CATEGORIES
Kategorien
மாதராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்
பெண்மையைப் போற்றினால், “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என்று காட்டியவர்கள் நம் முன்னோர்கள். நம்முடைய சமய மரபில் பெண்மையைப் போற்றுவதே பெரும் சிறப்பு எனக் கருதப்படுகிறது.
பெண் எனும் பெருந்தெய்வம்
பெண்கள் தங்களை ஆண்களுக்குச் சமம் என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர் என்றே நான் நினைக்கின்றேன். பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர் இல்லை; மாறாக, ஆண்களைவிட பன்மடங்கு உயர்ந்தவர்கள் பெண்கள்.
நான்கு வழிப்பாதை
சித்தர்களும், சித்தர்கள் பாடிய பாடல்களும் ஞானத்தை போதிக்கும் போதிமரத்தாலான அட்சயப் பாத்திரங்கள்.
சுகத்தை தரும் சுக்கிர கவசம்!
வெற்றிமேல் வெற்றி தரும் கவசங்கள்
சிவநெறியை சிந்தையில் தேக்கிய மங்கைகள்
மங்கையர்க்கரசியின் சிறப்புகள்
கற்பனை எதிர்பார்ப்புகள் கலைந்து போகட்டும்!
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 20 (பகவத் கீதை உரை)
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
418. ஸுதர்சனாய நமஹ (Sudharshanaaya namaha)
மனம் விரும்பும் அனன்ய யோகம்
விர பக்தி எண்ணங்கள் ஆழ் மனதின் தன்னுணர்வற்ற நிலையில் தனி மனித பக்தி சார்ந்த இயக்கத்தை முன் நகர்த்தும் வல்லமை பெறுகிறது.
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
சிவபெருமான் தென்னாடு உரியவன்.
வெங்கமாம்பா
ஆழ்வார் பாடியது போல், திருமலை தெய்வத்தை நெஞ்சிலே ஏற்றி வணங்கினாள்.
பொன்னு கிடைத்தாலும் கிடைக்கும் புதன் கிடைக்குமா?
வெற்றிமேல் வெற்றி தரும் கவசங்கள்
சிவனே செய்த சிவ பூஜை
புனரபி ஜனனம் புனரபி மரணம்' என்பார் ஆதிசங்கரர். அதாவது பிறப்பும் இறப்பும் இந்த உடலுக்கு மட்டும் தான்.
சிந்தனைக்கு இனிய சிவராத்திரி வழிபாடும், சிவனுடைய கோலங்களும்
Abstract missing & Word spacing
கூத்தனின் பன்னிரு கூத்துக்கள்
இறைவன் எல்லையில்லாத கூத்துக்களை அளவற்ற எண்ணிக்கையில் ஆடிக் கொண்டிருக்கிறான்.
ஈசனின் ராத்திரி சிவராத்திரி
மனித குலத்தில் எப்படி பிறந்த நாள், திருமண நாள் கொண்டாடு கிறோமோ, அதே போன்று இறை வனுக்கும் சில முக்கிய நாட்கள் உண்டு.
இனந்தனுக்கு 1000 நாமங்கள்
413. சத்ருக்னாய நமஹ: (Shathrughnaaya namaha)
மார்கழி ஊர்வலம்!
மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து திருப்பாவை, திருவெம் பாவை ஓதிச்செல்லும் சிறுவர்-சிறுமியர்!
வெற்றிமேல் வெற்றி தரும் கவசங்கள்
சூரியன், சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியவற்றை நவகிரகம் என்பர்.
பொற்கதிர்க்கு நெற்கதிர்!
தை மாதம் தொடங்கும் முதல் நாளே பொங்கல் திருவிழாவாகப் பொலிகிறது.
நஞ்சுண்ட நாயகரின் நல்லருள் பெற்ற நற்சூதர்
வாய்மை வழுவாத நன் மக்களாகிய சான்றோர்களை உடையதாய் விளங்கிய வளநாடு தொண்டைநாடு ஆகும்.
பேரழகு பெருமாள்
தமிழகத்தின் பெரிய குடைவரை களில் ஒன்றான இந்த குகையில் திருமாலின் 12 இயற்கை வடிவளவு புடைப்பு சிற்பங்கள் உள்ளன.
செங்கதிர்த் தேவன்
மகாகவி சுப்ரமண்ய பாரதியார் வடமொழியில் அமைந்த சூரிய காயத்திரி மந்திரத்தை, “செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” என மொழிபெயர்த்து சூரியவழிபாட்டினை நாளும் மேற்கொண்டார்.
உயிர் காத்த உத்தமன்
உலகத்திலேயே ராம பக்தியையும்,ராம நாமத்தையும் விஞ்சியது இல்லை.ராம பக்தர்களிலேயே அனுமனுக்கு ஒப்பானவர்கள் இல்லை.
அறுவடைத் திருவிழா
நாகரிகம் வளர்ந்த காலத்தில், வளமைத் தெய்வங்கள் என்று பல பெண் தெய்வங்கள், எல்லா சமூகத்திலும் தோன்றினாலும், ஆதியில் இடி மின்னல் மழைக்குரிய தெய்வம் மட்டுமே வேளாண்மைக்குரிய கடவுளாக வணங்கப்பட்டது.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
399. நேயாய நமஹ: (Neyaaya namaha)
அந்தரத்தை வில்லாக்கி ஐந்தெழுத்தை அம்பாக்கி
ஆன்மிகப் புதையலில் கணக்கிலடங்கா ரகசியங்கள் உள்ளன. கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும், உள்ளதைச் சொல்லியும், சொல்லாமலும், காட்டுவதுபோல் காட்டி, பின் மறைகின்ற தன்மை யுடைய மகா புருஷர்கள் இருந்து சிறப்பித்த புண்ணிய பூமி இது. இன்றும் அவர்களின் தரிசனம் ஆங்காங்கு கிடைத்து கொண்டுதான் இருக்கின்றன.
பரமேஸ்வரா! பண்டரிநாதா!
அசைக்க முடியாத நம்பிக்கையை இறைவன் மீது வைத்து விட்டால் போதும். அவன் நமக்கு நன்மை தீமைகளை நேரடியாகவே கொடுத்துவிடுகிறான்.
வெற்றி மேல் வெற்றி தரும் கவசங்கள்
சந்த்ர கவசம் - 14
வாமதேவர்
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்
பசிப்பிணியே பெரும்பிணி; அதைத் தீர்ப்பதே முதல் பணி
முத்துக்கள் முப்பது