CATEGORIES
Categories
பெரியார் குறித்து சீமான் சர்ச்சை அண்ணாமலை ஆதரவு பேச்சு
பெரியார் குறித்து சீமான் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு அண்ணாமலை ஆதரவு கொடுத்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க இன்று அனைத்து நியாயவிலை கடைகளும் செயல்படும்
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு விரைந்து வழங்க ஏதுவாக இன்று அனைத்து நியாயவிலை கடைகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதி விசாரணை நடத்த உத்தரவு
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி
திருப்பதியில் பலியான சேலம் பெண்ணின் குடும்பத்தினருக்கு 72 லட்சம் நிதியுதவி
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி கிராமம், தாசனூரைச் சேர்ந்த மல்லிகா திருமலை திருப்பதி கோயிலில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
எனக்கு அதிமுக பக்கமும் ஆதரவு இருக்கிறது, திமுக பக்கமும் ஆதரவு இருக்கிறது
பேரவையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த, அரசினர் தனி தீர்மானத்தின் மீது சட்டமன்ற பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: முதல்வர் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
இந்தியா கூட்டணி கட்சிகள் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சிக்கு அகிலேஷ், மம்தா, உத்தவ் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வைரஸ் அபாயம்
கொரோனாவுக்கு பிறகு புதியதாக ஒன்று அச்சுறுத்தி வருகிறது.
சென்னை புத்தகக் காட்சியில் இன்று 6 பேருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகள்
துணை முதல்வர் உதயநிதி வழங்குகிறார்
யுஜிசி அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்
பல்கலைக்கழகங்களை அபகரிக்க ஒன்றிய அரசு திட்டம்
இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
சென்னையில் இருந்து இன்று மட்டும் 3,537 பேருந்துகள்
70 நாடுகளை சேர்ந்த சாப்ட்வேர் கம்பெனி ஊழியர்கள் மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு மகிழ்ந்தனர்
70 நாடுகளை சேர்ந்த சாப்ட்வேர் கம்பெனி ஊழியர்கள் 220 பேர் மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு மகிழ்ந்து, செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.
தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு மகப்பேறு, குழந்தை நலம் குறித்த பயிற்சி பட்டறை
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு மகப்பேறு மற்றும் குழந்தை நலம் குறித்த பயிற்சி பட்டறையை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டி
சென்னை – நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் திமுகவினர் கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரையும், அவரைக் காப்பாற்றும் அதிமுக பாஜ கள்ளக்கூட்டணியையும் கண்டித்து திருவள்ளூரில் மேற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பைக் மீது வாகனம் மோதி விபத்து உடற்பயிற்சி ஆசிரியர் பரிதாப பலி
பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அரசு உடற்பயிற்சி ஆசிரியர் பரிதாபமாக பலியானார்.
'96' திரைப்பட பாணியில் கவரப்பேட்டை அரசுப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘96’ திரைப்பட பாணியில் 1996ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.
கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் சிறப்பு சந்தை அமையும் இடம் ஆய்வு
பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 200 ரூபாய் பார்க் பகுதியில் உள்ள சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு சந்தை வருகின்ற 9ம்தேதி நள்ளிரவில் தொடங்கி 16ம்தேதி வரை நடைபெறுகிறது.
இடைக்கழிநாடு பேரூராட்சியில் பொங்கல் விழா துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டத்திற்கு அழைப்பிதழ் - கட்சி நிர்வாகிகளுக்கு சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்
இடைக்கழிநாடு பேரூராட்சியில் நடைபெறும் பொங்கல் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
மதுராந்தகம் சுற்று வட்டார பகுதிகளில் மதுவிலக்கு சட்ட விழிப்புணர்வு சுவரொட்டிகள்
மதுராந்தகம் மற்றும் செய்யூரை சுற்றியுள்ள கிராமங்களில் மதுவிலக்கு சட்டம் குறித்து விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அண்ணா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி
அண்ணா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டிகள் வரும் பிப்ரவரி 1ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
அனுமதியின்றி கட்டப்பட்ட 3 மாடி கட்டிடத்திற்கு சீல் - மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
பூந்தமல்லி,ஜன. 8: மதுரவாயலில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட 3 மாடி கட் டிடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத் துள்ளனர்.
பொது சுகாதார சேவைகள் மக்களுக்கு சென்றடைய குடும்ப கணக்கெடுப்பு பணி
தாம்பரம் மாநகராட்சியில் பொது சுகாதார சேவைகள் பொதுமக்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில் குடும்ப கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
ஆபாச பட நடிகை வழக்கில் தண்டனையை தள்ளி வைக்கும் அதிபர் டிரம்ப் முயற்சி தோல்வி
அமெரிக்காவின் புதிய அதிபராக 2வது முறையாக டொனால்டு டிரம்ப் வரும் 20ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.
திபெத், நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் - 129 பேர் பலி, 130 பேர் காயம்
திபெத், நேபாளத்தில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 129 பேர் பலியாகி உள்ளனர். டெல்லி, பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.
சமூக வலைதளங்களில் ஆபாச கமெண்ட் நடிகை ஹனிரோஸ் அளித்த புகாரில் நகைக்கடை அதிபர் மீது வழக்கு
மலையாள நடிகையான ஹனிரோஸ் சமீபத்தில் தன்னுடைய முகநூலில் வெளியிட்டிருந்த பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு நகைக்கடை திறப்பு விழாவுக்கு சென்றபோது அந்தக் கடையின் அதிபர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: 2வது சுற்றில் யெலனோ, சாக்கரி
ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடக்கிறது.
படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் தாய்லாந்து சென்றார் அரசியல் கேள்விகளை கேட்க வேண்டாம் என பேட்டி
நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்பட படப்பிடிப்புக்காக, நேற்று அதிகாலை 1.45 மணிக்கு தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் புறப்பட்டு சென்றார்.
8வது முறையாக ஏசி மிலன் சாம்பியன் இத்தாலி சூப்பர் கோப்பை
இத்தாலி கோப்பை, சீரி ஏ ஆகியவை இத்தாலி நாட்டில் மட்டுமின்றி உலக கால்பந்து ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்ற கால்பந்து போட்டிகளாகும்.
முதல் பாகத்துக்கு கணவர் 2ம் பாகத்துக்கு மனைவி இயக்குனர்
சென்னை, ஜன.8: எஸ்.ஹரி உத்ராவின் உத்ரா புரொடக்ஷன்ஸ், மோர் 4 புரொடக்ஷன் இணைந்து தயாரிக்க, மலேசியாவைச் சேர்ந்த கதிரவென் எழுதி இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம், 'கண்நீரா'. சாந்தினி கவுர், மாயா கிளம்மி, நந்தகுமார் என்கேஆர் நடித்துள்ளனர்.
வருடம் தோறும் மலையாள படத்தில் நடிப்பேன் - திரிஷா
ராகம் மூவிஸ் சார்பில் ராஜூ மல்லையாத், கான்ஃபிடன்ட் குரூப் சார்பில் சி.ஜே.ராய் இணைந்து தயாரித்துள்ள 'ஐடென்டிட்டி' என்ற படம், மலையாளம் மற்றும் தமிழில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. டொவினோ தாமஸ், திரிஷா, விநய் ராய் நடித்துள்ளனர்.