CATEGORIES
Kategorien
சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக புகார் மதுரை உதவி ஜெயிலருக்கு இளம்பெண் பளார்...பளார்
மதுரை மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர்.
கோவையில் தடையை மீறி பேரணி நடத்திய அண்ணாமலை உட்பட 920 பேர் மீது வழக்குப்பதிவு
கோவையில் தடையை மீறி பேரணி சென்ற பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 920 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோடியக்கரையில் நடுக்கடலில் மீன்பிடித்த 6 மீனவர்களை அரிவாளால் வெட்டி உபகரணங்கள் பறிப்பு
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் ராஜ்குமார் (28), ராஜேந்திரன் (49), நாகலிங்கம் (39).
பாஷா இறுதி ஊர்வலத்துக்கு பாதுகாப்பு அளித்ததில் தவறில்லை கேடிகள், ரவுடிகள், சமூக விரோதிகளுக்கு பதவி கொடுத்து வைத்திருக்கும் கட்சி பாஜ
பாஷா இறுதி ஊர்வலத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்ததில் தவறில்லை.
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ₹480 உயர்ந்தது
தங்கம் விலையின் ஏற்ற, இறக்கம் டிசம்பர் மாதமும் நீடித்து வருகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்களால், சென்னை – திருச்சி இடையே தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்ந்து கடலில் படிப்படியாக வலுவிழக்கும்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்ந்து கடலில் படிப்படியாக வலுவிழக்கும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு தெரு, புதுப்பிக்கப்பட்ட பூங்காவிற்கு நாகூர் ஹனிபா பெயர்
நாகூர் ஹனிபா இல்லம் அமைந்துள்ள தெருவிற்கும், புதுப்பிக்கப்பட்ட பூங்காவிற்கும் அவரது பெயர் சூட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
திருப்போரூர் கோயில் உண்டியலில் விழுந்த பக்தரின் ஐபோன் சட்டப்படி ஆராய்ந்து சாத்தியக்கூறு இருந்தால் ஒப்படைப்பு
மாதவரம் நடேசன் நகரில் உள்ள மாரியம்மன் கோயில் வலுவிழுந்து உள்ளதால் அறநிலையத்துறை சார்பில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் கருங்கற்களால் புதியதாக புரமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறையால் சென்னை விமான நிலையத்தில் டிக்கெட் கட்டணம் அதிகரிப்பு
கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு தொடர் விடுமுறையால் சொந்த ஊர் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பயணிகள் கூட்டம் சென்னை விமான நிலையத்தில் அதிகரித்துள்ளது.
விவாகரத்து கோரிய வழக்கில் ஜெயம் ரவி,மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேச வேண்டும்
விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி தம்பதி சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேச சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் இன்று திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி ஆலோசனை கூட்டம்
திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் இன்று நடக்கிறது என்று தயாநிதி மாறன் அறிவித்துள்ளார்.
ஒரு கையை தட்டினால் ஓசை எழாது இரண்டு கைகளாலும் தட்டும்போதுதான் ஓசை எழும், தனி மரம் தோப்பு ஆகாது
சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், செட்டிநாடு வித்தியாஷ்ரம், குமார ராஜா முத்தையா அரங்கத்தில் நேற்று நடந்த பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சங்க கூட்டத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு செய்தி மடல், 2025 ஆண்டு நாட்குறிப்பு மற்றும் நாட்காட்டி ஆகியவற்றை வெளியிட்டார்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிப்பு பழைய கார்களின் விற்பனை வரி உயர்வு
பாப்கார்னுக்கு 18 சதவீத வரி விதிக்கவும், பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை வரியை 18 சதவீதமாக அதிகரிக்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாட்டின் உரிமைகளை தரவில்லையென்றால் மக்கள் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள்
குளிர்காலக் கூட்ட தொடரில் வீறுகொண்ட வீரர்களாக திமுகவின் எம்பிக்கள் முழங்கி இருக்கிறார்கள்.
வாக்குச்சாவடி மையங்களில் பதிவான சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட மின்னணு ஆவணம் ஆய்வு செய்ய தடை
வாக்குப்பதிவின் போது, வாக்குச்சாவடி மையங்களில் பதிவான சிசிடிவி காட்சிகள், வேட்பாளர்களின் வீடியோ பதிவுகள் உள்ளிட்ட மின்னணு ஆவணங்களை பொது ஆய்வுக்கு வழங்குவதை தடுக்க தேர்தல் விதியில் ஒன்றிய அரசு திருத்தம் செய்துள்ளது.
156 பேருடன் அந்தமான் புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு
சென்னையில், இருந்து 156 பேருடன் அந்தமானுக்கு புறப்பட்ட, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.
இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த பிரதமர் மோடி இன்று குவைத் பயணம்
பிரதமர் மோடி இரண்டுநாள் பயணமாக இன்று குவைத் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். மோடி 3ம் முறையாக பதவியேற்ற பிறகு பல்வேறு நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.
10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன போயிங் விமானத்தை மீண்டும் தேட முடிவு
காணாமல் போன மலேசிய விமானத்தை மீண்டும் தேடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என மலேசிய அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
ஆயுள்,மருத்துவ காப்பீடுகள் மீதான வரி குறைக்கப்படுமா?
ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்களின் மீதான வரியை குறைப்பது பற்றி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இன்று முடிவு எடுக்கப்பட உள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டுக்குழு தலைவராக பாஜ எம்பி நியமனம்
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் தாக்கல் செய்தார்.
ஆந்திராவில் பயங்கரம் வீட்டுக்கு வந்த பார்சலில் அமுகிய ஆண் சடலம்
மேற்கு கோதாவரி மாவட்டத்தில் வீட்டுக்கு வந்த பார்சலில் அழுகிய ஆண் சடலம் இருந்தது. இதுதொடர்பாக எஸ்பி நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.
டி20 தொடரை வென்ற வங்கதேசம் பழிக்கு பழி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அபாரமாக வெற்றி பெற்ற வங்கதேசம், அந்த அணியை ஒயிட்வாஷ் செய்து தொடரை கைப்பற்றி உள்ளது.
நயன்தாராவுக்கு பணத் திமிர் பாடகி சுசித்ரா கடும் தாக்கு
சமீபத்தில் நயன்தாரா யூடியூபிற்கு பேட்டி அளித்தார். அது தொடர்பாக பாடகியும் நடிகையுமான சுசித்ரா கூறியிருப்பதாவது:
நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே இளைஞர் வெட்டி கொலையான சம்பவம் தொடர்பாக அறிக்கை
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் திருநாளை அவமதிக்கும் ஒன்றிய பாஜ அரசு யுஜிசி-நெட் தேர்வு அட்டவணையை மாற்றா விட்டால் போராட்டம்
பொங்கல் திருநாளை அவமதிக்கும் வகையில் ஒன்றிய பாஜ அரசு செயல்படுகிறது. அன்றைய தினம் நடைபெற உள்ள யுஜிசி – நெட் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும்.
கவுன்சிலர் கொலைக்கு பழிதீர்த்த கும்பல் நெல்லை நீதிமன்ற வாசலில் வாலிபர் வெட்டிக் கொலை
நெல்லை மாவட்ட நீதிமன்ற நுழைவாயிலில் ஒரு கும்பல் பழிக்குப்பழியாக வாலிபரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு காரில் தப்பியது.
பொங்கல் திருநாளை அவமதிக்கும் ஒன்றிய பாஜ அரசு யுஜிசி-நெட் தேர்வு அட்டவணையை மாற்றா விட்டால் போராட்டம்
பொங்கல் திருநாளை அவமதிக்கும் வகையில் ஒன்றிய பாஜ அரசு செயல்படுகிறது. அன்றைய தினம் நடைபெற உள்ள யுஜிசி – நெட் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும்.
சின்னசேலத்தில் தற்கொலைக்கு முயன்றதோடு சாமி தீர்த்தம் என விஷம் கொடுத்து 5 பேரை கொல்ல முயன்ற சாமியார்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் முரளி (45). குறிசொல்லும் சாமியாரான இவர், தனது இளம் வயதிலேயே பெங்களூருக்கு பிழைப்பு தேடி சென்றுள்ளார்.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி மரணத்திற்கு பைலட் தவறுதான் காரணம்
இந்தியாவின் முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக இருந்தவர் பிபின் ராவத். இவர் கடந்த 2021ம் ஆண்டு டிச.8ம் தேதி மனைவி மதுலிகா ராவத் உள்பட 12 பேருடன் தமிழ்நாட்டில் உள்ள குன்னூருக்கு எம்ஐ 17 வி5 ஹெலிகாப்டரில் சென்றார்.