அமைச்சர்களுடன் வேண்டுமானாலும் படம் எடுத்துக் கொள்வார்கள். அதற்காக குற்ற ளி க் கு ம் வ தி.மு.க.வுக்கும் தொடர்பு உண்டு என் சொல்லக் கூடாது. மாணவிக்கு எதி ரான பாலியல் குற்ற வழக்கில் கைதானவருக்கும் எந்த தி.மு.க.வுக்கும் தொடர்பும் இல்லை என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
அண்ணா பல்கலைக் கழக மாணவியை பலாத்கா ரம் செய்தசம்பவத்தில்ஞான சேகரன் என்பவர்கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழக அமைச்சருடன் உள்ள புகைப்படம் வெளி யாகி உள்ளது.
ஆகவே குற்ற வாளிக்கும், தி.மு.க.வுக்கும் இ டயே தொடர்புஇருப்ப தாக எதிர்க்கட்சி கள் குற்றம் சாட் டின. எடப்பாடி பழனிசாமியும் இன்று இது தொடர்பாககருத்து திருக்கிறார். தெரிவித் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார். கூறியிருப்பதாவது: அவர்
அண்ணா பல்கலைக்கழ கத்தைச் சேர்ந்த ஒரு மாண விக்கு பாலியல் வன் கொடு ை மை ம நடந்துள்ளது. இதற்கு காரணமானவர்கண்ட றியப்பட்டுள்ளார். அதன்படி ஞானசேக ரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒருகுற்றச்சம்பவத் தில்ஈடுபட்டவரை 24 மணி நேரத்திற்குள் கண்டு பிடிக்க வேண்டும் என்பது நியதி. ஆனால் ஐந் தாறு மணி நேரத்திலேயே போலீசார் அவரைக்கண்டுப் பிடித்து கைதும் செய்துள் ளார்கள்.
அவர் தற்போது ரிமாண்டில் உள்ளார். காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து விட்டது.
Diese Geschichte stammt aus der December 26, 2024-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 26, 2024-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
ரோப் கார் திட்டத்திற்கு எதிர்ப்பு: வைஷ்ணவி தேவி தலத்தில் 4 நாள் வேலை நிறுத்தம்!
ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவதி!!
வேப்பம்பட்டில் ரூ.4.25 கோடி வரி மோசடி செய்த நர்ஸ் கைது!
வேப்பம்பட்டில் ரூ.4.25 கோடிஜி.எஸ்.டி.வரிமோசடி செய்த வழக்கில் அரசு மருத் துவமனை நர்ஸ் கைது செய்யப்பட்டார்.
சுனாமியில் உயிர் நீத்தவர்களுக்கு வட சென்னையில் அஞ்சலி!
ஏராளமானோர் பங்கேற்பு!!
நெல்லை மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரிக்கவில்லை!
ஆட்சியர் விளக்கம்!!
தமிழ்நாட்டில் கூட்டணி மந்திரி சபைக்கு காங்கிரஸ் தொண்டர்கள் ஆசைப்படுகிறார்கள்!
திருநாவுக்கரசர் பேட்டி!!
அரக்கோணத்தைச் சேர்ந்த பக்தர்கள் வந்த மினி பஸ் கவிழ்ந்தது!
20 பேர் காயம்!!
அமைச்சருடன் பாலியல் குற்றவாளி படம்: சமூக விரோதிகளின் கூடாரமாக தி.மு.க.விளங்குகிறது!
எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!!
அமைச்சர்களுடன் யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம்: குற்றவாளிக்கும், தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் கிடையாது!
எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!!
தன்னலமற்ற சேவையை போற்றும் வகையில் திருவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணுவின் பெயர் சூட்டப்படும்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: அ.தி.மு.க.-பா.ஜ.க.கண்டனஆர்ப்பாட்டம்!
இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்!!!