CATEGORIES
Kategorien
தென்மேற்கு மண்டல பல்கலை. நீச்சல் போட்டி: அண்ணா பல்கலை. மாணவருக்கு தங்கம்
சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் ஐஎஸ்டியில் நடைபெறும் தென்மேற்கு மண்டல பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவர், மகளிர் நீச்சல் போட்டியில் முடிவுகளை விளையாட்டுத் துறை இயக்குநர் ஆர். மோகன கிருஷ்ணன் வெளியிட்டார்.
இந்தியாவுடனான ஒருநாள் தொடர்: இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்
இந்தியாவுடனான ஒருநாள் மற்றும் டி.20 கிரிக்கெட் தொடர்களுக்கான இங்கிலாந்து அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டின் நான்காம் நிலையில் 24 ஆய்வுக் கருவிகள்: இஸ்ரோ
ஸ்பெடெக்ஸ் திட்டத்துக்காக விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டின் நான்காம் நிலையில் (போயம்-4) 24 ஆய்வுக் கருவிகள் இடம்பெற்றுள்ளன என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
தேசிய பாட்மின்டன்: அரையிறுதியில் ஆதர்ஷினி ஸ்ரீ
சீனியர் தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், மகளிர் பிரிவில் தமிழ்நாடு வீராங்கனை ஆதர்ஷினி ஸ்ரீ அரையிறுதிக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினார்.
பெங்களூரை வீழ்த்தியது தமிழ் தலைவாஸ்
புரோ கபடி லீக் போட்டியின் 127-ஆவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 42-32 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
அண்டர் 19 ஆசிய கோப்பை: இந்தியா அறிமுக சாம்பியன்
பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட (அண்டர் 19) மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அறிமுக சாம்பியன் ஆனது.
மந்தனா, ரேணுகா அதிரடி; இந்திய மகளிர் அணி அபார வெற்றி
மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில், இந்திய மகளிர் அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை அபார வெற்றி பெற்றது.
அரசமைப்பு நிறுவனங்களில் அரசியல் தலையீடுகள் கூடாது: உச்சநீதிமன்ற நீதிபதி
அரசமைப்புச் சட்ட நிறுவனங்களை அரசியல் மற்றும் வெளி நபர்களின் தலையீடுகளில் இருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம் என உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
நாட்டை தவறாக வழிநடத்தும் எதிர்க்கட்சிகள்: ராம் மோகன் நாயுடு
மக்களின் நம்பிக்கையை இழந்த எதிர்க்கட்சிகள் கட்டுக் கதைகள் மூலம் நாட்டை தவறாக வழிநடத்த முயல்கின்றனர் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
எம்.பி.க்களுக்கு பொறுப்புடைமை அவசியம்: ஜகதீப் தன்கர்
எம்.பி.க்கள் பொறுப்புடைமை மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார்.
மக்களின் பாதுகாப்பைவிட திரைப்பட விளம்பரம் முக்கியமல்ல
பொதுமக்களின் பாதுகாப்பை விட திரைப்பட விளம்பரம் முக்கியமல்ல என்பதை திரையுலகப் பிரபலங்கள் புரிந்துகொண்டு, அதன்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெலங்கானா மாநில காவல்துறை தலைமை இயக்குநர் ஜிதேந்தர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
பாகிஸ்தான் எல்லை அருகிலுள்ள கோயிலில் நிர்மலா சீதாராமன் வழிபாடு
ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற தனோட் மாதா கோயிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்தார்.
இந்தியாவின் முடிவில் பிற நாடுகள் தலையிட அனுமதிக்க முடியாது
இந்தியாவின் முடிவுகளில் மற்ற நாடுகள் தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும், தேச நலன் மற்றும் உலக நன்மைக்காக சரியானதைச் செய்வோம் என்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
திரிபுரா: புரு பழங்குடியின கிராமத்தை பார்வையிட்டார் அமித் ஷா
திரிபுராவின் புர்ஹா பாரா பகுதியில் உள்ள புரு பழங்குடியின மறுவாழ்வு கிராமத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.
தேர்தல் நடத்தை விதிமுறை திருத்தத்தை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
தேர்தல்தொடர்பான மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் பெற கட்டுப்பாடு விதிக்கும் நோக்கில், விதிமுறையில் திருத்தம் மேற்கொண்டதை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தியது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தில்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கரோனா பாதிப்பில் உயிரிழந்த மருத்துவர்கள் உ குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கிய தரவுகள் இல்லை
கரோனா பெருந்தொற்றின் முதல் இரண்டு அலைகளில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்துக்கு நிகழாண்டு வழங்கப்பட்ட நிவாரணத் தொகை குறித்த தரவுகளை வழங்க மத்திய அரசு மறுப்பதாக தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின்கீழ் பெறப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டது.
மண்டல பூஜை: சபரிமலைக்கு ‘தங்க அங்கி' ஊர்வலம் புறப்பாடு
மண்டல பூஜையையொட்டி சபரிமலை கோயிலில் மூலவர் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க கவசம் (தங்க அங்கி) ஊர்வலம் ஆரன்முலாவில் இருந்து சபரிமலை நோக்கி ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது.
‘ஃபிட் இந்தியா'வை வலியுறுத்தி நாடு முழுவதும் சைக்கிள் பேரணி
தில்லியில் மத்திய அமைச்சர் பங்கேற்பு
குடியரசு தின அணிவகுப்பில் தில்லி அலங்கார ஊர்திக்கு இடமில்லை
மத்திய அரசு மீது கேஜரிவால் தாக்கு
200 இலக்கு: யாருக்கு சாத்தியம்?
தமிழக சட்டப்பேரவைக்கு 2026-இல் நடைபெறவுள்ள தேர்தலில் 200 தொகுதிகள் இலக்கை எந்தக் கூட்டணி எட்டும் என்ற விவாதம் பேசுபொருளாகியுள்ளது.
இந்தியாவிலிருந்து 3 முதல்வர்கள், 100 சிஇஓக்கள் பங்கேற்பு
ஸ்விட்சர்லாந்தில் தொடங்கும் உலக பொருளாதார கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, 100-க்கும் மேற்பட்ட இந்தியாவைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரிகள் (சிஇஓ) பங்கேற்கவுள்ளனர்.
பிகாரில் பாஜக கூட்டணிக்கு நிதீஷ் குமார் தலைவர்
துணை முதல்வர் சாம்ராட் செளதரி அறிவிப்பு
சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன்
தேர்தல் ஆணையத்தின் நேர்மையை அழிக்க மோடி அரசு சதி
தேர்தல் தொடர்பான மின்னணு ஆவணங்களை பொதுமக்களுக்கு வழங்க கட்டுப்பாடு விதிக்கும் வகையில், விதிமுறை திருத்தத்தை மேற்கொண்டு பிரதமர் மோடி அரசு சதி செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
ஆதிதிராவிட தொழில்முனைவோருக்கு ரூ.160 கோடி மானியம்
ஆதிதிராவிட தொழில்முனைவோர் 1,303 பேருக்கு ரூ.160 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சமமான தேர்வுமுறை தேவை!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஏனைய தேர்வாணையங்களுக்கு முன்மாதிரியாக, பல புதுமைகளை போட்டித் தேர்வுகளில் அறிமுகம் செய்த பெருமைக்குரியது. இந்தியத் தேர்வாணையங்களுள் தொன்மையானது.
தமிழக அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியை ஒதுக்கவில்லை
மத்திய அரசைக் கண்டித்து திமுக செயற்குழு தீர்மானம்
டிச.27, 28-இல் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சு
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை டிச.27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
கட்டண நிலுவை எதுவும் இல்லை
கல்வி நிலையங்களில் இணைய இணைப்பு கட்டண நிலுவை எதுவும் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.