தொகுதி மறு சீரமைப்பு விவகாரம்: ஸ்டாலின் அழைப்பை 20தலைவர்கள் ஏற்றனர்!

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இந்தக் கூட்டத்தில் להשת பங்கேற்க 20க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பாராளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை, தொகை விகிதாச்சாரத்திற்கு மக்கள் ஏற்ப மாற்றியமைக்கலாம் என்ற நிலை உள்ளது.
நமது நாட்டைப் பொறுத்தவரை 10 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
அந்த வகையில், 1971-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கின்படி, 1973-ஆம் ஆண்டில் தொகுதிகளின் எண்ணிக்கை மறுவரையறை செய்யப்பட்டது.
அதன்படி 543 தொகுதிகள் உருவாக்கப்பட்டன.
ஆனால் அதற்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தாலும் தொகுதிகளின் எண்ணிக்கை மாற்றப்படவில்லை. இதற்காக பாராளுமன்றத்தில் அனுமதி பெறப்பட்டது.
தற்போதைய நிலைமை 2026 வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
ஆகவே, அடுத்த ஆண்டு தொகுதி மறுவரையறை செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
Diese Geschichte stammt aus der March 18, 2025-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der March 18, 2025-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden

பூந்தமல்லியில் குளிர்சாதனப் பெட்டிகள் கிடங்கில் தீ விபத்து!
பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!!

திமுக அரசு சிறுபான்மை மக்களுக்கு செய்த சாதனைகள் என்ன?
திமுக சிறுபான்மை பிரிவு ஜெ.எம்.பஷீர் அறிக்கை!

வெளி நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் கார்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பு!
அதிபர் டிரம்ப் மீண்டும் அதிரடி!!
தி.மு.க ஆட்சியில் பெண் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்!
சட்டபேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு !!
துணை முதல்வர் திட்டி அவமானப்படுத்தியதால் கல்லூரி வாயிலில் மாணவர் தற்கொலை முயற்சி!
காஞ்சிபுரம் அருகே பரபரப்பு!!

எடப்பாடி சந்திப்பு எதிரொலி: அண்ணாமலை இன்று திடீர் டெல்லி பயணம்!
மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பேசுகிறார்!!

சட்டசபையில் எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!
இருமொழிக் கொள்கை குறித்து அமித்ஷாவுடன் பேச்சு:
இஸ்லாமியர்களின் உரிமையை பாதிக்கும் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டசபையில் ஸ்டாலின் தீர்மானம்!
\"மத்திய அரசு முழுமையாக வாபஸ் பெற வேண்டும்”

மக்களை திசை திருப்ப மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் போடுகிறார்கள்!
மக்களை திசை திருப்ப மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் போடுகிறார்கள் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.

மதுரையில் 1-ஆம் தேதி தொடங்குகிறது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு!
3-ஆம் தேதி பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!!