CATEGORIES

OH My கடவுளே-திரை விமர்சனம்
Kanmani

OH My கடவுளே-திரை விமர்சனம்

திருமண வாழ்வில் தவறான முடிவெடுத்து விட்டதாக நினைக்கும் ஹீரோவுக்கு கடவுள் மறுவாய்ப்பு கொடுக்க, அவன் என்ன செய்கிறான் என்பது கதை.

time-read
1 min  |
February 26, 2020
ஸ்மார்ட்போன் அடிமையா...இந்தியா?
Kanmani

ஸ்மார்ட்போன் அடிமையா...இந்தியா?

இந்தியாவின் ‘ஸ்மார்ட்போன்' சந்தை அமெரிக்க சந்தையை விஞ்சிவிட்டது. அதாவது, கடந்த ஆண்டு ஸ்மார்ட் போன் விற்பனையில் முதல் இடத்தில் இருந்த அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னுக்கு வந்துள்ளது.

time-read
1 min  |
February 19, 2020
வானம் கொட்டட்டும்
Kanmani

வானம் கொட்டட்டும்

ஜெயிலுக்கு போன தந்தையை பல ஆண்டுகளுக்கு பிறகு எதிர்கொள்ளும் பிள்ளைகளின் உணர்வுப் போராட்டம் 'வானம் கொட்டட்டும்.'

time-read
1 min  |
February 19, 2020
முதலிடத்தை பிடித்த விஜய், அஜித்...பின்தங்கிய ரஜினி!
Kanmani

முதலிடத்தை பிடித்த விஜய், அஜித்...பின்தங்கிய ரஜினி!

கடந்த சில வாரங்களாக ரஜினி தொடர்பாக நிகழ்ந்த அனைத்தும் அவரது இமேஜை டேமேஜ் செய்வதாகவே அமைந்துள்ளன.

time-read
1 min  |
February 19, 2020
மீன் தோல் ஆடை!
Kanmani

மீன் தோல் ஆடை!

சந்தையைக் கலக்கும்

time-read
1 min  |
February 19, 2020
பிரசாந்த் கிஷோர்! ஸ்டாலினை கரையேற்றுவாரா...
Kanmani

பிரசாந்த் கிஷோர்! ஸ்டாலினை கரையேற்றுவாரா...

இந்தியாவில் உள்ள வாரிசு அரசியல் தலைவர்களில் இன்னமும் முதல்வர் பதவியை அனுபவிக்காத சீனியர் ஸ்டாலின்தான்.

time-read
1 min  |
February 19, 2020
சீறு விமர்சனம்
Kanmani

சீறு விமர்சனம்

ஆபத்தில் உதவிய எதிராலியின் பிரச்சினை அறிந்து அவருக்கு உதவும் ஹீரோவின் 'சீறு'தல் கதை.

time-read
1 min  |
February 19, 2020
கோமாளி மருத்துவம்...!
Kanmani

கோமாளி மருத்துவம்...!

கோமாளித்தனம் சிரிப்பை வரவழைக்கிறது. ஆனால் இது நோயை எப்படி குணப்படுத்தும் என்ற கேள்வி எழுவது இயல்பானதே. கோமாளி மருத்துவம், நோயின் உக்கிரத்தை தணிக்க உதவுகிறது.

time-read
1 min  |
February 19, 2020
காதல் நிறங்கள்!
Kanmani

காதல் நிறங்கள்!

ராணி முதல் நடிகை வரை...

time-read
1 min  |
February 19, 2020
ஒளிப்பதிவில் தினம் ஒரு புதுமை!-சந்தோஷ் சிவன்
Kanmani

ஒளிப்பதிவில் தினம் ஒரு புதுமை!-சந்தோஷ் சிவன்

இயக்குனர், படத்தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் என பலமுகங்களை கொண்டவர் சந்தோஷ்சிவன்.

time-read
1 min  |
February 19, 2020
ஒருமுறை நடித்தால் மறுமுறை அழைப்பார்கள்!
Kanmani

ஒருமுறை நடித்தால் மறுமுறை அழைப்பார்கள்!

அதிதி ராவ் ஹைதரி

time-read
1 min  |
February 19, 2020
நான் அப்படிதான்! -சன்னி ஓபன்டாக்
Kanmani

நான் அப்படிதான்! -சன்னி ஓபன்டாக்

என்னுடைய செயல்பாடுகள் இந்த சமூகத்துக்கு எதிரானது தான், அதனால் என்ன என்று, ஓபன் டாக் கொடுத்திருக்கிறார் நடிகை சன்னிலியோன்.

time-read
1 min  |
February 12, 2020
வன்முறை-விமர்சனம்
Kanmani

வன்முறை-விமர்சனம்

கல்லூரி மாணவியான சாலி, உடன் படிக்கும் ஒருவனை காதலிக்கிறாள். காதல், தனிமை சந்திப்பிற்கு முன்னேற, சாலி கர்ப்பமாகிறாள். இதனால் வீட்டின் அருகில் வசிக்கும் டாக்டர் ரேணுகாதேவியை சந்தித்து உதவி கேட்கிறாள்.

time-read
1 min  |
February 12, 2020
மிஸ் இந்தியா கீர்த்தி சுரேஷ்!
Kanmani

மிஸ் இந்தியா கீர்த்தி சுரேஷ்!

அஜய் தேவ்கனின் 'மைதான்' பாலிவுட் படத்தில் நடிக்க சிக்கென்று (சீக்கு கோழி என்றனர் நெட்டிசன்ஸ்) உடலை மாற்றி ஒல்லி பெல்லியான நடிகை கீர்த்தி சுரேஷ், திடீரென படத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.

time-read
1 min  |
February 12, 2020
நியூயார்க்கில் ஆபரேஷன்
Kanmani

நியூயார்க்கில் ஆபரேஷன்

தெலுங்கு சூப்பார் ஸ்டார் மகேஷ்பாபுவின் 'சரிலேரு நீக்கெவ்வரு' படம் டோலிவுட்டில் நல்ல வரவேற்பை பெற்று கலெக்ஷன் அள்ளியது.

time-read
1 min  |
February 12, 2020
நான் சுதந்திரமாளவள்!- மாளவிகா மோகனன்
Kanmani

நான் சுதந்திரமாளவள்!- மாளவிகா மோகனன்

தமிழ் சினிமாவின் ‘ஹாட் கிளாமர் கேக்' மாளவிகா மோகன், விஜய் உடன் நடிக்கும் மாஸ்டர் படத்தை தொடர்ந்து சூர்யாவுடன் ஜோடி சேரப்போவதாக தகவல்.

time-read
1 min  |
February 12, 2020
டகால்டி-விமர்சனம்
Kanmani

டகால்டி-விமர்சனம்

நாயகியைத் தேடிக் கண்டுபிடித்து கடத்திப் போய் வில்லனுக்கு விருந்து வைக்க நினைக்கும் ஹீரோ எப்படி மனம் மாறுகிறார் என்பது டகால்டி.

time-read
1 min  |
February 12, 2020
ஏர் இந்தியா விற்பனைக்கு...
Kanmani

ஏர் இந்தியா விற்பனைக்கு...

பொதுத்துறை நிறுவனங்கள் நவீன பாரதத்தின் ஆலயங்கள் என்று கருதப்பட்டது காலாவதி ஆகி வருகிறது.

time-read
1 min  |
February 12, 2020
சுங்கச்சாவடிசூறை: எச்சரிக்கை யாருக்கு?
Kanmani

சுங்கச்சாவடிசூறை: எச்சரிக்கை யாருக்கு?

'அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே செல்வத்தை தேய்க்கும் படை' என்றார் நம் முப்பாட்டன்.

time-read
1 min  |
February 12, 2020
காட்டுக்கு போன ரஜினி!
Kanmani

காட்டுக்கு போன ரஜினி!

கர்நாடக மந்திப்பூர் தேசிய பூங்காவுக்கு சொகுசு காரில் ஒரு டான் போல ஜம்பமாக வந்திறங்குகிறார் ரஜினிகாந்த்.

time-read
1 min  |
February 12, 2020
"ஜெ-பற்றி நான் எதுவும் சொல்ல மாட்டேன்...!-நித்யாமேனன்
Kanmani

"ஜெ-பற்றி நான் எதுவும் சொல்ல மாட்டேன்...!-நித்யாமேனன்

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படமான அயர்ன் லேடியில் நடிக்கும் நித்யாமேனன், மிஷ்கின் இயக்கத்தில் 'சைக்கோ ' படத்தில் எந்த ஒரு நடிகையையும் ஏற்று நடிக்க முன்வராத கேரக்டரில் துணிச்சலுடன் நடித்திருக்கிறார்.

time-read
1 min  |
February 12, 2020
இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் தந்த அனுபவம்!-பின்னணிப்  பாடகர் சுக்விந்தர் சிங்
Kanmani

இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் தந்த அனுபவம்!-பின்னணிப் பாடகர் சுக்விந்தர் சிங்

பிரபல பின்னணிப் பாடகர் சுக்விந்தர் சிங் தனது தனித்தன்மையான குரலால் ரசிகர்களை கவர்ந்தவர்.

time-read
1 min  |
February 05, 2020
வில்லியாக மாறிய சமந்தா!
Kanmani

வில்லியாக மாறிய சமந்தா!

கோலிவுட், டோலிவுட்டில் கலக்கி வந்த சமந்தா அடுத்து வெப் சீரிஸ் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.

time-read
1 min  |
February 05, 2020
விண்வெளிக்கு செல்லும் ரோபோ மங்கை வியமித்ரா!
Kanmani

விண்வெளிக்கு செல்லும் ரோபோ மங்கை வியமித்ரா!

விண்வெளித்துறையில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் முன்னேறி வருகின்றது.

time-read
1 min  |
February 05, 2020
சமையல்
Kanmani

சமையல்

சமையல்

time-read
1 min  |
February 05, 2020
ராஜாவுக்கு செக் - விமர்சனம்
Kanmani

ராஜாவுக்கு செக் - விமர்சனம்

சேரன் (ராஜா செந்தூர் பாண்டியன்) கிரைம் பிராஞ் சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர். அவரது மனைவி (சரயுமோகன்) கவுரி. மகள் (நந்தனாவர்மா) கிருத்திகா.

time-read
1 min  |
February 05, 2020
சைக்கோ-விமர்சனம்
Kanmani

சைக்கோ-விமர்சனம்

தொடர் கொலை செய்யும் வில்லனை கண்டுபிடிக்கும் மாற்றுத்திறனாளி ஹீரோவின் இன்வஸ்டிகேஷன் 'சைக்கோ'.

time-read
1 min  |
February 05, 2020
தமிழகத்தை அழிக்கும் மத்திய அரசு திட்டங்கள்... துணை போகும் ரஜினி!
Kanmani

தமிழகத்தை அழிக்கும் மத்திய அரசு திட்டங்கள்... துணை போகும் ரஜினி!

ரஜினியில் ஒவ்வொரு அறிக்கையின் பின்பும் அவரது பட ரிலீஸ் இருக்கும் என்பார்கள்.

time-read
1 min  |
February 05, 2020
தமிழ் முறையில் தஞ்சை குடமுழுக்கு...!
Kanmani

தமிழ் முறையில் தஞ்சை குடமுழுக்கு...!

ஒரே தன்மையான செந்நிறக்கற்களால் அமைந்த கோயில் இது.

time-read
1 min  |
February 05, 2020
கேத்ரின் தெரசா கிரேட் எஸ்கேப்!
Kanmani

கேத்ரின் தெரசா கிரேட் எஸ்கேப்!

விஜய் தேவர கொண்டாவுடன், ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்' தெலுங்கு படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக ஜோடி போட்டிருக்கும் சேத்தின் தெரஸாவுக்கு சீனியர் ஹீரோ பாலகிருஷ்ணா நடிக்கும் தெலுங்கு படத்தில் 2 ஹீரோயின்களில் ஒருவராக நடிக்க சான்ஸ் கிடைத்தது.

time-read
1 min  |
February 05, 2020