CATEGORIES
Categories
கல்லிவரின் பயணங்கள்!
தன்னம்பிக்கை தொடர்
இந்தியாவில் விளையும் வயாக்ரா காளான் - கிலோ ரூ.30 லட்சம்
காளான் சமையல் உலகம் முமுவதும் குறுகிய காலத்தில் பிரபலமாகிவிட்டது. காளான் கிரேவி, காளான்-65 போன்றவற்றை நுகர்வோர் பெரிதும் விரும்பி உண்கின்றனர்.
என்னிடம் வெளிப்படையாக பேசிய விஜய்!
என்னிடம் வெளிப்படையாக பேசிய விஜய்!
அரசியல்ல... இது சாதாரணமப்பா...
கர்நாடகத்தில் எடியூரப்பா 4 - வது முறையாக முதல். மந்திரி ஆகி இருக்கிறார்.
5- ம் வகுப்பு பொதுத் தேர்வால் பரிதவிக்கும் மாணவர்கள்!
4ம் வகுப்புலேயே வடிகட்டும் பள்ளிகள்;
நிர்மலா சீதாராமனின் வெங்காய புராணம்!
வரலாறு காணாத வகையில் வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து விட்டது. அதுமட்டுமல்லாமல் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால் வெங்காயம் கிடைப்பதும் அரிதாகிவிட்டது . உணவகங்களில் வெங்காயம் சார்ந்த பதார்த்தங்கள் பரிமாறுவது பெரும்பாலும் தவிர்க்கப்பட்டு வருகிறது.
வட போச்சே - நடிகை பீலிங்க்ஸ்!
தான் ரிஜக்ட் செய்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி விடுகிறதே என்ற பீலிங்கில் இருக்கிறார் நடிகை லாவண்யா திரிபாதி.
நடிகையுடன் திருமணம்: மனிஷ் பாண்டேவின் அடுத்த இன்னிங்ஸ்
கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கும், சினிமா நட்சத்திரங்களுக்கும் இடையே எப்போதும் ஒரு வித ஈர்ப்புவிசை இருந்து கொண்டே வருகிறது.
தெலுங்கானா உதயகீதம், உத்தரப்பிரதேசம் உதவாக்கரை!
பாலியல் குற்றங்கள் எல்லா மாநிலங்களிலும் அதிகரித்து வருகின்றன.
ஜடா
வடசென்னை, கால்பந்து, பேய் சப்ஜெக்ட்களை ஒன்றாக போட்டு குலுக்கி எடுத்தால் ‘ஜடா' ரெடி.
சமையல்: கடுகு குழம்பு
சமையல்: கடுகு குழம்பு
சன்னி யு-டர்ன்!
ஆபாச நடிகையாக இருந்து பாலிவுட்டில் கால் பதித்தவர் சன்னி லியோன்.
காணாமல் போன நீர்வரத்து கால்வாய்கள்... தீருமா தண்ணீர் பஞ்சம்?
தமிழகத்தில் எதிர்பார்த்ததற்கு மேலாக இந்தாண்டு மழை பொழிவதால் குளம், குட்டைகளை தேட ஆரம்பித்திருக்கிறார்கள் பொதுமக்கள்.
கவுதமி காயத்ரி... பின்னே நமீதாவும்..
மச்சான்ஸ் ஆகும் பா.ஜா.க தொண்டர்கள்!
உதாசீனமே அவமானத்தின் உச்சம்!
தன்னம்பிக்கை தொடர்
உண்மையான வெற்றி தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரியும்! - சரண்
காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, வசூல்ராஜா எம். பி. பி. எஸ் இயக்குனர். போன்ற வெற்றி படங்களை இயக்கிய சரண் என்னவானார்?
அரேஞ்ச் மேரேஜ் - நித்யா மேனன்!
சினிமாவை நான் லவ் பண்ண ஆரம்பிச்சது அரேஞ்ச் மேரேஜ் போன்றது என்கிறார் நடிகை நித்யா மேனன்.
உண்மையான அன்பின் அர்த்தம் குறைந்து வருகிறது! ரகுல் பிரீத் சிங்
தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று தென்னிந்திய மொழிகளில் வலம் வந்த ரகுல் பிரீத் சிங் இப்போது பாலிவுட் பக்கம் ஒதுங்கி இருக்கிறார்.
வருங்காலத்தை பற்றி சிந்திப்பதில்லை!
குறுகிய காலத்தில் உயர்ந்த இடத்தை பிடித்த நடிகை பார் என்றால் கீர்த்தி சுரேஷை கை காட்டலாம்.
பெண்களை பித்தாக்கும் சமூக வலைத்தளங்கள்!
ஆண்களை பாரதிக்கும் எவ்வித பழக்கமும் பெண்களை அதிகம் பாதிப்பதில்லை.
பால் அலர்ஜி கவனம்!
அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை உக்கிரமடைந்து வருகிறது என்பதை புள்ளி விவரங்கள் உறுதிபடுத்தியுள்ளன. நிலம், நீர், காற்று அகியவை மாசடைவது அதிகரித்து வருவதால் தான் ஒவ்வாமையும் ஆண்டுக்கு ஆண்டு கூடி கொண்டயிருக்கிறது என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறுகின்றுனர்.
நித்தியானந்தாவை நெருங்குமா போலீஸ்?
ஆசிரமம் ஆபாசமும்
சுகாதார உணவுகள்!
உயிர் காக்கும் உணவுகள்
கனடா அமைச்சரான தமிழ் பெண்!
௮மெரிக்காவை அடுத்துள்ள கனடா நாடு, வெளிநாடுகளில் ஒருந்து புலம் தாராளமய கண்ணோட்டத்தை பின்பற்றி வருகிறது. இதனால்தான் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் கனடாவில் குடியேற விரும்புகின்றனர். இல்வாறு குடியேறுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
சமையல்
சமையல்
என்னை ஏங்க வைக்கும் ரொமான்ஸ்!
வெளியாகும் படம் வெற்றியோ, தோல்வியோ அடுத்தடுத்து ஒய்வு இல்லாமல் நடித்து தொடர்ச்சியாக படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் விஷால்.
உள்ளாட்சி தேர்தல் நடக்குமா?
இதோ, இடைத்தேர்தலில் அதிமுக வெற்றியை ஈட்டிவிட்டது. உச்சந்திமன்றத்தில் டிசம்பர் 2-ம் தேதி அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையம் உறுதியளித்துவிட்டது. உச்சநீதிமன்றமும் அது தொடர்பான அறிக்கையை டிசம்பர் 5-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுவிட்டது. தமிழக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி மாவட்டவாரியாக ஆட்சியாளர்களை சந்தித்து வருகிறார்.
இளவரசர் அதிகாரத்தை பறித்த பெண் ஆசை!
அரண்மனையில் இருப்பவர்களுக்கும் குடிசையில் லாழ்பலர்களுக்கும் உணர்வில் மாறுபாடு இருக்க வாய்ப்பில்லை. பிரபலமானவர்களின் செயல்கள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும் . அவற்றுக்கு விளம்பர வெளிச்சம் கிடைத்து விடுகிறது. இங்கிலாந்து அரச குடும்பத்தில், அண்மையில் எழுந்த சர்ச்சை உலகம் முழுவதும் அதிர்வலைகளைக் கிளர்ந்தெழ வைத்துள்ளது.
ஆதித்ய வர்மா
தேவதாஸ் காலத்தில் 'வசந்தமாளிகை'யில் வாழ்ந்த “சேது' டைப் காதலன் 'ஆதித்யவர்மா'வின் காதல் என்னவானது என்பது கதை.
வள்ளுவருக்கு வர்ணம் பூசுவது தேவையா?
வள்ளுவருக்கு வெள்ளையை மாற்றி காவி வர்ணம் பூசியூள்ளனர் பாஜகவினர். இது அவர்களின் ஆர்வக்கோளாறு என்று எளிதில் கடக்க முடியாததாகவே உள்ளது. ஓர் அறிஞரையோ, தலைவரையோ வாக்குக்கேற்பவும் வாழ்க்கைக்கேற்பவும் அடையாளப்படுத்துவது அவசியம். வள்ளுவருக்கு இந்த வர்ணம் தவறு என்பதை அவரது வாக்கே உறுதிப்படுத்தும். பிறப்பிற்கேற்ப வர்ண பேதம் கற்பிப்பது ஆகம இந்துமதம். அனால், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவர் வாக்கு அதற்கு முற்றிலும் எதிராகவே உள்ளது.