CATEGORIES
Categories
குடைமிளகாய் சட்னி
குடைமிளகாய் சட்னி
கயானாவின் முதல் தமிழ் பிரதமர்!
கண்மணி ஜன்னல்
அய்ப்பனும் கோஷியும் [மலையாளம்]
ஒரு அடர்ந்த இரவில் ஆதிவாசிகளின் நாட்டுபுற பாடல் பின்னணியில் ஒலிக்க அட்டப்பாடி வனப்பகுதியில் சில்லென்ற காற்றை கிழித்துக் கொண்டு நுழைகிறது ஒரு காஸ்ட்லி கார்.
மாளவிகாவின் கமிட்மெண்ட்!
பேசாம, வூட்டுல கெடங்க மக்கா என்று மத்திய அரசு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட நிலையில், மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் போட்டோ ஒன்றை போஸ்ட் செய்திருக்கிறார்.
பங்குனி உத்திரம்!
தெய்வக் திருமணங்களும் குலதெய்வ வழிபாடும்!
நடிகைகள் ரசிகர்களை திருப்திப்படுத்துவது கஷ்டம்!
சமந்தா
தொலைத்த நல்விசியங்களை மீட்டெடுப்போம்! குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
சமூக விலகல் தண்டனை அல்ல
டூப்ளிகேட் ஆதார்...கவனம்!
எந்த ஆவணங்கள் என்றாலும் போலியை உடனேயே தயாரிக்கும் தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் நம்மவர்கள். அப்படித்தான் ஆதார், பான் கார்டுகளை அச்சு அசலாக தயாரித்து பல மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.
கொரோனா சயின்டிஸ்ட்கள்!
புது பிரச்சினைகள் வரும்போதெல்லாம் மனிதர்கள் புது தீர்வுகளை தேடுகின்றனர். அப்போது அவர்களுக்கு புது ஞானம் பிறக்கிறது.
கொரோனவால் கொழுக்கும் மெடிக்கல் மாபியாக்கள்!
கொரொனா தடுப்பு மருந்து காப்புரிமைக்கான போட்டா போட்டி, அந்நோய் ஓர் உயிரி யுத்தம் என்ற மறந்துபோன குற்றச்சாட்டை மீண்டும் நினைவூட்டுகிறது.
கல்யாணம் தள்ளிப் போச்சு!
தெலுங்கு புரொடியூசர் சுதாகர் ரெட்டியின் மகன் டோலிவுட் நடிகர் நிதின். ஜெயம்' தெலுங்கு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
எமியின் நிர்வாண குளியல்
கடைசியாக ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்த எமி ஜாக்சன் காதலர் ஜார்ஜ் பனாயிட்டோவுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்கிறார்.
உடம்பு ரெடி ஆகல! நடிகை பீலிங்
எம்.எஸ். தோனி, குங்பூ யோகா, மலங் போன்ற ஹிட் படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை திஷா பதானி. சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கவர்ச்சியாக போட்டோக்களை டுவிட்டர், இன்ஸ்ட்டாகிராமில் போஸ்ட் செய்கிறார்.
ஹாலிவுட் கொரோனா!
கொரோனா வைரஸ் உலக நாடுகளை பதற வைத்திருப்பதோடு ஹாலிவுட் பிரபலங்களையும் ஆட்டிப் படைத்து வருகிறது.
மூங்கில் வேக வளர்ச்சி!
அலிபாபா ஜாக்மா -19
பெட்ரோல், டீசல் வரி உயர்வு..விடாது அடிக்கும்
கரோனா வைரஸ் காரணமாக எரிபொருளுக்கான தேவை குறைந்ததோடு, உலக நாடுகளின் பொருளாதாரமும் ஸ்திரத்தன்மை அற்ற சூழலைச் சந்தித்து வருகின்றது. இந்நிலையில் கச்சா எண்ணெய்த் தேவையைக் காட்டிலும் தயாரிப்பு மற்றும் தேக்கம் அதிகரித்தது.
நோய் கிருமிகளை அழிக்கும் இயற்கை சானிடைசர்!
அறுசுவை உணவில் தாவரங்களின் எல்லாப்பாகங்களையும் சேர்த்தான் தமிழன். அவற்றில் மரப்பட்டையும், பூவும் கூட அடக்கம்.
தில்லாக துள்ளியடிக்கும் விஜய்சேதுபதி!
வித்தியாசமான கேரக்டர்தான், சினிமாவில் மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையிலும் விஜய் சேதுபதி.
கோடி கோடியாய் கொட்டும் நீட் பிசினஸ்!
மருத்துவ நுழைவு தேர்வு அறிவிக்கும்போதே இது மாணவர்களுக்கு பலனளிக்காது, கார்பரேட்டுகளுக்கே கைகொடுக்கும் என பேசப்பட்டது. அதற்கேற்ப பெரிய, பெரிய கார்பரேட் நிறுவனங்கள் நீட் பயிற்சி மையங்களை தொடங்கின.
எனக்காக நான் வாழப் போகிறேன்!
ராஷ்மிகா மந்தனா
இயக்குனர் விரும்புவதை செய்கிறேன்!
மஞ்சு வாரியர்!
அடிமேல் அடி வாங்கும் தமிழ் சினிமா..
திரைப்படங்கள் வருடக் கணக்கில் ஓடி வெள்ளி விழா பார்த்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது.
30 வயது பெண் எம்.பி.யை காதலிக்கும் 83 வயது முன்னாள் பிரதமர்!
காதலுக்கு மதமோ, ஜாதியோ, மொழியோ, தேசமோ வயது வித்தியாசமோ தடையாக இருக்க முடியாது.
வீடெல்லாம் சந்தனக் காற்று வீசும் பகுவாலி!
சந்தனம் எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நறுமணத்தைப் பரப்புவதால் இதமான சூழ்நிலையை சந்தனம் உருவாக்குகிறது.
வாழ்க்கை ரொம்ப புதுசா இருக்கு!-ரித்து வர்மா
தெலுங்கு திரையுலகின் ரவுடி ஹீரோ விஜய் தேவரகொண்டாவுடன் ‘பெல்லி சூப்புலு' படத்தில் அறிமுகமான ரித்து வர்மா, அந்த படத்தின் வெற்றியால் ஓவர் நைட்டில் பாப்புலரானார்.
வால்டர்
விமர்சனம்
பங்குனி மாத ராசிபலன்
சுயமுயற்சியால் உங்கள் விருப்பம் எல்லாம் நிறைவேறும். வேலை தேடும் அன்பர்கள் மட்டும் சற்று நிதானமாக செயல்பட வேண்டும்.
நடிகையின் டாப்லெஸ் கிப்ட்!
பாலிவுட்டில் சன்னி லியோனுக்கு போட்டியாக கவர்ச்சி காட்டி வருபவர் நடிகை பூனம் பாண்டே .
திவாலாகும் தனியார் வங்கிகளுக்கு படியளக்கப்படும் மக்கள் பணம்!
இதோ இந்தியாவின் ஐந்தாவது மிகப் பெரிய தனியார் துறை வங்கியான 'யெஸ் பேங்க்' காலியாகிவிட்டது.
திருட்டு 'சிஸ்டர்ஸ்' கதை!
ஆணுக்கு பெண் இளைப்பில்லை என்று ஒருபுறம் சாதனை பெண்கள் அணிவகுக்க, சோதனையாக சில பெண்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.