CATEGORIES
Kategorien
ஒன்றிய அரசு நிதி திட்டங்களின் சுமையை மாநிலங்களின் மீது திணிக்க கூடாது
மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் வில்சன் பேசுகையில், ‘‘2023-24ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில், வெறும் 2.5சதவீதம் மட்டுமே தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டது.
இந்துக்கள் மீது தாக்குதல் எதிரொலி டிச.9ல் வங்கதேசம் செல்கிறார் வெளியுறவுத்துறை செயலர்
இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி டிச.9ல் வங்கதேசம் செல்கிறார்.
போலி கோர்ட்டை தொடர்ந்து குஜராத்தில் போலி மருத்துவ வாரியம்
குஜராத்தில் போலி நீதிமன்றம், போலி அரசு அலுவலகத்தை தொடர்ந்து தற்போது போலி மருத்துவ வாரியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராகுலை ‘துரோகி' என்று திட்டிய விவகாரம் பாஜ எம்பிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்
ராகுல்காந்தியை துரோகி என்று திட்டிய விவகாரத்தில் பா.ஜ எம்பி சம்பித் பத்ராவுக்கு எதிராக காங்கிரஸ் எம்பி ஹிபி ஈடன் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் சரக்குப் பெட்டக முனையத் திட்டப் பணிகளைத் தொடங்காதது ஏன்?
தூத்துக்குடி வ.உ.சி துறைமுக வெளிவட்ட சரக்குப் பெட்டக முனையத்தின் திட்டப் பணிகளை தொடங்காதது ஏன்?
பலாத்கார வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கிற்கு ஜாமீன்
நடிகை பலாத்கார வழக்கில் பிரபல மலையாள நடிகர் சித்திக் நேற்று கைது செய்யப்பட்டார்.
2வது டெஸ்ட்டின் முதல் நாளில் ஆஸி. கை ஓங்கியது
ஆஸி சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதி வருகிறது. பெர்த் நகரில் முடிந்த முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
சுருண்டது இலங்கை நிமிர்ந்தது இந்தியா
ஜூனியர் ஆசிய கோப்பைக்காக சார்ஜாவில் நேற்று நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அரை இறுதி ஒரு நாள் போட்டியில் இலங்கை அணியை 173 ரன்னுக்கு சுருட்டிய இந்திய அணி, 21.4 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி அட்டகாசமாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
வரவேற்க ஆளில்லாததால் வாடிப்போன குக்கர் தலைவரை பற்றி சொல்கிறார் wikiயானந்தா
‘‘நெற்களஞ்சியத்துக்கு வந்தபோது பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால் அப்செட்டில் சென்றுவிட்டாராமே குக்கர் கட்சியின் தலைமையானவர்..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.
நடிகர் வடிவேலுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவிக்க மாட்டேன் என உத்தரவாதம் தர வேண்டும்
நடிகர் வடிவேலுவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்து மனுதாக்கல் செய்யுமாறு நடிகர் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டையே திரும்பி பார்க்க வைத்த கலைஞர் உரிமை தொகை திட்டம் மகளிரின் வெற்றியே அரசின் லட்சியம்
லட்சக்கணக்கான மகளிரின் வாழ்க்கை தரத்தை திராவிட மாடல் அரசு உயர்த்தி உள்ளது.
அம்பேத்கர் புத்தகத்தை விஜய் வெளியிட்டது வருத்தமா?
அம்பேத்கர் புத்தகத்தை விஜய் வெளியிட்டது வருத்தமா? என்று சீமான் பதிலளித்து உள்ளார்.
திடீர் அண்ணன்-தம்பி பாசம் சீமான்-எஸ்.பி மோதலை பெரிதுபடுத்த வேண்டாம்
சீமான் மீது அண்ணாமலைக்கு திடீர் பாசம் ஏற்பட்டு சீமான்-எஸ்.பி மோதலை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறி உள்ளார்.
திருப்பூரை நோக்கி படையெடுக்கும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்
பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உலக அளவில் பெயர் பெற்றது திருப்பூர். ஏற்றுமதியில் ஆண்டுதோறும் ரூ36 ஆயிரம் கோடி, உள்நாட்டு வர்த்தகத்தில் ரூ30 ஆயிரம் கோடி அளவிற்கு வருவாய் ஈட்டி தருகிறது.
மாணவர்கள் பன்மொழி திறமையை வளர்த்தால்தான் இந்தியா முழுவதும் முழுமையாக சேவை ஆற்ற முடியும்
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் 20வது ஆண்டு விழா நேற்று நடந்தது.
அமரன் படத்தில் கதாநாயகி பயன்படுத்திய செல்போன் இடம்பெற்ற காட்சி மாற்றப்பட்டது
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த அமரன் படத்தில், கதாநாயகி சாய்பல்லவியின் மொபைல் எண் என்று தன்னுடயை எண்ணை காண்பித்ததால் பலர் அந்த எண்ணை தொடர்பு கொண்டனர்.
மாணவர்களுக்கு தாங்கும் திறன் பரிசோதனை பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை
தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களில் பணியாற்றும் நூலகர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சி அளிக்கப்படுவதை அடுத்து, சென்னையில் பயிற்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
68ம் ஆண்டு நினைவு நாள் அம்பேத்கர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை
அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அம்பேத்கரின் 68வது நினைவு நாளை முன்னிட்டு ராஜாஜி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மாலை அணிவித்தார்.
எதிர்கால நகரமயமாக்குதலுக்கு தேவையான உள்கட்டமைப்புக்கு தேவைப்படும் நிதியை 16வது நிதிக்குழு ஒதுக்கீடு செய்ய வேண்டும்
எதிர்கால நகரமயமாதலுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு தேவைப்படும் நிதியை 16வது நிதிக்குழு ஒதுக்கீடு செய்ய வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
அவதூறு பரப்புவோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை திமுக ஆட்சியில் அதானி நிறுவனத்துடன் போடவில்லை ஒப்பந்தம்
அதானியை முதல்வர் சந்திக்கவும் இல்லை, திமுக ஆட்சியில் அதானி நிருவனத்துடன் ஒப்பந்தம் போடவில்லை. பொய் தகவல்களை தொடர்ந்து பரப்புபவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
அரசுக்கு அவப்பெயர் உண்டாக்க நினைக்கிறார்கள் உங்கள் மதவெறி - சாதி வெறி எண்ணம் பெரியார், அம்பேத்கர் மண்ணில் நிறைவேறாது
சென்னை, ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற, தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னத திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் வழங்குதல் மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தூய்மை பணியாளர்களின் நலனுக்காக நம்முடைய திராவிட மாடல் அரசால், தூய்மை பணியாளர்கள் நல வாரியம் தொடங்கப்பட்டது.
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவ உதவிக்காக ₹2 லட்சம்
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு நலிந்தோர் மற்றும் மருத்துவம் உதவி நிதியாக தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
தமிழகம் வந்துள்ள ஒன்றியக் குழுவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
பெஞ்சல் புயல் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு சீரமைப்பு பணிகளுக்கு ரூ.6,675 கோடி ஒதுக்க வேண்டும் என்று, புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு வந்துள்ள ஒன்றிய குழுவினரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
மாநிலங்களவை காங்கிரஸ் எம்பி அபிஷேக் சிங்வி இருக்கையில் ₹500 நோட்டு கட்டு சிக்கியது
மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி அபிஷேக் சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் 500 ரூபாய் நோட்டுக்கள் 100 எண்ணிக்கையில் கண்டெடுக்கப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்ததை அடுத்து, பாஜ எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக இபிஎஸ். சசிகலாவை விசாரிக்கலாம்
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எதிர் தரப்பு சாட்சியாக எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரை விசாரிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளி்த்து உத்தரவிட்டுள்ளது.
அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே ஆபத்தான முறையில் சாலையை கடந்து செல்லும் மாணவிகள்
இருபுறமும் வேகத்தடை அமைக்க கோரிக்கை
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் உயர்வு
சில நாட்களாக பெய்த மழை காரணமாக
எண்ணூர் தாமரை குளத்தில் உள்ள 52 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி தொடக்கம்
மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
கிராம உதவியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
கனரக லாரிகளுக்கு தடை விதிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
மதுராந்தகம் நகரத்திற்குள் பீக் அவர்ஸ் எனப்படும் காலை, மாலையில் போக்குவரத்து நெரிசல் உள்ள நேரங்களில் கல்குவாரி லாரிகள் உள்ளிட்ட கனரக லாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.