எடப்பாடி பழனிசாமியின் ஜனநாயகச் செயல்களை பட்டியல் போட்டு அம்பலப்படுத்துவேன் என்று ஓ.பன் னீர்செல்வம் கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: நான் சொல்லாத கருத்துக்களை எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.அதற்கு என்னுடைய வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் எதற்காக தர்மயுத்தம் தொடங்கினேன் என்பது உங்களுக்கு தெரியும் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தான் நாங்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது வாக்களித்தோம்.
அதற்கு பின்னர்,பல்வேறு ஜனநாயக விரோத செயல்களை செய்து என்னை எப்படியாவது மட்டம் தட்டும் நோக்கத்தோடு எடப்பாடி செயல்பட்டார். அவற்றையெல்லாம் பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன்.அதனை உரிய நேரத்தில் வெளியிடுவேன்.
Diese Geschichte stammt aus der November 08, 2022-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 08, 2022-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
கோவை வடக்கு மாவட்ட செயலாளர் விலகல்!
நாம் தமிழர் கட்சியில் இருந்து
அதானி குழுமத்துடன் எவ்வித ஒப்பந்தமும் இல்லையா? தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!
பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!!
உக்ரைனுக்கு உதவி செய்யும் நாடுகளையும் தாக்குவோம்!
புதுவகை ஏவுகணை மூலம் தாக்கினோம்:
இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்!
பெர்த் முதல் டெஸ்ட் போட்டி:
5 நாட்களாக தொடர் உயர்வு: தங்கம் விலை மீண்டும் ரூ.58 ஆயிரத்தை நெருங்கியது!
இன்று பவுனுக்கு ரூ.640 அதிகரிப்பு!!
திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயல்பாடு குறித்த நேரடி கள ஆய்வு!
முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமின் கலந்துகொண்டனர்!!
ஆந்திர அதிகாரிகளுக்கு மட்டும் ரூ. 1,750 கோடி!
முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் உள்பட
தமிழக அரசியலில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் உள்ளது!
திடீர் தலைவர்கள் உருவாக்கப்படுகின்றனர்:
சென்னை பட்டாபிராமில் ரூ. 330 கோடியில் உருவான 21 மாடி ‘டைடல்’ பூங்கா!
முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்; 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்!!
நெல்லை கள ஆய்வில் மோதல்: அ.தி.மு.க.வினர் பயங்கரஅடி-தடி!
* முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் சம்பவம்; * கும்பகோணத்தில் கட்சியினர் தள்ளுமுள்ளு!!