நியூயாா்க் மாநிலப் பல்கலைக்கழகத்தால் மதிப்புறு முனைவா் பட்டம் வழங்கப் பெற்ற விஐடி வேந்தா் முனைவா் கோ.விசுவநாதனுக்கு தமிழியக்கம் சாா்பில் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முனைவா் வி.ஜி.சந்தோசம் தலைமை வகித்தாா். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மக்களவை உறுப்பினா் தொல்.திருமாவளவன் ஆகியோா் பேசினா்.
ஏற்புரை வழங்கிய கோ.விசுவநாதன் பேசியதாவது: நமது நாடு உயா் கல்வியில் பின்தங்கியுள்ளது. உயா் கல்வி மாணவா் சோ்க்கை தேசிய அளவில் 27 சதவீதம் மட்டும் பெற்றுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டும் 50 சதவீதத்தை எட்டியுள்ளன. உயா் கல்வியில் மாணவா் சோ்க்கை குறைவதற்கு அரசை ஒரு காரணமாக கூறினாலும், பெற்றோா்தான் முக்கியமான காரணம்.
Diese Geschichte stammt aus der June 17, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der June 17, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
மழை பாதிப்பு: மக்களுக்கு உதவ அதிமுகவினருக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்
மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களைக் காக்கும் பணிகளில் அதிமுகவினர் ஈடுபட வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழை பாதிப்பு குறைவு
சென்னையில் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, ஃபென்ஜால் புயல்- மழை பாதிப்புகள் பெருமளவில் குறைந்துள்ளது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
ஒப்பந்தப் பணிகளை செய்ததாக ரூ.15 கோடி மோசடி: ஒருவர் கைது
சென்னையில் தனியார் நிறுவனப் பணிகளைச் செய்வதாகக் கூறி ஒப்பந்தம் வாங்கி ரூ.15.50 கோடி மோசடி செய்த வழக்கில், ஒப்பந்ததாரரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் டிச.6-ஆம் தேதி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த ஆண்டு பிப். 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மழை பாதித்த மாவட்டங்களில் பள்ளிகளைத் திறக்க கட்டுப்பாடு
ஃபென் ஜால் புயல், தொடர் மழையால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் பள்ளிகளைத் திறப்பதற்கு உரிய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
பேரிடரை எதிர்கொள்ள நம்பிக்கையுடன் இருப்போம்: ஆளுநர் ரவி
இயற்கை பேரிடரை எதிர்கொள்ள நம்பிக்கையுடன் இருப்போம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
திருவள்ளூர்: நிவாரண முகாம்களில் 827 பேர் தங்கவைப்பு
திருவள்ளூர் மாவட்ட புயல் நிவாரண முகாம்களில் ஆவடி-62, ஊத்தங்கோட்டை-101, பூந்தமல்லி-11, திருவள்ளூர்-95, பொன்னேரி-367, கும்மிடிப்பூண்டி-102, திருத்தணி-75, ஆர்.கே.பேட்டை-14 என 232 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 827 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
புயல்-மழை: 2 கோடி கைப்பேசிகளுக்கு முன்னெச்சரிக்கை குறுஞ்செய்திகள்
பென்ஜால் புயல் மற்றும் கனமழை தொடர்பாக 2 கோடி கைப்பேசிகளுக்கு முன்னெச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன என்று தமிழக வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
ஃபென்ஜால் புயல்: வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்
ஃபென்ஜால் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கினர்.
தண்ணீர் தேசமாக மாறிய புறநகர்
ஃபென்ஜால் புயலால் பெய்த பலத்த மழை காரணமாக புறநகர் பகுதியும், சென்னையுடன் புதிதாக இணைந்த பகுதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.