CATEGORIES
Kategorien
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 95.27 அடியாக உயர்ந்துள்ளது.
கரோனா தொற்றைக் கண்டறிய 30 ஆயிரம் பேருக்கு ரத்தப் பரிசோதனை செய்ய முடிவு
தமிழக சுகாதாரத் துறை தகவல்
தோழர் கோ. காட்டுராஜா அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு
கந்தர்வக்கோட்டை இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினரும், முன்னாள் வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் தோழர் கா.காரல் மார்க்ஸ் தந்தையுமான தோழர் கோ.காட்டு ராஜா அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு ஒன்றிய திராவிடர் கழக சார்பில் 3.9.2020 அன்று காலை 11.30 மணி அளவில் குட்டி பெரியார் திடல் கோமாபுரத்தில் நடைப்பெற்றது.
'கோவிஷீல்டு' பரிசோதனை சென்னையில் 10 நாட்களில் தொடங்கத் திட்டம்
தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்
அரசு நலத்திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு
அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
அமீரகத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
வளைகுடா நாடான அமீரகத்தில் தந்தை பெரியார் 142ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் 58ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவும் அமீரக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பாக நேற்று (19.2020 கொண்டாடப்பட்டது தந்தை பெரியார் 142 ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கணக்கிட்டு 42 பேர் குருதிக் கொடை அளித்தனர்.
கடலூர் மாவட்டத்தில் தந்தை பெரியார் 142 ஆவது பிறந்த நாள் விழா கழகக் கொடியேற்றங்கள் மோட்டார் சைக்கிள் ஊர்வலம்
கடலூர் பெரியார் சிலைக்கு மாலை, வடலூர், குறிஞ்சிப்பாடி, ஆடூர் அகரம், அப்பியம்பேட்டை சமத்துவபுரம், ஜோதி நகர் ஆகிய இடங்களில் மாலை அணிவிப்பு ரோட்டு மருவாய், வடக்குத்து இந்திரா நகர், நெய்வேலி கடலூர், குறிஞ் சிப்பாடி, சாவடி, பொட்டவெளி, ஆடூர் அகரம், வேகாக்கொல்லை, மெயின்ரோடு, சத்திரம் குறுக்கு சாலை, அப்பியம்பேட்டை மெயின்ரோடு, நடுவீரப்பட்டு, திருவடிகை, ஆபத்தாரனபுரம், ஜோதி நகர், வடலூர்சிப்காட் ஆயிகுப்பம் ஆகிய இடங்களில் கழக கொடியேற்றப் படும்.
அறிஞர் அண்ணாவின் 112ஆவது பிறந்த நாள் பெரியார் திடலில் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
அறிஞர் அண்ணாவின் 12ஆவது பிறந்த நாளான இன்று (15.9.2020) சென்னை பெரியார் திடலில் அமைக்கப்பட்டிருந்த அண்ணா அவர்களின் உருவப் படத்திற்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.
தெறிக்கவிட்ட டி-சர்ட்
டி-சர்ட் போட்டு தமிழைவளர்க்க முடியுமா? இல்லை! ஆனால்...
மூடநம்பிக்கையை எதிர்க்கும் காங்கிரஸ் செயல் தலைவர்!
சதீஷ் ஜார்கோளி கருநாடக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர். பெலகாவியைச் சேர்ந்தவர்.
திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் புதுப்பொலிவுடன் 'தந்தை பெரியார்' சிலை
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலுள்ள தந்தை பெரியார் சிலைமிகமுக்கியத்துவம் வாய்ந்த சிலையாகும்.
நாடாளுமன்றம் முன்பாக 'நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. உறுப்பினர்கள் போராட்டம்!
புதுடில்லியில் நாடாளுமன்றம் முன்பாக திமுக மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப் பினர்கள் "நீட் தேர்வைத் தடை செய்" எனும் கோரிக்கை முழக்கத்துடன் முகக்கவசம் அணிந்தபடி நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி முழக்கமிட்டனர்.
“இந்தி பேசுபவர்கள் மட்டுமே இந்தியர்களா?”
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கண்டனம்!
புதுவையில் கரோனா பரிசோதனை முதல்வர் நாராயணசாமி ஆய்வு
கரோனா பரிசோதனைகள் தொடர்பாக முதல் அமைச்சர் நாராயணசாமி நேரில் ஆய்வு நடத்தினார்.
ஊரடங்கு ஏழைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: ராகுல்
கரோனாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு எந்த பலனையும் தரவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அரியர் மாணவர்கள் தேர்ச்சி அரசின் முடிவே இறுதியானது
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி
இந்தி திணிப்புக்கு எதிராக இணையத்தில்வலுக்கும் போராட்டம்: இந்தி தெரியாது போடா!' என்ற தலைப்பிலான ஹேஷ்டேக்டுவிட்டரில் ட்ரெண்டிங் ஆகி முதலிடம்!
பிரபல இசையமைப் பாளர் யுவன்ஷங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், திருவள்ளுவர் படத்துடன் I am a தமிழ்பேசும் indian' என்ற வாசகம் அமைந்துள்ள டிசர்ட் அணிந்தபடியும் ஒளிப்படத்தை பதி விட்டிருந்தார்.
பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் விரும்பினால் இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம்: உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவு
பல்கலைக் கழகம், கல்லூரிகள் விருப்பப்பட்டால் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூ.3,076 கோடியினைக் கொடுத்த நன்கொடையாளர்கள் யார்?
பிஎம் கேர் நிதி பற்றி ப.சிதம்பரம் கேள்வி
சங்கிகளின் ஒழுக்கம்? காவல்துறையினரின் வாகனச் சோதனையில் சிக்கிய தொடர் திருட்டு குற்றவாளி வி.எச்.பி.யைச் சேர்ந்தவர்
கோவை அருகே காரமடையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பல்சர் வாகனத்தைச் சோதனை செய்ததில் அது திருட்டு வாகனம் என்பதை உறுதி செய்தனர்.
நாடாளுமன்றம் வரும் 14இல் கூடுகிறது
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி கூடுவதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒசூர் 9ஆவது புத்தகத் திருவிழாவில் பெரியார் புத்தகங்களுக்கு பெரும் வரவேற்பு
ஒசூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஓசூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கம் இணைந்து ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தி வருகின்றனர்.
நாட்டில் பேச்சு சுதந்திரம் அச்சுறுத்தலின் கீழுவுள்ளது ஜனநாயகம் அழிந்து வருகிறது : சோனியா காந்தி
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள செய்தியில், மக்கள் சண்டைபோட்டுக்கொள்ள வேண்டும் என விரும்பும் சக்திகள், நாட்டில் வெறுப்பென்ற நஞ்சை பரவச் செய்து கொண்டிருக்கிறது.
புதிய கல்விக் கொள்கையா? புதிய குலக்கல்வித் திட்டமா? தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கை துண்டறிக்கையாக வழங்கப்பட்டது
26.08.2020 அன்று காலை 10.30 மணியளவில் உரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி சார்பில் புதிய கல்விக் கொள்கையா?
வங்கிக்கடன்களில் சலுகை அறிவித்துவிட்டு வட்டிக்கு வட்டி வசூலிப்பதா?
மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
மாற்றுப் பாலினத்தவர்க்கு தேசியக் கவுன்சில்!
மாற்றுப் பாலினத்தவர்களுக்கான தேசியக் கவுன்சிலை, மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா
நாகை மாவட்ட இளைஞரணித் தலைவர், திருக்கண்ணபுரம் ஊராட்சி இராதாரம்பூர், செட்டித்தெரு கி.சுரேஷ்-இரா.நிவேதா ஆகியோரது வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா 24-8-2020 அன்று காலை 10 மணியளவில் மணமகன் இல்லத்தில் நடைபெற்றது.
அமெரிக்கா எதிர்கொண்டிருக்கும் ஜாதியப் பாகுபாட்டிற்கு எதிரான புதிய மனித உரிமைப் போராட்டம்
வாழ்வாதாரம் தேடி தாங்கள் படித்த கல்வித் தகுதியின் அடிப்படையில் அமெரிக்கா சென்றுள்ள பல லட்சம் ஒடுக்கப்பட்ட இந்திய நாட்டு மக்கள், இதே நாட்டிலிருந்து சென்றுள்ள உயர் ஜாதிப்பார்ப்பனர்களால் ஜாதியப் பாகுபாட்டுடன் நடத்தப்படுகிறார்கள்.
பரிவு உணர்வுடன் பணியாற்றாத அய்.ஏ.எஸ். அதிகாரியை வேறு துறைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசுப் பணியில் இருப்பவர் இறக்க நேரிடு கையில் அந்த அரசு ஊழியரின் குடும்பத்து வாரிசு ஒருவருக்கு அரசுப் பணி அளித்திட வேண்டும் எனும் நடை முறை அரசாணை உள்ளது.
கொரோனாவைத் தடுக்க களிம்பு அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
அமெரிக்க மருந்து நிறுவனம் ஒன்று, கரோனாவைத் தடுக்கும் களிம்பு ஒன்றை உருவாக்கி உள்ளது. இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.