Versuchen GOLD - Frei
சோஷியல் மீடியா பாதி நிஜம், பாதி நிழல்!
Grihshobha - Tamil
|July 2023
"உங்களுக்கு தெரியுமா சோஷியல் மீடியாவில் நிஜ வாழ்க்கையில் உறவுகளை புறக்கணித்து விட்டு நிழலான உறவில் ஈடுபடுவது எத்தனை அபாயகரமானதாக இருக்கும்?”
மஞ்சு "எனக்கு வேலை நிறைய இருப்பதால் சோஷியல் மீடியாவில் செல்ல நேரம் கிடைப்பதில்லை. எனக்கு ஆர்வமும் இல்லை." என சொல்லும் போது அவள் சிநேகிதிகள் ரேணுவும், தீபாவும் சிரிப்பார்கள். அவள் எதிரில் பேசாமல் இருக்கும் அவர்கள் அவள் முதுகுக்கு பின்னால் அவளை கிண்டல் செய்வார்கள். மஞ்சுவின் காதில் இவை விழுந்தால் போலி நட்பு மற்றும் பகட்டான அன்பு வெளிப்பட்டிருக்கும்.
தற்சமயம் இது தான் நடக்கிறது, மஞ்சு பேசியதை பற்றி தனிமையில் இருவரும் சிரித்தனர். தீபா கூறினாள், "நம்மை இவள் முட்டாள் என நினைத்தாளா? எந்நேரமும் ஃபேஸ்புக்கில் ஆன்லைனில் இருக்கிறாள். இவள் எந்த போஸ்டையும் லைக், கமெண்ட் செய்வதில்லை, ஜாப் இவள் செய்யவில்லை, குழந்தைகள் வளர்ந்து விட்டனர், படிப்பதில் இன்ட்ரெஸ்ட் இல்லை. ஆனால் நாள் முழுவதும் இவள் பெயருக்கு முன் க்ரீன் லைட் எரிந்து ஆன்லைனில் இருப்பதை காட்டுகிறது. ஒரு நாள் அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அவளுக்கே காட்டலாம் என நினைக்கிறேன். அப்போது தான் மறுபடி நம்மிடம் பொய் பேச மாட்டாள்.
ரகசியம் வெளிப்படும் என பயம்
ரேணு மற்றும் தீபா இருவருமே ஒரே பள்ளியில் டீச்சர்ஸ். தீபக் இவர்கள் ஸ்கூலில் லைப்ரரியன். சீமா அங்கு டிராயிங் டீச்சராக பணிபுரிபவர். தீபக் உல்லாசமான பேர்வழி. பெண்களுடன் பேசுவது இவருக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நாள் சீமா லைப்ரரிக்கு புத்தகம் எடுக்க சென்றார். அங்கு தீபக் சந்தித்த பின் இருவரும் நெருங்கி பழக துவங்கினர். தீபாவும், அஞ்சுவும் அவர்களின் திருட்டுத்தனத்தை அவர்கள் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தான் கண்டுபிடித்தனர்.
Diese Geschichte stammt aus der July 2023-Ausgabe von Grihshobha - Tamil.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Grihshobha - Tamil
Grihshobha - Tamil
ஹேஷ்டேக் நம்பிக்கையின் புதிய வலை
“இப்போது ஒரு புதிய மதத்தின், கோவில் என்பது ஸ்மார்ட்போன் திரை, புனித நூல்கள் என்பது “விதிமுறைகளும் நிபந்தனைகளும்”. இந்தத் தொழில்நுட்ப மதத்தில் மக்கள் எவ்வாறு உணர்வுபூர்வமாக சிக்கி, அறியாமையில் தங்கள் நேரத்தையும் பணத்தையும் இழக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்..“
1 min
August 2025
Grihshobha - Tamil
அ புடவை அணியும் ஸ்டைலும் அழகும்! ம
“உங்கள் அழகு கூடுவதற்கு சில நவீன புடவை அணிவதற்கான வழிகள்!”
1 mins
August 2025
Grihshobha - Tamil
காத்திருந்த அன்பு
கல்லூரி தோழி சுவாதிக்கு திருமணம்.
6 mins
August 2025
Grihshobha - Tamil
புதிய யுகத்தின் மாடர்ன் அம்மாக்கள்!
இன்றைய தாயை மாடர்ன் மாம் எனச் சொல்வது தவறில்லை, ஏனெனில் 'மாடர்ன்' என்றால் காலத்தோடு ஒன்றி போகும் திறன் உடையவள்.
2 mins
August 2025
Grihshobha - Tamil
பெண்களுக்கு சமத்துவ உரிமை உண்டு!
ஓரு மனிதர் சமைப்பதைப்பற்றி கண்ணை மூடிக்கொண்டு கற்பனை செய்தால், நமக்கு யார் தோன்றுவார்கள்? நிச்சயமாக ஒரு தாயோ, சகோதரியோ மனைவியோ, அல்லது ஒரே வார்த்தையில் சொல்வதெனில் ஒரு பெண் தோன்றுவாள்.
3 mins
August 2025
Grihshobha - Tamil
பெண்கள் மற்றும் அவர்களின் உரிமைகள்
இந்தியப் பெண்கள் இந்தியாவில் எப்போதும் ஒரு ஒடுக்கப்பட்ட வர்க்கமாகவே இருந்து வந்துள்ளனர்.
1 mins
August 2025
Grihshobha - Tamil
சிறுநீர் பாதை தொற்றுக்கு சிகிச்சை இருக்கிறதா?
புரோஸ்டேட் சுரப்பி சிறுநீர்ப்பையை ஓரளவு காலியாக்கி, தொற்று அபாயத்தை அதிகரிப்பதால் யுடிஐ வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன.
1 mins
August 2025
Grihshobha - Tamil
ரெடி டூ ஈட் மசாலா!
“காய்கறிகளை தயார் செய்ய ரெடி டூ ஈட் மசாலாவின் நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.”
1 mins
August 2025
Grihshobha - Tamil
பெண்கள் ஆண்களுக்கான சொத்து அல்ல!
இன்றைய நாளில் மதச்சார்பற்ற என்ற சொல் நம் நாட்டின் அரசியலமைப்பின் முகவுரையில் உள்ளது, ஆனால் இப்போது ஆட்சி நடத்தும் இந்துத்துவா கொள்கையில் தீவிர ஆதரவு செலுத்தி வரும் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் இந்த வார்த்தையை நீக்கிவிட்டு இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கின்றன.
3 mins
August 2025
Grihshobha - Tamil
தனித்துவமாக்குமே தனிமை!
\"இப்போது இளம் பெண்களில் திருமணம் செய்யாத போக்கு அதிகரித்து வருகிறது. ஏன் இந்த மாற்றம்?..''
4 mins
August 2025
Translate
Change font size
