எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடர்பிலான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
Diese Geschichte stammt aus der September 30, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der September 30, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக 16 பெண் பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
சுறா தாக்கியதில் சுற்றுலாப் பயணி பலி
எகிப்து கடல் பகுதியில், நீச்சலடிக்க அனுமதிக்கப்பட்ட பகுதியை மீறிச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர், ஆழ்கடல் பகுதிக்குள் சென்றபோது, சுறா தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
நான்காவது டெஸ்டில் இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா
இந்தியாவுக்கெதிரான நான்காவது டெஸ்டில் அவுஸ்திரேலியா வென்றது.
இலங்கைக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து
இலங்கைக்கெதிரான இருபதுக்கு- 20 சர்வதேசப் போட்டித் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.
நீதி கோரி ஆர்ப்பாட்டம்
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்காக நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் திங்கட்கிழமை (30) அன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
16 அடி நீளமான முதலை சிக்கியது
மட்டக்களப்பு புளியந்தீவு, வாவிக்கரை வீதி இரண்டில் சுமார் 16 அடி நீளமான முதலையொன்று பொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வந்தவர் சிக்கினார்
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 59 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் திங்கட்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளார்.
புதிய பிரதம செயலாளர் க்ட்மைகளை பொறுப்பேற்றார்
சப்ரகமுவ மாகாண சபையின் பிரதம செயலாளராகக் கடமையாற்றிய மஹிந்த எஸ்.வீரசூரிய ஓய்வு பெற்றதையடுத்து, சப்ரகமுவ மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக ஈ.கே.ஏ.சுனிதா நியமிக்கப்பட்டுள்ளார்.
"பண்டிகை முன்பணத்தை 40,000 ரூபாயாக அதிகரிக்கவும்”
அரச ஊழியர்களுக்கு தற்போத வழங்கப் படும் பண்டிகை முன்பணமான 10,000 ரூபாவை இவ்வருடம் 40,000 ரூபாவாக அதிகரிக்குமாறு இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் சுமித் கொடிகார அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னாரில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு
மன்னார் சௌத் பார் கடற்பரப்பில் மிதந்து வந்த சடலத்தை திங்கட்கிழமை (30) காலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.