CATEGORIES
Kategorien
தபால் வாக்குகளை முதலில் எண்ண வேண்டும்
தேர்தல் ஆணையத்திடம் 'இந்தியா' கூட்டணி வலியுறுத்தல்
அருணாசலில் மீண்டும் பாஜக ஆட்சி
சிக்கிமில் ஆட்சியை தக்கவைத்தது சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா
உலகின் உயரமான வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு!
உலகின் உயரமான வாக்குச்சாவடியாக ஹிமாசல பிரதேசத்தின் தாஷிகாங்கில் உள்ள வாக்குச்சாவடி விளங்கும் நிலையில், அங்கு சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.
நம்பகமான மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை
‘கொலை வழக்கில் குற்றவாளிக்கு எதிராக வேறு ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், பாதிக்கப்பட்ட நபா் உயிரிழப்பதற்கு முன்பு அளித்த மரண வாக்குமூலத்தை தண்டனைக்கான ஒரே அடிப்படையாகக் கருத முடியும்’ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கோயில் விழாவில் பெட்ரோல் குண்டு வீச்சு: கிராம மக்கள் சாலை மறியல்
சீா்காழி அருகே கோயில் திருவிழாவில் பெட்ரோல் குண்டு வீசியவா்களை கைது செய்யக் கோரி, கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பெயின்ட் தொழிற்சாலை தீ விபத்து: மேலும் ஒரு சடலம் மீட்பு
உயிரிழப்பு எண்ணிக்கை 4-ஆக உயர்வு
அம்பத்தார் கடையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் சேதம்
அம்பத்தூர் சிடிஎச்சாலையில் உள்ள விளையாட்டுப் பொருள்கள் விற்பனை நிலையத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.
இன்று தொடங்குகிறது டி20 உலகக் கோப்பை
அமெரிக்கா-கனடா மோதல்
வணிக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.69 குறைப்பு
ஹோட்டல்கள், தேநீர் கடைகளில் பயன்படுத்தப்படும். 19 கிலோ எடைகொண்ட வர்த்தக பயன்பாட்டு எரிவாயு சிலிண் டர் விலை சனிக்கிழமை ரூ. 69 குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு மூலம் வர்த்தக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை தலைநகர் தில்லியில் ரூ.1,676-ஆகக் குறைந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பல இடங்களில் வன்முறை
போலீஸ் தடியடி; வாக்குப்பதிவு இயந்திரங்கள் குளத்தில் வீச்சு
வணிகவரித் துறை மூலம் தமிழக அரசுக்கு கூடுதல் வருவாய்
2023-24-இல் ரூ.1,26,005 கோடி
மக்களை ஈர்க்க தவறிவிட்டது ‘இந்தியா' கூட்டணி
‘சந்தா்ப்பவாத ‘இந்தியா’ கூட்டணி, நாட்டு மக்களை ஈா்க்க தவறிவிட்டது; அக்கூட்டணியின் பிற்போக்கு அரசியலை மக்கள் நிராகரித்துவிட்டனா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
தபால் வாக்கு எண்ணிக்கையில் அதிக கவனம் தேவை
திமுக முகவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
சிறந்த புத்தகங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும்
சிறந்த புத்தகங்கள் ஒருவரது உள்ளத்தில் அன்பு, கருணை போன்ற பண்புகளை விதைத்து வாழ்க்கையை மாற்றியமைக்கூடிய தன்மையுடையவை என முன்னாள் தலைமை செயலா் வெ.இறையன்பு தெரிவித்தாா்.
கருணாநிதி மெய்நிகர் கண்காட்சியகம்
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, சென்னையில் மெய்நிகா் கண்காட்சியகத்தை நடிகா் பிரகாஷ்ராஜ் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
தேர்தல் ஆணையத்தை இன்று சந்திக்கிறது 'இந்தியா' கூட்டணி
மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அது தொடா்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து முறையிட தோ்தல் ஆணைய அதிகாரிகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) சந்திக்க எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி தலைவா்கள் முடிவு செய்துள்ளனா்.
மக்களவைத் தேர்தல் நிறைவு
ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் சனிக்கிழமை (ஜூன் 1) நிறைவடைந்தது.
ஜோகோவிச், ஸ்வெரெவ் வெற்றி
ஆஸ்டபென்கோ, கசாட்கினா தோல்வி
மோடி ஆட்சியில் ரூ.10 லட்சம் கோடி வாராக் கடன் மீட்பு - நிர்மலா சீதாராமன்
‘வங்கித் துறையில் பல்வேறு சீா்திருத்தங்களை பிரதமா் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டதன் விளைவாக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான வாராக் கடன்தொகை திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளது’ என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
வெள்ளிங்கிரி மலைப் பாதைக்கு வனத் துறை பூட்டு
கோவை, வெள்ளிங் கிரி மலையேற்றத்துக்கு அனுமதிக்கப் பட்ட 3 மாத காலம் நிறைவடைந்த தால் மலையேறும் பாதையை வனத் துறையினர் வெள்ளிக்கிழமை மூடி அறிவிப்புப் பலகை வைத்தனர்.
பிரதமர் மோடி 2 -ஆவது நாள் தியானம்
சூரிய வழிபாட்டுடன் தொடங்கினார்
பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து: 3 பேர் உயிரிழப்பு
ரூ.3 கோடி பொருள்கள் சேதம்
சென்னையில் ரூ. 500-க்கு தாய்ப்பால் விற்பனை: கடைக்கு 'சீல்'
சென்னை மாதவரத்தில் 100 மில்லி தாய்ப்பாலை ரூ.500-க்கு சட்டவிரோதமாக விற்பனை செய்த கடைக்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் எளிதாக சாலையைக் கடக்க புதிய மேம்பாலம்
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அறிவிப்பு
இன்று இறுதிக்கட்ட தேர்தல்
வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு
பிரிட்டனிலிருந்து 100 மெ.டன் தங்கம் இந்தியா வந்தது
பிரிட்டனில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 100 மெட்ரிக் டன் தங்கத்தை உள்நாட்டு பெட்டகங்களுக்கு இந்தியா கடந்த நிதியாண்டில் மாற்றியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
உ.பி., பிகார்: தேர்தல் பணியாளர்கள் 25 பேர் உயிரிழப்பு
வட மாநிலங்களில் வெப்ப அலைக்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்த 40 பேரில், 25 போ் தோ்தல் பணியாளா்களாவா்.
தொடரும் வெப்ப அலை: 54 பேர் உயிரிழப்பு
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடுமையான கோடை வெப்பம் நீடித்து வரும் நிலையில், இதுவரையில் குறைந்தது 54 போ் வெப்ப வாதத்தால் உயிரிழந்துள்ளனா்.
டிரம்ப் குற்றவாளியாக அறிவிப்பு
நடிகைக்கு முறைகேடாக பணம் கொடுத்த வழக்கு
அமெரிக்கா-பிரிட்டன் தாக்குதல்: யேமனில் 16 பேர் உயிரிழப்பு
யேமனில் அமெரிக்காவும் பிரிட்டனும் நடத்திய வான்வழித் தாக்குதலில் 16 போ் உயிரிழந்ததனா்.