CATEGORIES
Kategorien
திருச்சி 'வீகேயென்' கண்ணப்பன் சிலை: தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் திறப்பு
சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கத்தில் பிறந்தவர் தொழிலதிபர் 'வீகேயென்' கண்ணப்பன் அவர்கள்.
மத்திய அரசு ஆணவத்தை விடுத்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும்
ராகுல் காந்தி வலியுறுத்தல்
பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவலாம்: சுகாதாரத்துறை எச்சரிக்கை
மத்தியப்பிரதேசம், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் கேரளாவிலும் பறவை காய்ச்சல் பரவி வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
சுகாதார காப்பீடு அட்டையை பெற வரிசையில் நின்ற மம்தா பானர்ஜி
சுகாதார காப்பீடு அட்டையை பெற தனது முன்னுரிமையை பயன்படுத்தாமல் பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் காத்து நின்று மம்தா பானர்ஜி தனது அடையாள அட்டைடை பெற்றுக் கொண்டார்.
வேளாண் குடி மக்களின் கடுங்கோபத்தை எந்த அரசும் வெல்ல முடியாது: ப. சிதம்பரம்
மத்திய அரசுக்கும், விவசாய தலைவர்களுக்கும் இடையிலான 7வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் ப.சிதம்பரம் வேளாண் குடிமக்களே வெற்றி பெறுவார்கள் என சுட்டுரையில் பதிவு செய்துள்ளார்.
144 தடை உத்தரவை விலக்கிக் கொள்ள வேண்டும்
இரா. முத்தரசன் வலியுறுத்தல்
மே நாள் விடுமுறையை ரத்து செய்வதா?
வைகோ கடும் கண்டனம்
கரோனா தொற்று: 24 மணிநேரத்தில் 16,375 பேர் பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் புதிதாக 16,375 பேர் பாதிக்கப்பட்டனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்கம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
டில்லியில் விவசாயிகளின் போராட்டம் 41ஆவது நாளை எட்டியது
60 விவசாயிகள் உயிரிழப்பு
இங்கிலாந்து முழுவதும் ஊரடங்கு : பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
கரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு தற்போது அதிக வீரியம் மிக்க புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருகிறது. அங்கு தினசரி கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன.
போட்டித் தேர்வர்களுக்கான டிஎன்பிஎஸ்சி வழிகாட்டு நெறிமுறைகள்
தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கு பின்பற்றப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.
தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம்
தமிழக அரசு உத்தரவு
உருமாறிய கரோனா தொற்றுக்கும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி பயன்படுத்தலாம்
சுகாதாரத் துறை செயலாளர்
தமிழக கடலோர மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்
வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிபந்தனையின்றி திரும்ப பெற வேண்டும்
சோனியா காந்தி வலியுறுத்தல்
தமிழகத்தில் புதிதாக 867 பேருக்கு கரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
அரியானாவில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் நடந்து வரும் போராட்டத்தில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் திரண்ட வண்ணம் உள்ளனர்.
'பைசர் தடுப்பூசி பயன்படுத்திய அமெரிக்க செவிலியருக்கு கரோனா'
அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் மேத்யூ (45). இவர் இருவேறு மருத்துவமனைகளில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் பைசர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் கரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிமீது மோசடி புகார் கூறிய பெண்மீது வழக்காம்
துப்பாக்கிச் சுடும் வீராங்கனை வர்திகா சிங்கை மத்தியமகளிர் ஆணைய உறுப்பினர் பதவி ஆசை காட்டி 1 கோடி கையூட்டு பெற்றதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீது புகார் கூறிய நிலையில் அந்த வீராங்கனை மீதே வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்மிருதி இரானி. இவர் மத்திய ஜவுளிமற்றும் பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.
ஆளுநரைத் திரும்ப பெறுங்கள்: குடியரசுத் தலைவருக்கு திரிணாமுல் காங்கிரஸ் கடிதம்
மாநில அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஜக்தீப் தங்காரை திரும்ப பெறுங்கள் என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதி உள்ளது.
அதிமுக குப்பையில் போட்ட மனுக்களை தூசுதட்டி மக்கள் குறைகளை தீர்ப்போம்
திருவண்ணாமலை கூட்டத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் உறுதி
'கடவுள் உத்தரவாம்!' நான் அரசியல் கட்சியை ஆரம்பிக்கமாட்டேன்!
நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்ட அறிவிப்பு!
தமிழர்தலைவர்தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தைபெரியார்நினைவுநாள் நிகழ்ச்சிகள்
அமைதி ஊர்வலம், கருத்தரங்கம், விருது வழங்கும் விழா
கரோனா வைரஸை காற்றில் செயலிழக்க உறுதிப்படுத்தியுள்ளது
2020ஆம் ஆண்டு கரோனா வைரஸ் தொற்றால் நாம் எப்போதும் கற்பனை கூட செய்ய முடியாத அளவிற்கும், முன் தயாரிப்பு மேற்கொள்ளவே முடியாத அளவிற்கும் அமைந்தது என்றால் அது மிகையல்ல.
மாறுபட்ட குணங்களுடன் புதிய கரோனா வைரஸ்
இங்கிலாந்தில் இரு மடங்கில் பரவும் கரோனா பாதிப்புகள்
வழிகாட்டு நெறிகளை பின்பற்றாததால் காட்டுத்தீ போல் பரவும் கரோனா
உச்சநீதிமன்றம் கவலை
உருமாறியக ரோனா வைரஸ் கட்டுப்பாட்டைமீறி செல்லவில்லை; கட்டுப்படுத்த வழிமுறைகள் உண்டு
உலக சுகாதார அமைப்பு தகவல்
தந்தை பெரியார் 47ஆவது நினைவு நாள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவிக்கிறார்
தந்தை பெரியாரின் 47ஆவது நினைவு நாளையொட்டி அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் மாலை அணிவிக்கிறார்.
செவிலியர் உள்பட துணைமருத்துவ படிப்புக்கு விரைவில் ஆன்லைன் கலந்தாய்வு: தமிழக அரசு தகவல்
செவிலியர் மருந்தாளுநர் உள்பட துணைமருத்துவ படிப்புக்கு விரைவில் இணையவழி கலந்தாய்வு நடத்தப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்து உள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்
பட்டினிப் போராட்டத்தில் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் சூளுரை