CATEGORIES
Kategorien
பிஜேபியை எதிர்த்து தேர்தல் பரப்புரையை மம்தா பானர்ஜி துவங்கினார்
நாடு முழுவதும் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலம் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்கள் ஆட்சி இருக்கும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, இது குறித்து அனைத்து விசாரணை ஆணையங்களும் அமைதிகாத்து வருகிறது.
மருத்துவக் கல்விக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடாமல் மத்திய அரசு அலைக்கழிப்பதா?
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றச்சாட்டு
சிவில் சர்வீஸ் தேர்வுகளில் சாதித்த தமிழர்கள்
அய்ஏஎஸ், அய்பிஎஸ் மற்றும் அய்ஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து மட்டும் 750 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கான முக்கியத் தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி தொடங்க உள்ளது.
சட்டப் படிப்புக்கான தகுதித் தேர்வு மதிப்பெண்ணில் குளறுபடி: சட்டப் பல்கலை, கூட்டமைப்பு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சட்டப் படிப்புக்கான தகுதித் தேர்வில் மதிப் பெண் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய சட்டப்பல்கலைக் கழகங்களின் கூட்டமைப்பு நவ.5க்குள் பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2021 ஜூன் மாதம் தடுப்பு மருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்
2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் கரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் 100 தன்னார்வலர்களுக்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை செலுத்தி சோதனை
ரஷ்யாவின் கரோனா தடுப்பூசி யானஸ்பூட்னிக்5 தடுப்பூசியை இந்தியாவில் 100 தன்னார்வலர்கள் மீது செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது.
கரோனா தொற்று தடுப்பூசி கண்டுபிடித்தவுடன் தமிழக மக்களுக்கு இலவசமாக போடப்படும்: தமிழக அரசு
பீகார் மாநில தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசம் என்று பாஜதேர்தல் அறிக்கை வெளியான ஒரு மணி நேரத்தில் கரோனா தொற்று தடுப்பூசி கண்டுபிடித்தவுடன் தமிழக மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
தமிழகத்திலிருந்து புறப்பட்ட திரும்பிப்போ மோடி; பீகாரிலும் எதிரொலிக்கிறது!
'திரும்பிப் போ மோடி' என்ற சொல் முதல் முதலில் தமிழகத்தில் இருந்து கிளம்பியது, பீகார் தேர்தல் பிரச்சாரம் செய்யச் செல்லும் மோடிக்கு எதிராக முதல் முதலாக வடமாநிலத்தில் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது நரேந்திர மோடி 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராணுவ கண்காட்சியை தொடக்கி வைக்க தமிழகம் வந்தார்.
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய, மாநில அரசுகள் தோற்றுவிட்டன : தளபதி மு.க. ஸ்டாலின்
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய, மாநில அரசுகள் தோற்று விட்டன என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புழல், சோழவரம் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நீர்மட்டம் உயர்வு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட் களாகவே மழை பெய்து வருகிறது.
தாழ்த்தப்பட்ட, பின்தங்கிய வகுப்பினரின் பாதுகாப்புக்கான 20 திட்டங்கள்
கேரள முதல்வர் தொடங்கி வைத்தார்
மேலும் 3,086 பேருக்கு தொற்று கரோனா பாதிப்பு சிகிச்சை பலனின்றி 10,780 பேர் இறப்பு
தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 3,086 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு 6,50,856 குணமடைந்துள்ளனர். மேலும் சிகிச்சை பலனின்றி 10,780 பேர் உயிரிழந்துள்ளனர்.
முதல்வர் ஒருபுறம், ஆளுநர் மறுபுறம் என தமிழகத்தில் இரட்டை ஆட்சி நடக்கிறது : முத்தரசன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் முதல்வர் ஆட்சி ஒரு புறமும், ஆளுநர் ஆட்சி மறுபுறமும் என இரட்டை ஆட்சி நடக்கிறது என்று முத்தரசன் குற்றச்சாட்டியுள்ளார்.
கொடிய வறுமையில் தள்ளப்பட்ட 35.6 கோடி குழந்தைகள்
யுனிசெப் நிறுவனம் தகவல்
பட்டினி குறியீட்டில் இந்தியா 94 ஆவது இடம்
மத்திய அரசுமீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பெருநகர சென்னை மாநகராட்சியின் இராகவேந்திரா மூலிகைப் பூங்கா திறப்பு
தி.மு.க. தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தளபதி மு.க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைக்கிணங்கவும், எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் கே.எஸ். இரவிச்சந்திரன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சென்னை சூளை ஏ.பி. சாலையில் புதிய சீரமைக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் இராகவேந்திரா மூலிகைப்பூங்கா திறப்பு விழா 19.10.2020 அன்று மாலை நடைபெற்றது.
கரோனா தடுப்பு மருந்து வருவதற்குள் 50 கோடி ஊசிகளை இருப்பு வைக்க யுனிசெப் அமைப்பு நடவடிக்கை
கரோனா வைரஸ் தடுப்பு மருந்து சந்தைக்கு வருவதற்குள், 50 கோடி ஊசிகளை (சிரிஞ்ச்) இருப்பு வைக்க யுனிசெப் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி செயலற்று இருக்கிறது என்பதா?
அமைச்சர் ஜெயக்குமாருக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்
ஆபாச காணொலிகளைப் பகிர்ந்த கோவா துணை முதல்வர்
கோவா மாநில துணைமுதல்வர் வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து ஆபாச படம் வெளியான விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக புகார் பதியப்பட்டுள்ள நிலையில், தனது போனை வேறுயாரோ பயன்படுத்தி உள்ளார் என்று சமாளித்து உள்ளார்.
7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் ஆளுநருக்கு அழுத்தம் தராதது முதல்வர் மாணவர்களுக்கு செய்யும் துரோகம்
மு.க. ஸ்டாலின் கண்டனம்
இந்தியாவில் 50% பேர் கரோனாவால் பாதிக்கப்படுவர்
மத்திய அரசின் கரோனா தடுப்பு நிபுணர் குழு எச்சரிக்கை
உலக அளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.06 கோடியை கடந்தது
உலகம் முழுவதும் கரோனாவைரஸ்தாக்குதலால் பாதிப்பு அடைந் தோர் எண்ணிக்கை 4.06 கோடியைத் தாண்டியுள்ளது.
பாடத்திட்டங்களை குறைப்பதுபற்றி 10 நாளில் முடிவு
அமைச்சர் தகவல்
இலவச உயிர்காக்கும் பிளவு உதடு அறுவை சிகிச்சை
உலக புன்னகை தினத்தை முன்னிட்டு,
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரின் ஒழுங்கீன நடவடிக்கை: விளக்கம் கேட்டுள்ளது தமிழக அரசு
அமைச்சர் சி.வி. சண்முகம் தகவல்
இட ஒதுக்கீடு உரிமை பறிப்பு: பொதுத்துறை வங்கிகள் தேர்வை ரத்து செய்ய வேண்டும்
எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்
பூஜை செய்தால் கரோனா போய்விடுமா? ஆப்பிள் வைத்து கோயிலில் பூஜையாம்
கரோனா நோயாளிகளுக்காக 3 ஆயிரம் கிலோ ஆப்பிள்களைவைத்துசிறப்புப் பூஜை நடத்தி, அகமதாபாத் கோயிலில் வழிபாடு மேற்கொள்ளப் பட்டது.
ஹலால் உணவுக்கு தடை கோரி இந்துத்துவ இயக்கம் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
ஹலால் முறைக்கு தடைவிதிக்க கோரி அகண்ட பாரத மோர்ச்சா அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வரலாறு காணாத வகையில் காற்று மாசுபாடு குறைந்தது ஆய்வில் தகவல்
கரோனா பரவல் உச்சம் பெற்றதால் இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகள் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. தற்போது அதில் பல நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி படிப்படியாக ஊரடங்கை விலக்கி வருகின்றன.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு; துணைக்குழுவைக் கலைக்க வேண்டியதில்லை
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்