CATEGORIES
Kategorien
குபேர வாழ்வருளும் கும்பேஸ்வரர்
அகிலத்தையே சுருட்டி ஆதி சக்திக்குள் லயமடையச் செய்யும் மகாப் பிரளயம் பெருக்கெடுத்து வரும் காலம் அருகே வந்தது. ஆழிப் பேர லைகள் அண்ட சராசரத்தையும் முறுக்கி அணைத்து ஆரத் தழுவி தமக்குள் கரைத்துக் கொள்ளும் ஊழிக்காலம் உந்தி வருவதை அறிந்தார், பிரம்மா.
வல்லி நீ செய்த வல்லபமே
அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்
நம்பிக்கை சந்தேகங்களைத் தெளிவாக்கும்!
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 43 (பகவத் கீதை உரை)
நெய்யும் தொழிலில் சங்கீதம்
நாத பிரம்மம் வேங்கடரமண பாகவதர் ஜெயந்தி - மாசி மூலம் 16.2.2023
சிவாலய ஓட்டம் என்றால் என்ன?
1000 ஆண்டுக்கும் மேல் பழமையான வரலாற்று சிறப்பு மிகு குமரி சிவாலய ஆன்மிக திருத்தல தரிசன ஓட்டம்.
சீரான வாழ்வருளும் சிவவடிவங்கள்
மகாசிவராத்திரி 18-2-2023
வேதங்கள் காட்டும் ஆதிகவி
மேலேயுள்ள இந்த வரிகளை வேதங்கள் ஓதும்போது கேட்டிருப்போம். மேலும், இந்த வரிகள் அனைத்தும் ஒரு பொருளையே குறிக்கின்றன.
இரண்டு கேள்விகள் ஒரே விடை
பராசர பட்டரின் அனுபவம்
சிவாக்னியை பெற்ற வாகீஸ்வரர் வாகீஸ்வரி
சிவாகமங்கள் சிவாக்னிதேவரின் தாய், தந்தையரை வாகீஸ்வரர்-வாகீஸ்வரி என்று குறிக்கின்றன. மகேஸ்வரரான சிவபெருமானும், பார்வதியாகிய கௌரி தேவியுமே வாகீஸ்வரரும் வாகீஸ்வரியும் ஆவர். இவர்களைப் பூசித்து இவர்களிடமிருந்தே சிவாக்கினி உற்பத்தியாகி வேள்விக் குண்டத்தில் வளர்வதாக ஆகமங்கள் கூறுகின்றன.
எதிர்காலம் காட்டும் தீப பிரசன்னம்
ஒரு குறிபிட்ட நேரத்தில் நம்மிடம் எழும் கேள்வியை கேட்டு அதற்கான பதிலை சில பொருட்களின் மூலமோ செயல்களின் மூலமோ பதிலை பெறுவது பிரசன்னம் ஆகும். இவ்விடத் தில் கேள்வி கேட்பவர், பதிலை கண்டு உரைப்ப வர், பதிலை வெளிப்ப டுத்தும் பொருள் என மூன்றும் அந்தரங்கமாக தொடர்பு கொண்டு கேள்விக்கான பதிலை நமக்கு சூட்சமமாக கொடுக்கும். இவை மிகவும் உணர்வு பூர்வ மாக சரியான பதிலை கொடுக்கும்.
பாரெங்கும் ஒளிரும் கார்த்திகை தீபம்
கார்த்திகைப் பெருவிழா என்றாலே கண்கள் நிறையும் தீபப் பெருவெள்ளம் தான் நினைவுக்கு வரும்.
ஆகமம் காட்டும் தீப ஆராதனை
தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில், குறிப்பாக சிவன் கோயில்களில் பல வகைப்பட்ட தீபங்கள் உண்டு. ஒன்று முதல் இரண்டு, மூன்று, நான்கு என பல திரிகளுள்ள விளக்குகளால் ஆராதிப்பது ஐதீகம். ஆராதனைக் காலத்தில் தேவர்கள் அனைவரும் தெய்வ தரிசனத்தை காண, விளக்கு குருவாக வந்தமர்கின்றனர் என்று சிவாகமங்கள் கூறுகின்றன.
கொள்ளிக்காடர்
ஒருமுனையில் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் கட்டைக்குக் கொள்ளிக்கட்டை என்று பெயர்.
அப்பரடிகள் சுட்டும் அப்பபுட்பம்
பத்துப்பாட்டு எனும் சங்க காலத்தமிழ் நூல்கள் வரிசையில், ஒன்றா கிய குறிஞ்சிப் பாட்டு ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ்ச் சுவையை அறிவுறுத்தற் பொருட்டு கபிலரால் பாடப்பெற்றதாகும்.
யோகம் உணர்த்தும் குத்துவிளக்கு
தாமரையைக் கலைஞர்களும், கவிஞர் களும், சிற்பிகளும், தத்துவஞானிகளும் திருவிளக்கைப் போற்று கிறார்கள். \"மங்களகரமான குத்துவிளக்கில், மாபெரும் தத்துவங்கள் அடங்கியிருக்கின்றன.
இல்லாததைக் கொடுப்பவன்!
செயலாற்றுவது என்பது அனைவருக்குமான கடமை “என்பதைத் தெளிவாக அர்ஜுனனுக்குப் புரிய வைக்கிறார் கிருஷ்ணன். தன்னை நல்ல நண்ப னாக, ஆசானாக, வழிகாட்டியாக, கரம்கூப்பித் தொழும் கடவுளாக அர்ஜுனன் பாவிக்கிறான். அந்தப் பரமாத்மாவே தானும் தன் கர்மங்களை மிகுந்த சிரத்தையோடு இயற்றுவ தாகக் கூறுவதைவிட வேறு என்ன உற்சாக ஊக்குவிப்பு வேண்டும்?
பொழில் வாய்ச்சியின் எழில் கோயில்
ஆலயம்: சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பொள்ளாச்சி, கோவை மாவட்டம்.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
தன் உந்தித் தாமரையில் படைப்புக் படைத்த திருமால் அவரைப் படைப்புக் கடவுள் என்னும் பிரம்மாவைப் அமர்த்தினார். ஸ்தானத்திலே ஆனால், அந்த பிரம்மாவுக்குத்தான் கடவுள் என்ற ஒரு கர்வம் ஏற்பட்டது.
வெள்ளிமலை மன்னவா வேதம் நீ அல்லவா
ஊழிப் பிரளயம். எங்கு பார்த்தாலும் வெள்ளம்.
மாவளியோ மாவளி...
கார்த்திகைத் தீபநாளில் தீபம் ஏற்றிய பின் \"மாவளி\" சுற்றுதல் என்ற விளையாட்டு நிகழும்.
உலைக்கண்ணர் யார்?
சிவபெருமானின் நெற்றியிலுள்ள மூன்றாவது கண் அக்னிக் கண் என்று போற்றப்படுவதாகும்.
தீப ஸ்தம்பங்கள்
ஆலயங்களின் முன்புறம் உயர்ந்த நெடிய கம்பங்களை நட்டு அவற்றில் தெய் வங்களை நிலைப்படுத்தி வணங்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்துவருகின்றது.
குலோத்துங்கச் சோழனின் ஆட்சியில் என்ன தண்டனை தெரியுமா?
மூன்றாவது குலோத்துங்கச் சோழன் ஆட்சிக் காலத்தின்போது (கி.பி.1178-1215). ஒரு வழக்கில் குற்றவாளிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
துஷ்யந்தன்
குழந்தைக்கு ஆறு வயதானது. ஆசிரமத்தில் நுழைய முயற்சிக்கும் சிங்கம்-புலி முதலான கொடிய விலங்குகளை எல்லாம், அந்தச் சிறு வயதிலேயே அடக்கி, ஒடுக்கி அவற்றால் விளையக்கூடிய ஆபத்துக்களைத் தடுத்தான் அச்சிறுவன்.
எரிஏந்தி ஆடும் பிரான்
அக்னியைக் கரத்தில் ஏந்தி வலம் வருதல், அக்னியைப் பரப்பி அதன்மீது நடனமாடுதல் முதலியன சிறப்புமிக்க தென்னிந்திய சமயச் சடங்குகள் ஆகும். கிராமியத் தெய்வக் கோயில்களில் நெருப்பு மிதித்தல் அக்னி சட்டி எடுத்தல், அக்னிக் காவடி எடுத்தல் போன்ற பலநூறு சடங்குகள் இன்றும் நடைபெற்றுவருவது இங்கு எண்ணத்தக்கதாகும்.
நோய்களை நீக்கும் விளக்கு நேர்ச்சை
பக்தர்களுக்கு நோய் நீங்கினாலோ, வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் நீங்கி லாபம் ஏற்பட்டாலோ, விரும்பிய இடத்தில் திருமணம் நிறைவேறினாலோ தெய்வங்களுக்குத் திருவிளக்கு வாங்கி வைப்பதாக பக்தர்கள், \"நேர்ச்சை\" (நேர்த்திக்கடன்) செய்து கொள்கின்றனர்.
பன்றி முகப் பாவை
பெரும் பலமும் கோபாவேசமும் நிறைந்த விலங்கு காட்டுப்பன்றி, இந்த இனத்தில் ஆண் பன்றி, பெண் பன்றி ஆகிய இரண்டுமே வெறியுடன் எதிர்த்துப் போராடும் இயல்பைக் கொண்டவை. அவற்றின் இலக்கு வெற்றி அல்லது வீரமரணமே.
சாஸ்தாவின் ஆறுபடை வீடுகள்
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க மாலையணிந்து விரதம் இருந்து வரும் அனைத்து ஐயப்ப மார்களும் தர்ம சாஸ்தாவான ஐயப்பன் குடிகொண்டு அருள்பாலிக் கும் கீழ்க்கண்ட ஆறுபடை ஆலயங்களுக்கும் சென்று வழிபட்டால் புனித யாத்திரை சென்றதன் பலன் மேலும் முழு பயனும் கிடைக்கும். என்பதில் ஐயமில்லை.
கார்த்திகையில் ஒளிரும் விசேஷ வைபவங்கள்
நாடெங்கிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான ஆலயங்களில், கார்த்திகை தீபப் பெருவிழா விமரிசையாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள். அந்த வகையில், கார்த்திகை மாதம் பல ஆலயங்களில் விசேஷமான வழிபாடுகள் நடத்துகின்றனர். அத்தகைய ஆலயங்கள் சிலவற்றை அறிந்து கொள்வோம்!
படித்ததையே வாழ்வாக்கிக் கொண்டவர்!
மார்கழி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்த ஆழ்வார் தொண்டரடிப் பொடியாழ்வார்.