CATEGORIES
Kategorien
அனுபவம் கற்றுத்தந்த பாடம்! -அரவிந்த்சாமி
ரோஜா படம் என்றாலே நினைவுக்கு வருபவர் ஏ ஆர் ரகுமான் மட்டும் அல்ல, அரவிந்த்சாமியும் தான். அதன் பிறகு அரவிந்த்சாமி என்றாலே உயர்தட்டுவர்க்க கேரக்டர்களில் தான் நடிப்பார் என்ற இமேஜ் உருவாகி, திரையுலகில் இருந்து விலகி இருந்தார். ஆனால் தனது இரண்டாவது இன்னிங்சில் தனி ஒருவன்' சித்தார்த் அபிமன்யு, 'செக்கச்சிவந்த வானம்' வரதன் என வித்தியாசமான கேரக்டர்களில் தன் அனுபவ நடிப்பில் மிளிந்தார். இந்த அனுபவம் குறித்து மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறுகிறார் அரவிந்த்சாமி.
ரத்த சிகப்பணு அதிகரிக்க-பச்சை பட்டாணி!
உயிர் காக்கும் உணவுகள் 46 தொடர்
சமையல்
கடலைமாவு தோசை
கட்டிக்க போறவருக்கு உள்ள ரூல்ஸ்!-நடிகை மதுஷாலினி
மாடலாக இருந்து ஹீரோயினாக மாறியவர் நடிகை மது ஷாலினி.
ஒரே புஜ்ஜிகா (தெலுங்கு)
மனம் கவர்ந்த சினிமா
அப்பா பாதையை பின் பற்ற போகிறேன்!-சுருதி ஹாசன்
சினிமாவுக்கு வந்து 10 வருடம் ஓடிப் போனதே தெரியவில்லை இன்னும் இளமையாக இருக்கிறார், ஸ்ருதி. தமிழ் தெலுங்கு ஹிந்தி என்று ஒரு ரவுண்டு வந்தவர், அடுத்த ரவுண்டுக்கு தயாராகி வருகிறார்.
பாசத்துக்குரிய பாசிப் பருப்பு!
உயிர் காக்கும் உணவுகள் 45 தொடர்
காஸ்ட்லி பயணத்தை நோக்கி ரயில்!
இந்தியாவில் ஏழைகளின் ரயில் பயணத்துக்கு ஆப்பு வைக்கும் செயலை கடந்த ஆண்டே மத்திய அரசு தொடங்கிவிட்டது. இப்போது அதை ஆழச்செருகத் தொடங்கியுள்ளது. அனைத்து மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களின் சாதாரண பெட்டிகளை நீக்கிவிட்டு, முழுமையாக ஏசி பெட்டிகளாக மாற் ரயில்வே முடிவு செய்துள்ளது.
ஜனாதிபதிக்கு லெட்டர் எழுதிய நடிகை!
சினிமா வாய்ப்பு கேட்டு சென்ற தன்னை பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் தன்னுடைய காமப்பசிக்கு இரையாக்கி விட்டதாக நடிகை பாயல் கோஷ் புகார் கூறியிருந்தார்.
தமிழர்கள் எதிர்க்கும் முத்தையா முரளிதரன் கதை!
800 என்ற பெயரில் எடுக்கப்படவுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படத்தில் (பயோபிக்) அவர் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.
உடற் பயிற்சியை சுவாரஸ்யமாக மாற்றலாம்!-தமன்னா
லாக் டவுனில் 6மாத காலமாகஹவுஸ் அரெஸ்ட் ஆகியிருந்த தமன்னா, வீட்டில் இருந்தபடியே வொர்க் அவுட் வீடியோ போட்டு தன் ரசிகர்களை குஷிபடுத்தினார். அடுத்து வித்தியாசமாக புரூட்புல் வொர்க் அவுட் வீடியோவும் வெளியிட்டிருந்தார் தம்ஸ்.
பருப்பு என்றாலே துவரை தான்!
உயிர் காக்கும் உணவுகள் 44 தொடர்
பார்வையாளர்கள் இல்லாத களத்திலும் களைகட்டும் கிரிக்கெட் சூதாட்டம்!
சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடந்தது.
நான் கமர்சியல் நடிகை தான்!-ஆண்ட்ரியா
35 வயதிலும் துள்ளும் இளமையோடு தோன்றுகிறார் ஆண்ட்ரியா ஜெர்மியா. பின்னணி பாடகியாக திரை உலகில் நுழைந்தவர், பிறகு நடிகை ஆனார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் செலக்டிவ்வாக படங்களை பண்ணும் ஆண்ட்ரியாவுக்கு நடித்த படங்கள் எல்லாம் நல்ல பெயரை பெற்று தந்தாலும், திரையுலகில் மெல்ல மெல்லவே நடை போடுகிறார். நேற்று பாடகி, இன்று நடிகை, நாளை என்ன ஆவேன் என்று தெரியாது என்று சொல்லும் ஆண்ட்ரியாவுடன் ஒரு பேட்டி.
வீட்டிற்குள் எட்டிப் பார்க்கும் - செல்போன் செயலிகள்!
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
டயலாக்கில் சொதப்புவேன்!-ஐஸ்வர்யா ராஜேஷ்
திறமையான நடிகை என்று பெயரெடுத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், லாக் டவுன் நேரத்தில் க/பெரணசிங்கம் மூலம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறார். காக்கா முட்டை, குற்றமே தண்டனை, வட சென்னை, கனா போன்ற படங்களின் வரிசையில் க/பெரணசிங்கம் படமும் அவரது நடிப்பு பசிக்கு நன்றாகவே தீனி போட்டிருக்கிறது. அவருடன் அழகான சிட்-சாட்.
க/பெ.ரணசிங்கம்-விமர்சனம்
அயல்நாட்டில் இறந்து போன தன் கணவனின் உடலை மீட்டு வர தவிக்கும் தனி ஒரு பெண்ணின் போராட்டமும், அது சொல்லும் உள்ளார்ந்த அரசியலும் தான் கதை.
தமிழை உயிர் மூச்சாய் கொள்வோம்!
உலகம்... இது தாய்ப்பால உலகம். எல்லா உயிர்களும் தங்களின் பெற்றெடுப்பிற்கு தன் உதிரத்தை பாலாக்கி ஊட்டுகின்றன. அப்படி பாலூட்டும் தன்மை இல்லாத உயிரினங்கள் தாங்கள் உண்ட உணவினை வயிற்றில் அடக்கி, தன் கூட்டிற்கு வந்து மீண்டும் அதனை கக்கி தன் குஞ்சுகளுக்கு ஊட்டுகின்றன.
உலகிலேயே நீளமான அடல் சுரங்கப்பாதை!
10 ஆயிரம் அடி மலை உச்சியில் மிகப்பிரம்மாண்ட குகைப்பாதையை பிரதமர் நேரந்திர மோடி அக்டோபர் 3-ந்தேதி இந்தநாட்டுக்கு அர்ப்பணித்தார். இதற்கு அடல் குகை' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நேரடி விவாதத்தில் அனல் தெறிப்பு
கமலா ஹாரிசின் கதை-6
மதுரா ஜென்மபூமியில் கிருஷ்ணர் கோயில்!
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் குரல் எழுப்பி வருகின்றன. சமீபத்தில் கிருஷ்ண ஜென்ம பூமி நிர்மாண் நியாஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் 14 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 80 சாமியார்கள் இடம்பெற்றுள்ளனர்.
பதற வைக்கும் பாலியல் பலிகள்!
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆணாதிக்க சமூக கட்டமைப்பில், அதிகார வர்க்க ஆணவத்தில் துணிகரமாக செய்யப்படுவதால் இந்த குற்றங்களை தடுக்க முடியவில்லை.
நிசப்தம்-விமர்சனம்
பேய் வீட்டில் நடக்கும் கொலைகளும், காணாமல் போன பெண்களும் என ரெண்டு கான்செப்டை கலந்து கட்டி திரில்லர் என்ற பெயரில் நம்மை திக்குமுக்காட வைக்கிறது நிசப்தம்.
எல்லாத்தையும் சரியா யூஸ் பண்ணனும்!
குடும்பப் பாங்காக நடித்து அதன் பிறகு கவர்சிக்கு மாறிய அஞ்சலி, உடல் எடை கூடியதால் வாய்ப்பில்லாமல் தவித்தார். திடீரென 'ஸ்லிம்'லுக்குக்கு மாறி அதிரடியாக தன் ஹாட் போட்டோக்களை நெட்டில் ட்வீட்டி வந்தார்.
ஹாலிவுட்டில் ஜி.வி.
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தயாரித்துள்ள ‘கோல்ட் நைட்ஸ்' என்ற ஹாலிவுட் ஆல்பத்தில் 'ஹை அண்ட் ட்ரை' என்ற பாடல் கடந்த செப்டம்பர் 17-ம் தேதி வெளியாகி வேற லெவல் ஹிட் அடித்துள்ளது.
தீராத பிரச்சினைகள் நடுவே திமுகவின் கலகல அரசியல்!
இந்திய ஒன்றியமும் தமிழ்நாடும் முக்கிய பல பிரச்சினைகளில் சிக்கித் தவித்துவருகிறது. கொரோனா பாதிப்பு, புதிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, வேளாண் மசோதா என பல வற்றை சாமானியர்களும் காரசாரமாக விவாதித்து வருகையில், திமுக மற்றொரு அலைவரிசையில் இயங்குகிறது.
பரபரப்பை உச்சப்படுத்தும் பாலியல் புகார்கள்!
சமகால அரசியல் தொடர் கமலா ஹாரிசின் கதை-5
செறிவூட்டப்பட்ட அரிசி...ஆபத்து!
செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன? என்பது பற்றிய விழிப்புணர்வே பெரும்பாலானோரிடம் இல்லை.
என்னை முழுமையாக மாற்றிய யோகா! சம்யுக்த வர்மா
தமிழில் தென் காசிபட்டினம் படத்துடன் ஜூட் விட்ட சம்யுக்த வர்மா... மலையாள சினிமா ரசிகர்களின் மனதில் நிலையாக நின்றுவிட்ட ஒரு முகம். நடிகர் பிஜு மேனனுடன் ஏற்பட்ட காதல், கல்யாணத்தில் முடிய, நடிப்புக்கு டாட்டா சொல்லி, அடுத்த நான்கு வருடத்தில் ஒரு ஆண் குழந்தைக்கும் தாயாகி விட்டார். அப்போதிலிருந்து இப்போது வரைக்கும் சினிமா பக்கம் தலைவைத்துப் படுக்கவில்லை சம்யுக்த வர்மா. ஆனால், சோஷியல் மீடியாவில் சுறுசுறுப்பாகவே இயங்கி வருகிறார். அவருடன் ஒரு பேட்டி.
ஹெலன் (மலையாளம்)
மனம் கவர்ந்த சினம்