பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா புறப்பட்டார்!
Malai Murasu|October 22, 2024
அதிபர் புதினுடன் இன்று பேச்சுவார்த்தை; | சீன அதிபரையும் சந்திக்க வாய்ப்பு!
பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா புறப்பட்டார்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ரஷ்யாவுக்கு புறப்பட்டுச் சென்றார். பட்டுச் மாநாட்டு தலைவர்களை தனித்தனியாகவும் சந்தித்து பேசுகிறார். அந்த வகையில் ரஷ்ய அதிபர் புதனுடன் இன்று சந்தித்து பேச உள்ளார். நாளை சீன அதிபரை சந்திக்கவும் வாய்ப்பு உள்ளது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து பிரிக்ஸ் என்ற அமைப்பை 2009-ஆம் ஆண்டில் ஏற்படுத்தின. இந்த நாடுகளின் பெயர்களின் ஆங்கில வார்த்தைகளின் முதற்கொற்களை ஒரே வார்த்தையாக இணைத்து இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பின்னர் இந்த அமைப்பில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு குடியரசு ஆகிய நாடுகளும் இணைந்துள்ளன. தற்போது மேலும் 20 நாடுகள் இதில் சேர விருப்பம் தெரிவித்து உள்ளன.

Diese Geschichte stammt aus der October 22, 2024-Ausgabe von Malai Murasu.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS MALAI MURASUAlle anzeigen
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணக்குமாருக்கு வழியனுப்பு விழா!
Malai Murasu

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணக்குமாருக்கு வழியனுப்பு விழா!

தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் வாழ்த்து!!

time-read
1 min  |
November 21, 2024
வழக்கறிஞரை வெட்டிய வழக்கில் பெண் வக்கீலும் கைதானார்!
Malai Murasu

வழக்கறிஞரை வெட்டிய வழக்கில் பெண் வக்கீலும் கைதானார்!

கணவரை தூண்டி விட்டதாகப் புகார்!!

time-read
1 min  |
November 21, 2024
குடிபோதையில் பஸ்சை ஒட்டி காவல் நிலையத்தில் இடித்த மெக்கானிக்!
Malai Murasu

குடிபோதையில் பஸ்சை ஒட்டி காவல் நிலையத்தில் இடித்த மெக்கானிக்!

அடையாறு பணிமனையில் இன்று அதிகாலை சம்பவம்!!

time-read
1 min  |
November 21, 2024
3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றிபெற வாய்ப்பு!
Malai Murasu

3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றிபெற வாய்ப்பு!

வயநாடு மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என பல்வேறு கருத்துக்கணிப்புகளும் புலப்படுத்தி உள்ளன.

time-read
1 min  |
November 21, 2024
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது ஆதவ் அர்ஜூனாவின் சொந்த விருப்பம்!
Malai Murasu

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது ஆதவ் அர்ஜூனாவின் சொந்த விருப்பம்!

ஆட்சி அதிகாரத்தில் விடு தலைசிறுத்தைகளுக்கு பங்கு என்பது ஆதவ் அர்ஜூனாவின் சொந்த விருப்பம்.

time-read
1 min  |
November 21, 2024
பட்டாபிராமில் ரூ. 330 கோடியில் புதிய டைடல் பூங்கா!
Malai Murasu

பட்டாபிராமில் ரூ. 330 கோடியில் புதிய டைடல் பூங்கா!

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்!!

time-read
1 min  |
November 21, 2024
நாளை மறுநாள் புயல் சின்னம்: தமிழகத்தில் நவ.25 முதல் 27 வரை கன மழை!
Malai Murasu

நாளை மறுநாள் புயல் சின்னம்: தமிழகத்தில் நவ.25 முதல் 27 வரை கன மழை!

குமரிக்கடல் காற்று சுழற்சியால் தென் மாவட்டங்களில் தொடர் மழை!!

time-read
1 min  |
November 21, 2024
எடப்பாடியின் கருத்துக்கு தி.மு.க. காட்டமான பதில்!
Malai Murasu

எடப்பாடியின் கருத்துக்கு தி.மு.க. காட்டமான பதில்!

‘மனசாட்சியை அடகு வைத்துவிட்டு அறிக்கை விடுகிறார்’!!

time-read
3 Minuten  |
November 21, 2024
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அதிகாரிகளுக்கு ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்ததாகப் புகார்!!
Malai Murasu

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அதிகாரிகளுக்கு ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்ததாகப் புகார்!!

பிரபல தொழிலதிபரும் இந்தியாவின் 2ஆவது பெரிய செல்வந்தருமான கவுதம் அதானி, அமெரிக்காவில் இருந்து தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், இந்தியாவில் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான சூரிய ஒளி மின் திட்ட ஒப்பந்தங்களைப் பெறவும் இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

time-read
2 Minuten  |
November 21, 2024
தனுஷ்-ஐஸ்வர்யா மணமுறிவு வழக்கில் 27-ஆம் தேதி தீர்ப்பு!
Malai Murasu

தனுஷ்-ஐஸ்வர்யா மணமுறிவு வழக்கில் 27-ஆம் தேதி தீர்ப்பு!

நடிகர் தனுஷ்-ஐஸ் விவாகரத்து வழக்கில் நவம்பர் 27-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
November 21, 2024