CATEGORIES
Kategorien
அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: டிஜிபி உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தவிட்டுள்ளார்.
தமிழக அரசால் ஏன் கட்ட முடியவில்லை?
கல்வித் துறை இணைய இணைப்புக் கட்டணம்
துண்டிக்கப்பட்ட கைகள் அறுவை சிகிச்சை மூலம் இணைப்பு
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பெண்ணுக்கு மறுவாழ்வு
அலோபதி, ஆயுஷ் மருத்துவத்துடன் ஒருங்கிணைந்த சிகிச்சை: பல்கலை. துணைவேந்தர்
மருத்துவர்கள் நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சையுடன் சித்த, ஆயுர்வேத சிகிச்சை முறையையும் ஒருங்கிணைத்து அளித்தால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே.நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
டிச.30-இல் அஞ்சல் குறை கேட்பு முகாம்
சென்னையில் டிச. 30-ஆம் தேதி கோட்ட அளவிலான அஞ்சல் சேவை குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.
சாலைகள் புனரமைப்புப் பணி விரைவில் தொடக்கம்
மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
தமிழ் வளர்ச்சிக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது
தமிழ் வளர்ச்சிக்கென தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
வளரும் இசைக் கலைஞர்களை ஊக்குவிப்பது மாநகராட்சிக்கு பெருமை
வளரும் இசைக் கலைஞர்களை ஊக்குவிப்பது மாநகராட்சிக்கு பெருமை என மேயர் ஆர்.பிரியா தெரிவித்தார்.
ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை தர்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனர்.
சென்னை மெட்ரோ ரயில் பணியால் உள்வாங்கிய வீட்டின் தரைத்தளம்
சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணியின்போது, மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தரைத்தளம் உள்வாங்கியது.
கழிவுநீர் கலப்பு, குப்பைகளால் மாசடைந்து வரும் புழல் ஏரி
ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறி கலக்கும் கழிவுநீரால் புழல் ஏரி தொடர்ந்து மாசடைந்து வருகிறது.
வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள்: டிச.26-இல் கலந்தாய்வு
வட்டாரக் கல்வி அலுவலர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பதவி உயர்வு கலந்தாய்வு வரும் 26-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுலுக்கு உ.பி. நீதிமன்றம் சம்மன்
நாட்டின் செல்வ வளங்களைப் பகிர்ந்தளிப்பது குறித்து மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரசாரம் செய்த தற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவர் நேரில் ஆஜராக உத்தர பிரதேச பரேலி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீண்டும் தமிழகம் நோக்கி திரும்பும் புயல் சின்னம்
வங்கக் கடலில் நிலவிய புயல் சின்னம் ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்ந்து கடலிலேயே வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த புயல் சின்னம் வலுவிழந்து மீண்டும் தமிழக கடற்கரையை நோக்கி திரும்ப உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா-குவைத் இடையே 4 ஒப்பந்தங்கள்
பிரதமர், மன்னர் முன்னிலையில் கையொப்பம்
திமுக கூட்டணிக்கு எதிராக தவறான கணிப்பு
திமுக கூட்டணிக்கு எதிரான கணிப்புகள் எல்லாம் தவறான கணிப்புகளாகத்தான் முடியும் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சரித்திரம் பேசும் வெல்ஸ்!
பிரபல எழுத்தாளர்கள் லூசியன், ஸ்விப்ட், மேரி ஷெல்லி, புல்வர், லிட்டன் உள்ளிட்டோர் இதில் முன்னோடிகளாக விளங்கினாலும், 19– ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் 'சயின்ஸ் ஃபிக்ஷன்' முழு உருவைப் பெற்றது. இதில், 'ஜூலஸ் வெர்னாவின்' படைப்புகள் பிரபல மானவை. ஆனாலும், இத்துறையில் வெற்றிக் கொடி நாட்டியவர் 'ஹெச்.ஜி. வெல்ஸ்' என்னும் ஆங்கில எழுத்தாளர்தான்.
நகைச்சுவையன்றி வேறொன்றுமில்லை..!
கிரேஸி மோகன் தலைமையிலான 'கிரேஸி கிரியேஷன்ஸ்' நாடகக் குழு, 1979 ஆம் ஆண்டு முதல் 18 நாடகங்களை உலகம் முழுவதும் 6500 முறை மேடை ஏற்றி சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டு டிசம்பரில், அக்குழுவின் சிறந்த ஆறு நாடகங்கள் 'மார்கழி காமெடி கலாட்டா' என்ற பெயரில் அரங்கேறவுள்ளன.
தந்துவிட்டேன் என்னை!
புகழ்பெற்ற தபேலா கலைஞர் ஜாகிர் ஹுசைன் என்றாலே, அவரது பத்து விரல்களின் நர்த்தனங்களும், ஒலி நயத்துடன் ஒத்திசைந்து அங்கும் இங்கும் ஆடும் அவரது நீண்ட தலைமுடியும் நினைவுக்கு வரும்.
நெகிழிப் பைகளில் சூடான உணவு விற்பனை: 11,025 கடைகளுக்கு ரூ.14.62 கோடி அபராதம்
சூடான உணவுப் பொருள்களை நெகிழிப் பைகளில் பொட்டலமிட்டு விற்பனை செய்த, 11,025 கடைகளுக்கு, ரூ.14.62 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
திருநெல்வேலி எழுச்சிச் சின்னம்: முதல்வரிடம் வேங்கடாசலபதி வலியுறுத்தல்
திருநெல்வேலி எழுச்சிச் சின்னம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சாகித்திய அகாதெமி விருதாளர் எழுத்தாளரும் ஆய்வாளருமான ஆ.இரா.வேங்கடாசலபதி வலியுறுத்தினார்.
இறை இலக்கியத்தைத் தவிர்த்து தமிழ் இசை பற்றி பேச முடியாது
இறை இலக்கியத்தைத் தவிர்த்துவிட்டு தமிழ் இசை பற்றி பேசவோ எழுதவோ முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.
8 நகரங்களில் ஏற்றம் கண்ட வீடுகள் விலை
இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் கடந்த செப்டம்பர் காலாண்டில் வீடுகள் விலை 11 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.
காலாவதியான உணவுப் பொருள்கள் குறித்து காலாண்டு அறிக்கை: எஃப்எஸ்எஸ்ஏஐ உத்தரவு
காலாவதியான மற்றும் திருப்பி அனுப்பப்பட்ட உணவுப் பொருள்கள் குறித்த முழு விவரங்களை தங்களது வலைதளத்தில் ஒவ்வொரு காலாண்டும் கட்டாயமாகப் பதிவிட வேண்டும் என்று நிறுவனங்களுக்கு துறை ஒழுங்காற்று அமைப்பான இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (எஃப்எஸ்எஸ்ஏஐ) உத்தரவிட்டுள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 65,287 கோடி டாலராகச் சரிவு
கடந்த 13-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 65,286.9 கோடி டாலராகச் சரிந்துள்ளது.
ரஷிய தொலைதூர நகரில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
தலைநகர் கீவில் ரஷியா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அந்த நாட்டின் தொலைதூரத்தில் அமைந்துள்ள நகரில் ட்ரோன்கள் மூலம் உக்ரைன் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது.
ஜெர்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் கார் தாக்குதல்: 5 பேர் உயிரிழப்பு
ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் 50 வயது மருத்துவர் நடத்திய கார் தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்தனர்; 200 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கம் தவிர்ப்பு
அமெரிக்க அரசின் பல்வேறு அரசுத் துறை களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்காக மசோதாவை நிறைவேற்றுவதில் நீடித்துவந்த இழுபறி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, அந்தத் துறைகள் முடக்கப்படுவது தவிர்க்கப்பட்டது.
2 ஆண்டுகளில் இந்திய வனப்பகுதி 1,445 சதுர கி.மீ. அதிகரிப்பு
இந்தியாவில் வனம் மற்றும் மரங்களின் பரப்பளவு கடந்த 2021 முதல் 2023-ஆம் ஆண்டு வரை இலான காலகட்டத்தில் 1,445 சதுர கிலோமீட்டர் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
தென்மேற்கு மண்டல பல்கலை. நீச்சல் போட்டி
சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் ஐஎஸ்டியில் தென் மேற்கு மண்டல பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவர், மகளிர் நீச்சல் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.