* “இரு நாட்டு உறவு மீண்டும் புதுப்பிக்கப்படும்”;
* மோடியை 'அற்புதமான நண்பர்' என டிரம்ப் பாராட்டு!!
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ள முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு, பிரதமர் மோடி, தொலை பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரி வித்தார். அப்போது பிரத மர் மோடி அற்புதமான மனிதர் என்றும், தனது உண்மையான நண்பர் என்றும் டிரம்ப் புகழாராம் சூட்டினார். இரு தலைவர் களும் இரு நாட்டு நல்லு றவை மேம்படுத்துவது தொடர்பாக உறுதி பூண் டனர். டிரம்ப் உடனான தொலைபேசி உரையா டல் குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்த லில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும், ஜன நாயகக்கட்சிசார்பில்துணை அதிபர் கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். இருவ ரும் தீவிர பிரசாரம் மேற் கொண்டனர். அமெரிக்காவில் வரி உயர்வை கட்டுப்படுத்துவது, சட்ட விரோத குடியேற்றத்தை தடுப்பது, உலகலாவிய போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ஜனநாயக உரி ை ரிை ம க ன ள நிலைநாட்டுவது போன்ற கருத்துகளை முன்வைத்து டிரம்ப் பிரசாரம் செய்தார்.
தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப் மீது இரு முறைதுப் பாக்கிச் சூடு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் . பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தோட்டா ஒன்று அவரது காதை கிழித்துக் கொண்டு சென்றது.
காதில் ரத்தம் வழிய, பின் னணியில் அமெரிக்க தேசியக் கொடி காற்றில் பறக்க, முஷ்டியை உயர்த்தி டிரம்ப் முழக்கமிட்டது பரபரப்பாக பேசப்பட்டது.
டிரம்ப் முழக்கமிட்ட அந்த புகைப்படம் பிரிண்ட் செய்தடி.சர்ட்அமெரிக்கசந் தையில் அமோகமாக விற் பனைஆகின. உலகப்பணக் காரர் எலான் மஸ்க், டிரம்புக்காக தீவிர பிரசாரம் செய்தார். அமெரிக்காவில்
மொத்தம் உள்ள 50 மாகாணங்களில்.538எலக்டோரல் காலேஜ்வாக்குகள்உள்ளன.
இதில் 870 வாக்குகளுக்கு மேல் வெற்றி பெறும் வேட்பாளரே அதிபராக பொறுப் பேற்பார்.
இந்நிலையில், கடத்த நவம்பர் 5ஆம் தேதி நடை பெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்கு கள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் பட்டன.
அறிவிக்கப் இதில் குடியரசுக் கட்சி யின் வேட்பானர் முன்னான் அதிபர் டொனால்டு டிரம்ப் 295 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
Diese Geschichte stammt aus der November 07, 2024-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 07, 2024-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
கருணாநிதி பெயரில் மக்களுக்கு பயன்படாத திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குவதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!
மக்கள் நலத் திட்டங்களுக்கான மூலதனச் செலவுகளை மேற்கொள்வால, கருணாநிதி பெயரில் மக்களுக்கு பயன்படாத திட்டங்களுக்கு கோடிக்கணக்கான நிதியை ஒதுக்குவதா என்று தி.மு.க. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார்.
கருணாநிதி பற்றி அவதூறு பேச்சு: சீமான் மீது புதிய வழக்கு! நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை!!
கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசுவதற்கும் குற்றச்சாட்டில், நீதி மன்ற உத்தரவுப்படி சீமான் மீது புதிய வழக்கைப் போலீசார் பதிவு செய்துள்ளனர்.
விளம்பர அரசியலை தவிர்த்து டெங்கு காய்ச்சலை தடுக்கும் பணியை தீவிரப்படுத்துங்கள்! டி.டி.வி. தினகரன் அறிக்கை!!
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 8 பேர் உயிரிழப்பு.
திருவொற்றியூரில் இளைஞர் குத்திக்கொலை!
திருவொற்றியூர் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த பைக் மெக்கானிக் அஜய் (வயது 25) மார்பு பகுதியில் கத்திக்குத்து காயத்துடன் கலைஞர் நகர் 11வது தெருவில் உள்ள காலி இடத்தில் உயிர் இழந்த நிலையில் இருந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் சாத்தாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
97-ஆவது பிறந்த நாள் எல்.கே. அத்வானிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
பாரதிய ஜனதா கட்சியின் மும்மூர்த்திகளாக வாஜ் பாய், அத்வானி, முரளி மனோகர்ஜோஷி ஆகியோர் கருதப்படுகின்றனர்.
சேலத்தில் இன்று சம்பவம் காரில் சென்ற ரவுடி சரமாரி வெட்டிக் கொலை! பழிக்கு பழியாக நடந்ததா; தனிப்படை விசாரணை!!
சேலத்தில் காரில் சென்று கொண்டிருந்த ரவுடியைவழி மறித்து மர்மக் குழப்பம் அவரை சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்தனர்.
இன்று பிறந்தநாள் விழா: சீமானுக்கு விஜய் வாழ்த்து!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இன்று பிறந்த நாளாகும்.
தமிழகத்தில் 29 மாவட்டங்களில் 141 அரசுப்பள்ளிகளில் 754 புதியவகுப்பறைகள்!
முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்; \" கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதையும் வழங்கினார்!!
தமிழகத்தில் 12-ஆம் தேதி வரை மழை பெய்யும்!
வங்கக் கடலில் காற்றின் சுழற்சி:
கோயம்பேடு சந்தையில் வெங்காயம் விலை மீண்டும் உயர்வு!
கிலோ ரூ.100-க்கு விற்பனை!!