தனுஷ் நோட்டீசுக்கு நடிகை நயன்தாரா பதில்!
Malai Murasu|November 29, 2024
ஆவணப்படத்தில் விதிமீறல் கிடையாது:
தனுஷ் நோட்டீசுக்கு நடிகை நயன்தாரா பதில்!

டிச. 2-ல் வழக்கு விசாரணை!!

நடிகை நயன்தாராவின் நெட்பிளிக்ஸ் ஆவணப்ப டத்தில் நானும் ரவுடிதான் படத்தின் 24 நொடி பி.டி.எஸ். காட்சிகள் இடம்பெற் றுள்ளன. நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளர் நடிகர்தனுஷ்.

இந்த படத்தில் தான் நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவ னுக்கும் காதல் மலர்ந்தது.

இதன் காரணமாக, தங்கள் திருமண டாக்குமெண்டரி யில்நானும் ரவுடிதான்படத் தின் படப்பிடிப்பு காட்சி களை பயன்படுத்த நயன்தாராவிரும்பியுள்ளார்.

ஆனால், படத்தின் 3 நொடிகாட்சியைகூடபயன் படுத்த நடிகர் தனுஷ் அனும திக்கவில்லை.

இதையடுத்து தனது திரு மண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான்படத்தின் காட்சிகளை பயன்படுத்த, தனுஷ்அனுமதிதரவில்லை என்று கூறிய, நடிகை நயன் தாரா தனுஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து பகிரங்க கடிதம் ஒன்றை வெளியிட்டார்.

Diese Geschichte stammt aus der November 29, 2024-Ausgabe von Malai Murasu.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS MALAI MURASUAlle anzeigen
Malai Murasu

மும்மொழிக் கொள்கைக்கு எதிராக த.வெ.க. சார்பில் ‘கெட்-அவுட்' கையெழுத்து இயக்கம்!

விஜய் கையெழுத்து போட்டார்; | பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு!!

time-read
1 min  |
February 26, 2025
மதுரவாயல் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் சுட்டுவிரலில் வெற்றி படைக்கும் சூரியன் என்ற தலைப்பில் கவியரங்கம்!
Malai Murasu

மதுரவாயல் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் சுட்டுவிரலில் வெற்றி படைக்கும் சூரியன் என்ற தலைப்பில் கவியரங்கம்!

தொகுதி எம்.எல்.ஏ. காரப்பாக்கம் கணபதி ஏற்பாடு!!

time-read
1 min  |
February 26, 2025
அரசியலில் நிரந்தர நண்பனும்-பகைவனும் இல்லை: 2026 தேர்தலில் வரலாறு படைப்போம்!
Malai Murasu

அரசியலில் நிரந்தர நண்பனும்-பகைவனும் இல்லை: 2026 தேர்தலில் வரலாறு படைப்போம்!

த.வெ.க. ஆண்டு விழாவில் விஜய் பரபரப்பு பேச்சு; | “மும்மொழி திட்டத்தில் தி.மு.க.-பா.ஜ.க. நாடகம்\"!!

time-read
2 Minuten  |
February 26, 2025
Malai Murasu

9 சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சேகர்பாபு தொடங்கி வைக்கிறார்!

கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன!!

time-read
1 min  |
February 26, 2025
Malai Murasu

இன்று மகா சிவராத்திரி கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு!

நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

time-read
1 min  |
February 26, 2025
தமிழகத்தின் எதிர்காலம் விஜய்!
Malai Murasu

தமிழகத்தின் எதிர்காலம் விஜய்!

ஆதவ் அர்ஜுனா பேச்சு!!

time-read
1 min  |
February 26, 2025
Malai Murasu

பொய்யான தகவலை பரப்புகின்றனர்: தமிழ் நாட்டில் ஒரு தொகுதி கூட குறைக்கப்படாது!

கோவை விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி!!

time-read
2 Minuten  |
February 26, 2025
மோடியை சசிதரூர் புகழ்ந்ததால் சர்ச்சை: டெல்லியில் நாளை மறுதினம் கார்கே, ராகுல் ஆலோசனை!
Malai Murasu

மோடியை சசிதரூர் புகழ்ந்ததால் சர்ச்சை: டெல்லியில் நாளை மறுதினம் கார்கே, ராகுல் ஆலோசனை!

பிரச்சினைக்கு தீர்வு காண முன்னெடுப்பு!!

time-read
1 min  |
February 26, 2025
தமிழக அரசியலில் விஜய் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவார்!
Malai Murasu

தமிழக அரசியலில் விஜய் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவார்!

பிரசாந்த் கிஷோர் பேச்சு!!

time-read
1 min  |
February 26, 2025
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2642 மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை!
Malai Murasu

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2642 மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை!

முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!!

time-read
2 Minuten  |
February 26, 2025