மும்பை 42-ஆவது முறையாக சாம்பியன்
Dinamani Chennai|March 15, 2024
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் விதர்பாவை 169 ரன்கள் வித் தியாசத்தில் வியாழக்கிழமை வீழ்த்திய மும்பை, 42-ஆவது முறையாக சாம்பியன் கோப்பை வென்றது.
மும்பை 42-ஆவது முறையாக சாம்பியன்

கடைசியாக 2015-16 காலகட் டத்தில் வாகை சூடிய அந்த அணி, 8 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு தற்போது மீண்டும் சாம்பியனாகியிருக்கிறது.

போட்டியின் 90 ஆண்டுகால வரலாற்றில், மும்பைக்கு இது 48ஆவது இறுதி ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் 136 ரன்களும் அடித்து, 2 விக்கெட்டுகளும் சாய்த்த மும்பை வீரர் முஷீர் கான் ஆட்டநாயகன் விருதையும், போட்டி முழுவதுமாக 502 ரன்களும் சேர்த்து, 29 விக் கெட்டுகளும் வீழ்த்திய மும்பை வீரர் தனுஷ்கோடியான் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.

முன்னதாக, மும்பையில் கடந்த 10-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற விதர்பா, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மும்பை 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் விளையாடிய விதர்பா 105 ரன்களுக்கே சுருண்டது.

Diese Geschichte stammt aus der March 15, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரவில்லை
Dinamani Chennai

மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரவில்லை

காங்கிரஸ் தலைவர் கார்கே விளக்கம்

time-read
1 min  |
November 14, 2024
Dinamani Chennai

கரோனா தொற்றால் உயிரிழப்பு: உடலை மறு அடக்கம் செய்ய இடைக்காலத் தடை

கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலைத் தோண்டி எடுத்து சொந்த ஊரில் மறு அடக்கம் செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
November 14, 2024
Dinamani Chennai

புயல் வலுவிழந்த இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) வலுவிழந்து.

time-read
1 min  |
November 14, 2024
குக்கே சுப்பிரமணியசுவாமி கோயிலில் காஞ்சி சங்கராசாரியர் தரிசனம்
Dinamani Chennai

குக்கே சுப்பிரமணியசுவாமி கோயிலில் காஞ்சி சங்கராசாரியர் தரிசனம்

கர்நாடக மாநிலம் குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்ததுடன் குக்கே வித்ய பிரசன்ன தீர்த்த சுவாமிகளையும் சந்தித்துப் பேசினார்.

time-read
1 min  |
November 14, 2024
ஹரியாணாவில் அரசியல் சாசன அருங்காட்சியகம்; நவ.26-இல் ஓம் பிர்லா திறந்து வைக்கிறார்
Dinamani Chennai

ஹரியாணாவில் அரசியல் சாசன அருங்காட்சியகம்; நவ.26-இல் ஓம் பிர்லா திறந்து வைக்கிறார்

பார்வையாளர்களுக்கு உதவ ஐஐடி வடிவமைத்த வழிகாட்டி ரோபோ

time-read
1 min  |
November 14, 2024
அரசு செயல்திறன் துறை தலைவராக எலான் மஸ்க்
Dinamani Chennai

அரசு செயல்திறன் துறை தலைவராக எலான் மஸ்க்

அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான துறையின் தலைமைக்கு தொழிலதிபர் எலான் மஸ்கையும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியையும் அந்த நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.

time-read
1 min  |
November 14, 2024
பணவீக்கத்தின் தாக்கம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி மேலும் சரிவு
Dinamani Chennai

பணவீக்கத்தின் தாக்கம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி மேலும் சரிவு

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன.

time-read
1 min  |
November 14, 2024
அரசு செயல்திறன் துறை தலைமை
Dinamani Chennai

அரசு செயல்திறன் துறை தலைமை

அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான துறையின் தலைமைக்கு தொழிலதிபர் எலான் மஸ்கையும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியையும் அந்த நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.

time-read
1 min  |
November 14, 2024
அக்டோபரில் மீண்டெழுந்த சேவைகள் துறை
Dinamani Chennai

அக்டோபரில் மீண்டெழுந்த சேவைகள் துறை

முந்தைய செப்டம்பர் மாதத்தில் பத்து மாதங்கள் காணாத சரிவைக் கண்ட இந்திய சேவைகள் துறை, கடந்த அக்டோபரில் மீண்டும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

time-read
1 min  |
November 14, 2024
கெடுவை மீறினாலும் இஸ்ரேலுக்கு ராணுவ உதவி: அமெரிக்கா
Dinamani Chennai

கெடுவை மீறினாலும் இஸ்ரேலுக்கு ராணுவ உதவி: அமெரிக்கா

காஸாவில் போதிய நிவாரண உதவிகளை அனுமதிக்க தாங்கள் விதித்திருந்த கெடுவை இஸ்ரேல் மீறியிருந்தாலும், அந்த நாட்டுக்கான ராணுவ உதவிகள் குறைக்கப்படாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
November 14, 2024