Versuchen GOLD - Frei
மதுரையில் 1-ஆம் தேதி தொடங்குகிறது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு!
Malai Murasu
|March 27, 2025
3-ஆம் தேதி பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!!
-

மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் சண்முகம் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. மூதூர் என்று போற்றப்படக்கூடிய மதுரையில் நடைபெறுகிறது மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரக் கணக்கான பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
மாநாட்டில் அகில இந்திய தலைவர்கள் மற்றும் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், கேரளா முதல்வர் பினராயி விஜயன், பிருந்தாகாரத், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். மாநாட்டின் முதல்நாள் காலை பொது மாநாடு நடை பெறுகிறது.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ராஜா, சிபிஐ (எம் எல்) விடுதலை பொதுச் செயலாளர் திபாங்கர் படாச்சாரியார், ஆர்எஸ்பி பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சாரியார், அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் ஜி. தேவராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி பேச உள்ளார்கள்.
சிபிஎம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் வரவேற்பு குழு தலைவர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு உரை ஆற்ற உள்ளார், வரவேற்பு குழு செயலாளர் வெங்கடேசன் மற்றும் மாநில தலைவர்கள் பங்கேற்க உள்ளார்கள்.
Diese Geschichte stammt aus der March 27, 2025-Ausgabe von Malai Murasu.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Malai Murasu
Malai Murasu Chennai
பிரபல யூடியூபர் வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு!
பிரபலயூடியூபரும், பிக்பாஸ்வெற்றியாளருமான எல்விஷ் யாதவ் வீட்டின் மீது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இன்று அதிகாலைதுப்பாக்கிச் சூடுநடத் தினர் வீட்டை நோக்கி சரமா ரியாக சுட்டத்தில் தோட்டாக்கள் சீறிப் பாய்ந் தன. இதில் எல்விஷ்யாதவின் வீட்டுக்கு பலத்த சேதம் ஏற் பட்டது. எனினும், அதிர்ஷ்ட வசமாக இந்த சம்பவத்தில் எவருக்கும் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 mins
August 17, 2025
Malai Murasu Chennai
அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஊழல்களை விசாரிப்போம்: இன்னும் பல தி.மு.க. அமைச்சர்களின் வீடுகளிலும் கதவுகளை அமலாக்கத்துறை தட்டும்!
எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு !!
2 mins
August 17, 2025
Malai Murasu Chennai
முத்தரசன் பதவிக்காலம் நிறைவு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளர் யார்?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில செயலாளராக இருந்த முத்தரசன்பதவிக்கா லம் நிறைவடைந்ததால் அவரேநீடிப்பாரா? அல்லது புதிய நபர் தேர்வு செய்யப்ப வுகிறதா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
1 min
August 17, 2025
Malai Murasu Chennai
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயில் சோதனைகளில் தேர்ச்சி!
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயில் சேவை விரைவில் அறிமுகமாவதற்கு முன்பாகவே முக்கிய சாதனைகளில் அது தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
August 17, 2025
Malai Murasu Chennai
திருமாவளவன் பிறந்தநாள் விழா: சாதிய தடைகள் நீக்கப்பட்டால்தான் ஒரே தேசமாக இணைய முடியும்!
சாதிய தடைகள் நீக்கப் பட்ட பின்புதான், நாம் ஒரே தேசமாக, ஒரே மக்களாக இணைய முடியும் என்றுதிரு மாவளவன் பிறந்தநாள் விழாவில்மக்கள்நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹா சன் தெரிவித்தார்.
1 mins
August 17, 2025
Malai Murasu Chennai
ஆழ்ந்த அறிவும், தெளிவான சிந்தனையும் உடையவர் தொல். திருமாவளவன்! முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!!
ஆழ்ந்த அறிவும், தெளிவான சிந்தனையும் உடையவர் தொல். திருமாவளவன் என தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min
August 17, 2025
Malai Murasu Chennai
சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் என்ன முன்னேற்றம் இல்லை! உயர்மட்டமன்றம் எச்சரிக்கை!!
சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. எனவே, தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
1 min
August 17, 2025
Malai Murasu Chennai
திருமாவளவன் சின்னம்மா மறைவு: செல்வர்பெருந்தகை இரங்கல்!
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கு. செல்வப்பெருந் தகை விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது :-
1 min
August 17, 2025
Malai Murasu Chennai
நீலகிரி ரதத் திருவிழா தலைமையாகும்
புதுடெல்லி, ஆக. 17 பிரபலயூடியூபரும்,
1 mins
August 17, 2025

Malai Murasu Chennai
தற்சார்பு இந்தியாவுக்கு உத்வேகம் வாஜ்பாய்! பிரதமர் மோடி புகழஞ்சலி !!
புதுதில்லியில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவிடத்தில் நேற்று மலரஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி.
1 min
August 17, 2025