தமிழறிஞர்கள் ஒன்பது பேரின் நூல்களை நாட்டு டைமையாக்கி, அவர்களுக்கான நூலுரிமைத் தொகை ரூ.90 லட்சம் தொகையை தமிழ் வளர்ச்சி மற்றும் செயின் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
மறைந்த தமிழறிஞர்கள் முனைவர் சோ.சத்தியசீலன், முனைவர் மா.ரா.அரசு, பாவலர் ச.பாலசுந்தரம், முனைவர் க.ப.அறவாணன், முனைவர் க.த.திருநாவுக்கரசு, முனைவர் இரா.குமரவேலன், கவிஞர் கா.வேழவேந்தன் மற்றும் தமிழறிஞர்கள் முனைவர் ஆறு.அழகப்பன், இராமலிங்கம் என்கிற எழில் முதல்வன் ஆகியோரின் நூல்கள் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நிகழ்ந்த நிதியாண்டில் (2024-2025) நாட்டுடைமை செய்யப்பட்டுள்ளன.
Diese Geschichte stammt aus der November 19, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 19, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
இன்று 10 மாவட்டங்களுக்கு கனமமை எச்சரிக்கை
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.19) மயிலாடுதுறை, திருவாரூர் உள்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், 'மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுத்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காதி துறையில் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்
நாட்டில் காதி மற்றும் கிராமத் தொழில்துறையில் 10.17 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே தெரிவித்தாா்.
9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை
நூலுரிமைத் தொகை ரூ.90 லட்சம் அளிப்பு
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் புதிய கிளை திறப்பு
சென்னை, நவ. 18: சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் பொள்ளாச்சியில் புதிய கிளையைத் திறந்துள்ளது (படம்).
6 மாதங்களில் அதிகரித்த கனிம உற்பத்தி
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இரும்புத் தாது, மாங்கனீசு தாது மற்றும் முதல் நிலை அலுமினியம் உள்ளிட்ட கனிமங்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
ஐடி பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ் 241 பள்ளிகள் சரிவு
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கட்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 241 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.
ஒரு மாதத்துக்குள் ஷேக் ஹசீனா வழக்கில் விசாரணை அறிக்கை
வங்கதேசத்தில் இடஒதுக்கீடு சீா்திருத்தத்தை வலியுறுத்தி மாணவா்கள் நடத்திய போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவா்கள் கொல்லப்பட்டது தொடா்பாக அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடா்பான விசாராணையை இன்னும் ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இலங்கையின் புதிய அமைச்சரவை பொறுப்பேற்பு
ஹரிணி அமரசூரிய மீண்டும் பிரதமர்
தில்லியில் மோசமான காற்று மாசு: கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தில்லியில் காற்று மாசு மோசமான தரநிலையில் உள்ளதால், கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடரை முழுமையாகக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா
பாகிஸ்தானுடன் 3-ஆவது டி20 ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்ற ஆஸ்திரேலியா, தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றி சாம்பியன் ஆனது.