CATEGORIES
Kategorien
மேலூரில் வளரும் கம்பீர மாருதி
திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தில் இருந்து சுமார் 4.கி.மீ., 'தொலைவில் இருக்கும் அழகிய ஊர் மேலூர். இங்கு, 37அடி உயரத்தில் மிகபெரிய ஆஞ்சநேயர் சுவாமி நிறுவப்பட்டுள்ளது.
திருப்பாவை - திருவெம்பாவை சில ஒப்பீடுகள்
திருவெம்பாவையில் 'கண்ணுக்கினியானில்...' என்று துவங்கும் 4ம் பாடல் சிவபெருமானைக் குறிப்பது போல், திருப்பாவையில் ‘மனதுக்கினியானில்...' என்று துவங்கும் 12ம் பாசுரம், திருமாலைக் குறிக்கிறது.
"கல்லாடம் படித்தவனுடன் சொல்லாடாதே*
கல்லாடம்! மிகமிகப் பழைமையான அருந்தமிழ் நூல்களில் ஒன்று.
யார் சொல்வது சரி?
துளசிதாசர் இராமாயணம் அரங்கேற்றம் செய்கின்ற போது, அவருக்கு முன்னால் அனைவரும் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
சஞ்சீவியை *கொணாந்த சிரஞ்சீவி
எல்லா உலகங்களுக்கும் நாயகனாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீசீதா லட்சுமண, ஹனுமன் சமேத ஸ்ரீராமசந்திர மூர்த்தி, ருக்மிணி, சத்யபாமா சமேத ஸ்ரீவேணு கோபால சுவாமி ஆகிய திருமூர்த்தங் கள் குடிகொண்டுள்ள திருத்தலங்கள் பல உள்ளன.
கீதையின் 700 ஸ்லோகங்களை சில வரிகளில் சொன்ன கண்ணதாசன்
B.R. பந்துலு எடுத்த படங்களில் மிக அற் புதமான படம் கர்ணன்.
ஆற்றல் தருவார் அஞ்சனையின் மைந்தன்
ஆஞ்சநேயர் கோயில் இல்லாத ஒரு ஊர், ஒரு சிறு கிராமம்கூட இருக்காது.
பெயர் சூட்டிய பெம்மான்
தசமுகனாகிய இலங்கேஸ் வரன் கோள்கள் அனைத்தும் வென்றவனாகத் திகழ்ந் திருந்தபோது, ஒரு சமயம் கயிலைமலையை ஒட்டி தன் புட்பகத் தேரைச் செலுத்தி வந்தான்.
தவம் செய்வோர் வாக்கின் வலிமை!
தவம் செய்வோர் சொல் மாபெரும் வலிமை பெற்று விடுகிறது. காலத்தை வென்றுநிற்கிறது.
*சிற்பமும் சிறப்பும்*
வெளிப்புறத் தோற்றுறத்தில் வெகு எளிமையாகக் காட்சியளிக்கும் இந்தக் கோயிலை காண்பவர், மற்றுமொரு சாதாரண கோயி லாகவே எளிதில் கடந்து சென்றுவிட வாய்ப்புக்கள் அதிகம்.
முன்னுதாரணமாகத் திகழவேண்டியவர்தான் ஞானி
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 39 (பகவத் கீதை உரை)
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்!
இது இயல்பானதுதான்' என்று எல்லோ ராலும் ஏற்க முடியாத அளவிற்கு உயர்வானதாக விளங்குவது இயற் பகை நாயனாரின் வரலாறு. சோழநாட்டுக் காவிரிப் பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் பிறந்த இயற்பகையார், தன்னிடமுள்ள உடல், பொருள், ஆவி என அனைத்தையும் ஈசன் அடியார்கள் விரும்பினால் நேசமுடன் வழங்கும் இயல்பினராக வாழ்ந்தார்.
ஆப்பம் திருடிய அழகர்
ஆப்பத்தை எடுத்துக் கொண்டு, கள்ளழகர் ஓடி மறைந்து நின்ற திருப்பேர் நகரில், சயனக் கோலத் தில் அப்பக்குடத்தானாக விளங்குவதைக் கண்டு பிடித்து மங்களாசாசனம் செய்தார் நம்மாழ்வார்.
அஞ்சனை மைந்தனின் அருள் பொழியும் ஆலயங்கள்!
'நாம்மக்கல்' என்ற ஊரின் பெயர்க்காரணமே ஆச்சரியமானது. ஆரைக்கல் என்னும் அதிசயமலையை மையமாகக் கொண்ட பகுதி.
தல விருட்சங்களின் மகிமை வன்னிமரம்
பஞ்ச வில்வங்களில் ஒன் றாக விளங்குவதுவன்னி யாகும். இந்த வன்னி, வில்வமரத்திற்கு அடுத்த நிலையில் அதிக ஆலயங்க ளில் தலமரமாகப் போற்றப்படுகிறது.
பதினெட்டு படிகள்
பதினெட்டு என்ற எண், போராட்டம், உண்மைநிலை, உயர்வு, தீமைகளை அழித்தல் போன்றவற்றோடு தொடர்பு டையதாகும்.
ஐயப்பனின் அருள் வடிவங்கள்
ஐயப்பன் சபரிகிரிவாசனாக, பிரம்மச்சரிய விரதம் பூண்டு இருந்தாலும், அவர் அநேக அவதாரங்கள் எடுத்திருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன. அவற்றில் சிறப்பான பத்து வடிவங்களைக் காண்போம்.
பரந்தாமனே செயலாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்!
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 37 (பகவத் கீதை உரை கர்ம யோகம்)
ஐயப்பன் பட்டாபிஷேகம்
சமய வழிபாட்டில் தெய்வங்களுக்கு நடத் தப்படும் கல்யாணவிழா சிறப்பு பெற்றது.
தேவாரப் பாடல்களில் வள்ளிநாயகி
முருகப் பெருமான், இந்திரன் மகள் தேவயானையைக் கற்புமணம் புரிந்ததோடு, மலைக்குறமகள் வள்ளியைக் களவு மணம் பூண்டு, இருபெருந்தேவியருடன் திகழ்பவனாவான்.
ஐயப்பனை விரும்பிய புஷ்கலா
தெய்வத் திருமணங்கள் திருக்கோயில்களில் நடைபெறும். அது மனிதர்களிடையே நடைபெறும் திருமண வைபவத்தைப் போலவே பல வைதீகச் சடங்குகளுடன் நடைபெறும்.
தெளிவு பெறு ஓம்
பாலில் நெய் மறைந்திருப்பதைப் போல, எல்லா இடங்களிலும் இறைவன் நிறைந்து மறைந்திருக்கிறான்.
சபரிமலை யாத்திரை கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்
ஹரிக்கும் ஹரனுக் ஹகும் மகனாகப் பிறந்தவர் ஐயப்பன். சாஸ்தா, கலியுக வரதன், மணிகண்டன், தர்ம சாஸ்தா என பல பெயர்களில் நாம் ஐயப்பரை வழிபடுகிறோம். ஆனந்த மயமான ஐயப்பன், தன்னலமற்ற குணத்தைக் கொண்டவர். தன்னிடம் வந்து மனதார வேண்டிக்கொள்ளும் பக்தர்களுக்கு, வேண்டிய வரத்தை அளிப்பவர் சபரிமலைநாதன்.
பகமாலினி நித்யா
இந்தத் தேவியின் மந்திரத்திலும், பரிவார தேவதைகளின் மந்தி ரங்களிலும் 'பக' எனும் பதம் அடிக்கடி வருவதால் "பகமாலினி" என இந்த அம்பிகை அழைக்கப்படுகிறாள்.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
470. நைக கர்ம க்ருதே நமஹ (Naika Karma Kruthey namaha)
குலசுந்தரி நித்யா
குல சுந்தரி என்றால் குண்டலினி சக்தியையே குறிக்கும். நம் சரீரமே குலம். அதை இயக்குபவள் இவள். பன்னிரண்டு கரங்கள், தாமரையையொத்த ஆறு திருமுகங்கள்.
கொடுத்து மகிழ்வதே மனிதம்
நாம் ஒருவரிடம் சென்று எதையேனும் யாசிக்கிறோம் என்றால், அது நம்மிடம் இல்லை, அதனால் அது நமக்குத் தேவை, அது யாரிடம் இருக்கிறதோ அவரிடமிருந்து நமக்கு வழங்கப்படுமா என்ற எதிர்பார்த்தலில் யாசிக்கிறோம். அதேபோல, யாரேனும் நம்மிடம் யாசித்தால் நாம் கொடுக்கிறோம் - நம்மிடம் உள்ளதைக் கொடுக்கிறோம்.
சம்பத்தைத் தந்தருளும் சம்பத்கரி தேவி
லட்சுமிகடாட் என்பது ஒவ்வொரு வாழ்விலும் மிகவும் அவசியம். துர்கா, லட்சுமி, சரஸ்வதி இம்மூவரின் அருள் நம் ஒவ்வொருவருக்கும் அவசியம். பணமில்லாத வாழ்க்கையோ, அதனை சரிவர பராமரிக்க புத்திக் கூர்மை இல்லை
மகிஷாசுரமர்த்தினி என்றால் என்ன?
நம் ஆலயங்களில் உள்ள துர்க்கை நான்கே கரங்களுடன் சங்கம், சக்கரம் தாங்கி, அபய-ஊருஹஸ்தங்களுடன் காணப்படுகிறாள். "மகிஷாசுரமர்த்தினி” என்ற மாத்திரத்தில் நம்மில் பலருக்கு இந்தத் திரு உருவம்தான் கண்முன் நிற்கும்.
ஆழ்வார்களின் அருந்தமிழில் வேங்கடவன் பெருமை
திருமலையப்பனை ஆழ்வார்களில், மதுரகவியாழ்வார், தொண்டரடிப் பொடி யாழ்வார் நீங்கலாக, மற்ற ஆழ்வார்கள் அனைவரும் பாடிப்பரவி உள்ளனர். அப்படிப் பாடிய பக்தி பனுவல்கள் ஏராளம். அதில், சில துளிகளை இங்கே அனுபவிப்போம்.