு ஃபிஜியின் உயரிய விருது
Dinamani Chennai

குடியரசுத் தலைவர் முர்முக்கு ஃபிஜியின் உயரிய விருது

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முக்கு ஃபிஜி நாட்டின் உயரிய விருது செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

time-read
1 min  |
August 07, 2024
வங்கதேச எல்லையோர கிராம மக்கள் தேவையின்றி ஊடுருவ வேண்டாம்
Dinamani Chennai

வங்கதேச எல்லையோர கிராம மக்கள் தேவையின்றி ஊடுருவ வேண்டாம்

இந்தியா-வங்கதேசம் சா்வதேச எல்லைப் பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் தேவையின்றி எல்லைப் பகுதிகளில் ஊடுருவ வேண்டாம் என எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.

time-read
1 min  |
August 07, 2024
முதல்வர் கோப்பை விளையாட்டு 3 பிரிவுகளாக நடத்த வேண்டும்
Dinamani Chennai

முதல்வர் கோப்பை விளையாட்டு 3 பிரிவுகளாக நடத்த வேண்டும்

முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டியை 3 பிரிவுகளாக நடத்த வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
August 07, 2024
கோவையின் புதிய மேயராக ரங்கநாயகி ஒருமனதாகத் தேர்வு
Dinamani Chennai

கோவையின் புதிய மேயராக ரங்கநாயகி ஒருமனதாகத் தேர்வு

கோவை மாநகராட்சியின் புதிய மேயராக திமுகவுச் சேர்ந்த 29-ஆவது வார்டு உறுப்பினர் கே. ரங்கநாயகி ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

time-read
1 min  |
August 07, 2024
எளிதான நிர்வாக சீர்திருத்தத்துக்கு ஆலோசனைகள்
Dinamani Chennai

எளிதான நிர்வாக சீர்திருத்தத்துக்கு ஆலோசனைகள்

தமிழ்நாடு அரசின் நிதி வளத்தைப் பெருக்கவும், இலகுவான நிா்வாகத்தை மேற்கொள்ளவும் ஆலோசனைகளைக் கூற வேண்டுமென மாநில திட்டக் குழுவினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

time-read
2 mins  |
August 07, 2024
Dinamani Chennai

உரிமம் புதுப்பிக்க விண்ணப்பித்த மதுபானக் கூடங்களை இயக்க அனுமதிக்க வேண்டும்

காவல் துறைக்கு மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை கடிதம்

time-read
1 min  |
August 07, 2024
ராஜஸ்தானில் அரசுப் பேருந்துகள் தயாரிக்கும் பணி: அமைச்சர் சிவசங்கர் ஆய்வு
Dinamani Chennai

ராஜஸ்தானில் அரசுப் பேருந்துகள் தயாரிக்கும் பணி: அமைச்சர் சிவசங்கர் ஆய்வு

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு ராஜஸ்தானில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு வரும் பேருந்துகளின் தயாரிப்புப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

time-read
1 min  |
August 07, 2024
மதுரை ‘எய்ம்ஸ்' தாமதத்துக்கு எடப்பாடி பழனிசாமியே காரணம்
Dinamani Chennai

மதுரை ‘எய்ம்ஸ்' தாமதத்துக்கு எடப்பாடி பழனிசாமியே காரணம்

மத்திய அரசிடமிருந்து முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி நேரடியாக நிதியைப் பெறாததே மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டடப் பணி தாமதமாவதற்கு காரணம் என மருத்துவம், மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
August 07, 2024
விபத்தில்லா தினம்: விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடக்கம்
Dinamani Chennai

விபத்தில்லா தினம்: விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடக்கம்

சென்னையில் விபத்தில்லாத தின விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

time-read
1 min  |
August 07, 2024
Dinamani Chennai

ஐசிஎம்ஆர் மருத்துவ ஆராய்ச்சி எம்எம்சி உதவிப் பேராசிரியர்கள் நால்வர் தேர்வு

மருத்துவ ஆராய்ச்சி (பி.ஹெச்டி) நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் நான்கு பேரை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தேர்வு செய்துள்ளது.

time-read
1 min  |
August 07, 2024
சென்னை ஐஐடி-க்கு முன்னாள் மாணவர் ரூ.228 கோடி நன்கொடை
Dinamani Chennai

சென்னை ஐஐடி-க்கு முன்னாள் மாணவர் ரூ.228 கோடி நன்கொடை

சென்னை ஐஐடி.க்கு அதில் படித்த முன்னாள் மாணவர் கிருஷ்ணா சிவுகுலா ரூ.228 கோடி நன் கொடை வழங்கியுள்ளார்.

time-read
1 min  |
August 07, 2024
'இண்டியா' எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
Dinamani Chennai

'இண்டியா' எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்கள் மீதான 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) திரும்பப் பெற வலியுறுத்தி, \"இண்டியா' கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

time-read
1 min  |
August 07, 2024
இந்தியா தீவிர கண்காணிப்பு
Dinamani Chennai

இந்தியா தீவிர கண்காணிப்பு

‘வங்கதேச நிலவரத்தை குறிப்பாக சிறுபான்மையினரின் நிலைமையை இந்தியா தீவிரமாக கண்காணித்து வருகிறது; அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடா்ந்து தொடா்பில் உள்ளோம்’ என்று நாடாளுமன்றத்தில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

time-read
3 mins  |
August 07, 2024
‘ஸ்மார்ட்ஃபோன்' விற்பனையில் மந்தம்
Dinamani Chennai

‘ஸ்மார்ட்ஃபோன்' விற்பனையில் மந்தம்

கடந்த ஜூன் காலாண்டில் இந்தியாவில் அறிதிறன்பேசிகளின் (ஸ்மாா்ட்ஃபோன்) விற்பனை மந்தமடைந்தது.

time-read
1 min  |
August 06, 2024
சென்செக்ஸ், நிஃப்டி ஒரே நாளில் 3% வீழ்ச்சி
Dinamani Chennai

சென்செக்ஸ், நிஃப்டி ஒரே நாளில் 3% வீழ்ச்சி

சந்தை மூலதன மதிப்பு ரூ. 15.33 லட்சம் கோடி சரிவு

time-read
1 min  |
August 06, 2024
தொலைதூரமாகும் தொடும் தூரம்!
Dinamani Chennai

தொலைதூரமாகும் தொடும் தூரம்!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் உத்வேகத்துடன் பதக்கத்தை நோக்கி முன்னேறிவரும் இந்திய வீரர், வீராங்கனைகள், பெரும்பாலும் 4-ஆவது இடத்திலேயே நிலைகொண்டுவிடுகின்றனர்.

time-read
3 mins  |
August 06, 2024
எல்லையில் பிஎஸ்எஃப் கூடுதல் கண்காணிப்பு
Dinamani Chennai

எல்லையில் பிஎஸ்எஃப் கூடுதல் கண்காணிப்பு

வங்கதேச வன்முறை எதிரொலி

time-read
1 min  |
August 06, 2024
வேளாண் அமைச்சருக்கு எதிராக மாநிலங்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ்: காங்கிரஸ்
Dinamani Chennai

வேளாண் அமைச்சருக்கு எதிராக மாநிலங்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ்: காங்கிரஸ்

மாநிலங்களவையில் துறை சாா்ந்த கேள்விக்கு பொய்களைக் கூறி அவையை தவறாக வழிநடத்தியதாக மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவ்ராஜ் சிங் செளஹான் மீது உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டுவரப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்தது.

time-read
1 min  |
August 06, 2024
370-ஆவது பிரிவு ரத்து திருப்புமுனையான தருணம்
Dinamani Chennai

370-ஆவது பிரிவு ரத்து திருப்புமுனையான தருணம்

ஐந்தாம் ஆண்டு தினத்தில் பிரதமர் பெருமிதம்

time-read
1 min  |
August 06, 2024
நெல்லை மேயராக திமுகவின் கோ.ராமகிருஷ்ணன் தேர்வு
Dinamani Chennai

நெல்லை மேயராக திமுகவின் கோ.ராமகிருஷ்ணன் தேர்வு

போட்டி வேட்பாளருக்கு 23 வாக்குகள்

time-read
1 min  |
August 06, 2024