CATEGORIES
Categories
ரத்த சோகையைப் போக்கும் மகுவா லட்டு!
ரத்த சோகை என்பது, உடலில் ஹீமோகுளோபின் அல்லது ரத்தச் சிவப்பு அணுக்கள் குறைவுபடுவதே. ஹீமோகுளோபின், திசுக்களுக்கு ஆக்சிஜனைக் கொண்டுசெல்லும், ரத்தச் சிவப்பு அணுக்களிலுள்ள இரும்புச்சத்து நிறைந்த புரதமாகும்.
கண்மணி டாக்கீஸ்
கண்மணி டாக்கீஸ்
பட்டாஸ் - விமர்சனம்
தன் தந்தையை கொன்று தமிழனின் தற்காப்புக் கலையை அழிக்க நினைத்த வில்லனை அடித்து நொறுக்கி தன் தாயின் சபதத்தை நிறைவேற்றுகிறான் பட்டாஸ்.
உறவின் அடித்தலம், நம்பகத்தன்மை!
அலிபாபா ஜாக்மா-14 - தன்னம்பிக்கை தொடர்
காதல் இருந்தால் கஷ்டம் தெரியாது! - தமன்
இசைக்காகவே தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவர் இசையமைப்பாளர் தமன். 36 வயதான இவர் தனது ஒன்பதாவது வயதில் இசைப் பயணத்தை தொடங்கினார்.
அமெரிக்காவின் எண்ணெய் யுத்தம்!
பிற நாடுகளை உறிஞ்சி அதன் மீது தனது வல்லாதிக்கத்தை கட்டமைப்பதுதான் அமெரிக்காவின் இயல்பு.
இந்தி மாலும் நஹி...
மலை விழுங்கிப்பட்டி மக்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். வடிவேலு போனில் பேசிக் கொண்டே வயக்காட்டுப் பக்கமாக மாட்டை ஓட்டுகிறார்.
விவசாயிகளை வாழ வைக்கும் இயற்கை வேளாண்மை!
உழவர்கள் சேற்றில் கால் வைத்தால் தான் உண்போர் அனைவரும் சோற்றில் கை வைக்க முடியும் என்பது ஒருபோதும் மாறாது. உழவர்களின் நிலை ஓங்கினால் தான் தேசம் எழுச்சியுறும்.
பசி போக்கும் படையல் விழா!
புத்தாண்டு நோக்கில் பொங்கல் ஒரு பருவ விழாவாகிறது. அறுவடை திருநாள் என்ற பார்வையில் ஒரு விவசாய விழாவாகிறது.
நறுமணம் கமழம் பனங்கற்கண்டு பொருளாதாரம்!
தைப் பொங்கலில் பனை கிழங்குக்கு தனி இடம் உண்டு. பொங்கல் வைக்கும் பனை ஓலை தீயில் பனங்கிழங்கை சுட்டு சாப்பிட்டால் அதன் ருசி தனி.
திமிங்கலங்கள், இறால்கள்!
அலிபாபா ஜாக்மா -13 - தன்னம்பிக்கை தொடர்
தமிழர் தெய்வங்களும் தனித்துவமான வழிபாடும்!
உலகமெங்கும் உள்ள கடவுளர் யாவரும் சொர்க்கத்தில், அதாவது விண்ணில் உறைபவர்கள்.
தர்பார்
இன்டர்நேஷனல் கேங்ஸ்டரை துவம்சம் செய்யும் போலீஸ் ஆபிசரின் ஒன் மேன் தர்பார்.
கணவரை ஆன்லைனில் தேடலாமா?
பால் வண்ணத்தில் பளபளவென்று பளிச்சிடும் தமன்னா , புத்தாண்டில் பல திட்டங்களை வைத்திருப்பதாக சொல்கிறார்.
எள் விதை போன்று எளிமையாகவும் வெல்லம் போன்று இனிப்பாகவும் இருங்கள்!
பண்டிகைகள் மிக அழகானவை. இந்தியாவில் பண்டிகைகளைக் குறிக்கும் அனைத்து வகையான சாதனங்கள் மற்றும் சடங்குகள் ஆகியவை ஒரு ஆழமான செய்தியை எப்போதும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
என்னை அழவைத்த ரகுமான்! - பாடகி ஷஷா திருபாதி
சினிமா பின்னணி பாடகி, இசையமைப்பாளர் என்று பல்வேறு பரிணாமங்களை கொண்டவர் ஷஷா திருபாதி. ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநரை சேர்ந்த இவர் தேசிய விருது பெற்ற பாடகி ஆவார்.
'தெறிக்க' விடும் தென்பாண்டி ஆட்டங்கள்!
தமிழர்கள் கலை, அறிவியல், தத்துவத்தில் கரை கண்டவர்கள். பகுதிக்கொரு பாடல் வகை, சாதிக்கொரு ஆடல் முறை இங்கு கலையின் கொடையாக பார்வையாளர்களுக்கு வாரி வழங்கப்படுகிறது.
ஹர்திக் - நடாசா காதல் கதை
இணைந்த கிரிக்கெட் - சினிமா
மீண்டும் ஸ்ரீரெட்டி புயல்!
புயல் தாக்கும் பகுதிக்கு மழை போன்ற சிறு நன்மை இருந்தாலும் சேதம்தான் அதிகம்.
மீடு - எனக்கு பிரச்சனை இல்லை - இயக்குனர் பி.எஸ்.மித்ரன்
இரும்புத்திரை படம் மூலம் ஹிட் அடித்த இயக்குனர் பி.எஸ். மித்ரனின் அடுத்த பாய்ச்சல் சிவகார்த்திகேயனோடு சேர்ந்து ‘ஹீரோ'!
போதையில் உளறிக் கொட்டிய நடிகர்!
தெலுங்கு நடிகர் சங்கத்தின் டைரி வெளியீட்டு விழாவில் சீனியர் நடிகர்கள் சிரஞ்சீவிக்கும், நடிகர் ராஜசேகருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
பெருகும் குடி கலாச்சாரம்... வலையில் சிக்கும் பெண்கள்!
குடி குடியை கெடுக்கும் என்றார்கள். குடித்தனத்தையே கெடுக்கும் வகையில் இல்லம் வரை, இல்லாள் வரை மது அரக்கன் கைகள் நீண்டுவிட்டன என்றால் தமிழகத்தில் அது அதிசயம்தானே?
புதிய பாதை போடுங்கள்
தன்னம்பிக்கை தொடர்
தேடு - விமர்சனம்
யாராவது தன்னை எதிர்த்தால் அவனை அடித்து துவைத்து உயிருடன் சுடுகாட்டுக்குத் தூக்கிச் சென்று எரித்து சாம்பலாக்குவது தாதா காத்தவராயனின் வழக்கம்.
தீபிகா டாட்டூ என்னாச்சு?
பாலிவுட்டில் ஜோடிகள் மாறிப்போவது ரொம்பவும் சகஜமான விஷயம். விவேக் ஓபராய், சல்மான் என லிஸ்டை தொடர்ந்து அபிஷேக்கை கல்யாணம் செய்த ஐஸ்வர்யா ராய் தொடங்கி யாரும் இதில் விதிவிலக்கு கிடையாது.
என்னை மெருகேற்றும் ரசிகர்கள்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஆல்ரவுண்டர் நாயகியாக இருப்பவர் வேதிகா. தமிழில் அவ்வப்போது நடித்து வருபவர் முதல் முதலில் நடிகையாக அறிமுகமானது தமிழ் திரையுலகில்தான். பாலாவின் ‘பரதேசி' படத்தில் ‘பளிச்' என்று தெரிந்தவர், அதன்பின் ஒன்றிரண்டு படங்களில் நடித்தாலும் பெரிதாக 'கிளிக்' ஆகவில்லை. சமீபத்தில் காஞ்சனா-3 ல் கொஞ்சம் கவனம் ஈர்த்தவரிடம்...
உயிருக்கு உலை வைக்கும் நோய் எதிர்ப்பு மாத்திரைகள்!
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'. நிறைவான வாழ்க்கை வாழ உடல் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது என்பதை உணர்த்தும் உன்னதப் பொன்மொழி இது.
அவனே ஸ்ரீமன் நாராயணா - விமர்சனம்
புதையலை தேடும் காமிக் ஹீரோவின் சாகசம்' அவனே ஸ்ரீமன் நாராயணா'.
அரசியல்ல.... இது சாதாரணமப்பா....
தமிழக பா. ஜ. க. தலைவரை இன்னும் நியமிக்கவில்லை. பொங்கலுக்குள் நியமிக்க முடிவு செய்துள்ளனர்.
கற்றலில் கடினமும் கர்நாடக இசையும்! - டாக்டர் விசாலம்
கற்றலில் கடினம் மற்றும் கவனக்குறைவுள்ள மாணவர்கள் கர்நாடக இசையின் மூலம் தங்களது இயலாமையில் இருந்து விடுபட்டு, அறிவுதிறன் வளர்வதோடு அதிக மதிப்பெண்ணும் பெறலாம் என்கிறார், இசையில் இருபுல சார்பு பட்டம் பெற்ற டாக்டர் விசாலம்.