இது வட மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் இன்று நிலை கொள்ளும் என்பதால் வட தமிழக கடலோரப் பகுதியில் ஒருசில இடங்களில் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகி தமிழக கடற்கரையை ெநருங்கிக் கொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று முன்தினம் இரவு புதுச்சேரிக்கு கிழக்கே 250 கிமீ தொலைவில் நிலை ெகாண்டு இருந்தது. அதே நேரத்தில் குமரிக் கடல் பகுதியில் ஒரு காற்று சுழற்சி நிலை கொண்டு இருந்தது. இந்த இரு காற்றுகள் இணைவு கடலில் இருக்கிறது. குறிப்பாக வடகிழக்கில் இருந்து வரும் குளிர் அலைகள் தரையில் சந்திப்பு ஏற்படுத்தி மழையை கொடுப்பதற்கு பதிலாக, கடலில் நிலை கொண்டு கடலில் மழையை கொடுத்துக் கொண்டு இருந்தது. நேற்று முன்தினம் முதல் இந்த மழை கடலில் பெய்து வருகிறது.
Diese Geschichte stammt aus der December 19, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 19, 2024-Ausgabe von Dinakaran Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
![பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான பயணம் பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான பயணம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1933707/FNpek09Ep1734596207952/1734596243381.jpg)
பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான பயணம்
அரசு பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகின்றனர். எனவே காலை, மாலை என இரு வேலையில் அங்க போலீசார் நியமிக்க ேவண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
![செங்கல்பட்டு முதல் ஊரப்பாக்கம் வரை குண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலை செங்கல்பட்டு முதல் ஊரப்பாக்கம் வரை குண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலை](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1933707/ldZ0gQStN1734596164158/1734596207206.jpg)
செங்கல்பட்டு முதல் ஊரப்பாக்கம் வரை குண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலை
செங்கல்பட்டு முதல் ஊரப்பாக்கம் வரை தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
மெரினா கடற்கரையில் நாளை முதல் வரும் 24 வரை மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவு திருவிழா
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது.
மதுரை - பினாங் விமான சேவை நாளை தொடக்கம்
மதுரை விமான நிலையத்தில் கடந்த அக்.1 முதல் 24 மணி நேர சேவை துவக்கப்பட்டது.
![மணலி விரைவு சாலையை ஆக்கிரமித்து நிற்கும் லாரிகள் மணலி விரைவு சாலையை ஆக்கிரமித்து நிற்கும் லாரிகள்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1933707/ryY5jF9V61734595831061/1734595868077.jpg)
மணலி விரைவு சாலையை ஆக்கிரமித்து நிற்கும் லாரிகள்
மணலி விரைவு சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் லாரிகளால் குப்பை கழிவுகளை அகற்ற முடியாமல் தூய்மைப் பணியாளர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
![‘மிஸ் இந்தியா யுஎஸ்ஏ’ பட்டம் வென்ற சென்னை மாணவி ‘மிஸ் இந்தியா யுஎஸ்ஏ’ பட்டம் வென்ற சென்னை மாணவி](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1933707/KGxGxeqd01734595761012/1734595823262.jpg)
‘மிஸ் இந்தியா யுஎஸ்ஏ’ பட்டம் வென்ற சென்னை மாணவி
சென்னையில் பிறந்த அமெரிக்க வாழ் இந்தியரான கெய்ட்லின் சாண்ட்ரா (19), டேவிஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.
![2 நாள் சுற்றுப்பயணம் பிரதமர் மோடி 21ம் தேதி குவைத் செல்கிறார் 2 நாள் சுற்றுப்பயணம் பிரதமர் மோடி 21ம் தேதி குவைத் செல்கிறார்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1933707/D7TaamJ6f1734595723630/1734595757054.jpg)
2 நாள் சுற்றுப்பயணம் பிரதமர் மோடி 21ம் தேதி குவைத் செல்கிறார்
பிரதமர் மோடி வரும் 21, 22 ஆகிய தேதிகளில் குவைத் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக வௌியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
![அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி வசூலித்தால் நாங்களும் கூடுதல் வரி விதிப்போம் அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி வசூலித்தால் நாங்களும் கூடுதல் வரி விதிப்போம்](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1933707/oTmPC0Xe31734595694357/1734595720652.jpg)
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி வசூலித்தால் நாங்களும் கூடுதல் வரி விதிப்போம்
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் பதவியேற்கிறார்.
சீன வெளியுறவு அமைச்சருடன் அஜித் தோவல் ஆலோசனை
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
![ஐதராபாத்தில் புஷ்பா படம் பார்க்க சென்று நெரிசலில் பலியான பெண்ணின் மகன் மூளைசாவு ஐதராபாத்தில் புஷ்பா படம் பார்க்க சென்று நெரிசலில் பலியான பெண்ணின் மகன் மூளைசாவு](https://reseuro.magzter.com/100x125/articles/30324/1933707/bP9c4hykY1734595605290/1734595659733.jpg)
ஐதராபாத்தில் புஷ்பா படம் பார்க்க சென்று நெரிசலில் பலியான பெண்ணின் மகன் மூளைசாவு
ஐதராபாத்தில் புஷ்பா படம் பார்க்க சென்று கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான நிலையில், அவரது மகனுக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் வழங்கி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.