மதுரை ஒத்தக்கடை அருகே மாவட்ட நிா்வாகம் சாா்பில் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு கடனுதவி, இலவச வீட்டுமனைப் பட்டா, பல்வேறு துறைகள் சாா்பில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நலத் திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி உழவா் சந்தை, சமத்துவபுரம் போன்ற மக்கள் நலத் திட்டங்களை மதுரையிலிருந்துதான் தொடங்கினாா். அவரது வழியில் ஆட்சி நடத்தும் முதல்வா் மு.க. ஸ்டாலின், கருணாநிதி பிறந்த நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு, மதுரையில் அவரது பெயரில் ரூ. 250 கோடியில் நூற்றாண்டு நூலகத்தை திறந்துவைத்தாா்.
மதுரை அலங்காநல்லூரில் ரூ. 63 கோடியில் கலைஞா் ஏறு தழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டது. மதுரை மட்டுமன்றி, தென் மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், அரசின் சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நலத் திட்டங்களுக்காக அரசைத் தேடிச் சென்ற காலம் போய், அரசே மக்களைத் தேடி வந்து உதவிகளை வழங்கும் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது.
கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றது. அன்று முதல் மகளிா் வாழ்வில் முன்னேற வேண்டும் என்கிற நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றுள் மகளிா் கட்டணமில்லா விடியல் பயணம் திட்டம் குறிப்பிடத்தக்கவை. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை மகளிா் 520 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனா்.
மகளிா் மட்டுமன்றி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், முதல்வரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகின்றன.
Diese Geschichte stammt aus der September 10, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der September 10, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரவில்லை
காங்கிரஸ் தலைவர் கார்கே விளக்கம்
கரோனா தொற்றால் உயிரிழப்பு: உடலை மறு அடக்கம் செய்ய இடைக்காலத் தடை
கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலைத் தோண்டி எடுத்து சொந்த ஊரில் மறு அடக்கம் செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புயல் வலுவிழந்த இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) வலுவிழந்து.
குக்கே சுப்பிரமணியசுவாமி கோயிலில் காஞ்சி சங்கராசாரியர் தரிசனம்
கர்நாடக மாநிலம் குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்ததுடன் குக்கே வித்ய பிரசன்ன தீர்த்த சுவாமிகளையும் சந்தித்துப் பேசினார்.
ஹரியாணாவில் அரசியல் சாசன அருங்காட்சியகம்; நவ.26-இல் ஓம் பிர்லா திறந்து வைக்கிறார்
பார்வையாளர்களுக்கு உதவ ஐஐடி வடிவமைத்த வழிகாட்டி ரோபோ
அரசு செயல்திறன் துறை தலைவராக எலான் மஸ்க்
அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான துறையின் தலைமைக்கு தொழிலதிபர் எலான் மஸ்கையும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியையும் அந்த நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
பணவீக்கத்தின் தாக்கம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி மேலும் சரிவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன.
அரசு செயல்திறன் துறை தலைமை
அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான துறையின் தலைமைக்கு தொழிலதிபர் எலான் மஸ்கையும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியையும் அந்த நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
அக்டோபரில் மீண்டெழுந்த சேவைகள் துறை
முந்தைய செப்டம்பர் மாதத்தில் பத்து மாதங்கள் காணாத சரிவைக் கண்ட இந்திய சேவைகள் துறை, கடந்த அக்டோபரில் மீண்டும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கெடுவை மீறினாலும் இஸ்ரேலுக்கு ராணுவ உதவி: அமெரிக்கா
காஸாவில் போதிய நிவாரண உதவிகளை அனுமதிக்க தாங்கள் விதித்திருந்த கெடுவை இஸ்ரேல் மீறியிருந்தாலும், அந்த நாட்டுக்கான ராணுவ உதவிகள் குறைக்கப்படாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.