இது, மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கேரள கடலோரப் பகுதி மற்றும் லட்சத்தீவுக்கு இடைப்பட்ட அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புதன்கிழமை உருவாகியுள்ளது. இது, வட மேற்கு திசையில் நகா்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அக்.13-ஆம் தேதிக்கு மேல் ஓமன் பகுதியைச் சென்றடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
Diese Geschichte stammt aus der October 10, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden


Diese Geschichte stammt aus der October 10, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
கற்றல்திறன் குறைபாடு கல்வியும், மருத்துவமும்!
‘குழந்தைகள் ஆசீர்வாதம் செய்யப்பட்டவர்கள்’ என்பது நல்லோர் வாக்கு. ஆனால் குழந்தைகளிலேயே மனநலம் குறைந்தவர்கள், கற்றல் திறன்பாடு குறைவாக உள்ளவர்கள், ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள் எனப் பல்வேறு குறைபாடு உள்ளவர்கள் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. அவர்கள் நிலை மேம்படவேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தேவையானவை எவை?

நகைப் பறிப்பு சம்பவத்தில் சிக்கியவர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு
சென்னையில் ஒரு மணி நேரத்தில் 6 பெண்களிடம் தங்கச் சங்கிலிகளைப் பறித்த சம்பவத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர், தரமணியில் புதன்கிழமை அதிகாலை போலீஸாரின் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார்.
மன்னித்தல் என்னும் மாமருந்து!
அறிவிற்சிறந்த சான்றோர் அப்படி நினைக்காமல், தமக்கு தீமை செய்தவரையும் மன்னித்து அவர் வெட்கப்படும்படியாக அவருக்கு நன்மையே செய்துவிடுவார்கள். இங்கே சான்றோரின் உயர் பண்பும் பெருமையும் அவருடைய மன்னித்தல் என்னும் குணத்தால் வெளிப்படுகிறது.
காலமானார் வீ.கருப்பசாமி பாண்டியன் (76)
முன்னாள் எம்எல்ஏவும், அதிமுக அமைப்புச் செயலருமான திருநெல்வேலியைச் சேர்ந்த வீ.கருப்பசாமிபாண்டியன் (76) உடல்நலக்குறைவால் புதன்கிழமை காலமானார்.
லாபப் பதிவு: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
கடந்த 7 நாள்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்துவந்த பங்குச்சந்தையில் புதன்கிழமை 'கரடி' ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் முடிவடைந்தன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய மாநாட்டில் மத்திய அரசுக்கு எதிராக முக்கியத் தீர்மானங்கள்: பெ. சண்முகம்
மதுரையில் ஏப்.2 முதல் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் மத்திய அரசுக்கு எதிராக முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் பெ.சண்முகம் தெரிவித்தார்.

ஊரகப் பகுதிகளில் ரூ.800 கோடியில் உயர்நிலைப் பாலங்கள்
ஊரகப் பகுதிகளில் உள்ள சாலைகளில் ரூ.800 கோடியில் உயா்நிலைப் பாலங்கள் கட்டப்படும் என்று ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி கூறினாா்.

பிர்லா கோளரங்கில் சென்னை அறிவியல் விழா
அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார்

கசிந்த ராணுவ ரகசியங்கள்; இக்கட்டில் அமெரிக்க அரசு
மணி 11:44 - இதுதான் சரியான தருணம்; பருவநிலை சாதகமாக இருக்கிறது. தாக்குதல் நடவடிக்கையை சென்ட்காம் (ராணுவத்தின் மத்திய கட்டளையகம்) உறுதி செய்துவிட்டது
மத சுதந்திரத்தில் கவலைக்குரிய நாடூ இந்தியா
அமெரிக்க ஆணையம் அறிக்கை: இந்தியா நிராகரிப்பு