CATEGORIES
Categories
5 பேருக்கு கடுங்காவல் சிறை
சென்னை முகப்பேரில் உள்ள சென்ட்ரல் வங்கியின் பொது மேலாளர் கடந்த 2009 செப்டம்பர் 3ம் தேதி சி.பி.ஐ.யில் புகார் அளித்தார்.
மழை காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்க ₹100 கோடியில் புதிய திட்டம்
கூடுதல் கட்டமைப்பு தேவைப்படும் இடங்களை கண்டறிய அதிகாரிகளுக்கு உத்தரவு மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
எனக்கு மட்டும் தான் சொந்தம்
எடப்பாடி பழனிசாமி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு
2 போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல் 15ம் தேதி கடற்படையில் சேர்ப்பு
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 புதிய போர் கப்பல்கள், ஒரு நீர்மூழ்கி கப்பல் ஆகியவை வரும் 15ம் தேதி கடற்படையில் சேர்க்கப்படும் என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
யாரோடு?எப்போது
2025ல் இந்தியா மோதும் போட்டிகள்
பொங்கல் ரேஸில் இருந்து விலகியது விடாமுயற்சி
அஜித்குமாரின் 'விடா முயற்சி' படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாது என லைகா நிறுவனம் தெரி வித்துள்ளது.
புதுச்சேரியில் கடந்தாண்டு 65 ஆயிரம் வாகனங்கள் பதிவு
₹136 கோடி வசூல்மின்சார வாகன பயன்பாடு அதிகரிப்பு
அணுசக்தி நிலையங்களின் பட்டியல் இந்தியா-பாகிஸ்தான் பரிமாற்றம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு தரப்பு ஒப்பந்தத்தின்படி தங்கள் நாடுகளில் உள்ள அணுசக்தி நிலையங்களின் பட்டியலை நேற்று பரிமாறி கொண்டன.
மக்கள் உரிமைகளுக்கான போராட்டம் தொடரும்
திரிணாமுல் காங்கிரஸ் நிறுவனம் நாளையொட்டி மக்கள் உரிமைகளுக்கான போராட்டம் தொடரும் என அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பழகிய மாணவிக்கு பாலியல் சீண்டல்
போக்சோவில் வாலிபர் கைது
57 ஏரிகளுக்கு உபரி நீர் திறப்பு
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை நிரம்பிய பிறகு உபரிநீரை கொண்டு சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளை நிரப்பும் திட்டம் 2019ல் 8565 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 30 கிராமங்களில் திடீர் நில அதிர்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது.
₹400 கோடிக்கு காலண்டர் விற்பனை
அச்சக உரிமையாளர்கள் மகிழ்ச்சி
200க்கும் மேற்பட்ட இடங்களை திமுக கூட்டணி பிடிக்கும்
புத்தாண்டையொட்டி சென்னை, எழும்பூரில் உள்ள தாயகத்தில் நிருபர்களிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: புதிய ஆண்டில் புத்துணர்ச்சியுடன் மதிமுக பணிகளை செய்துவருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்ற மாநில முதல்வர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார்.
9 மாவட்ட செயலாளர்களுடன் அன்பமணி திடீர் ஆலோசனை
மருமகனை சமாதானப்படுத்திய நிர்வாகிகள்
இசை நடன நிகழ்ச்சி, மது விருந்துடன் கொண்டாட்டம்
நடிகைகள், தொழிலதிபர்கள் விடிய விடிய உற்சாக நடனம்
புத்தாண்டையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள், எம்பிக்கள்
ஆங்கில புத்தாண்டையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று காலை முகாம் அலுவலகத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், சி.வெ.கணேசன், பி.கே.சேகர் பாபு, செந்தில்பாலாஜி, மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ராஜ கண்ணப்பன், கயல்விழி, டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, எஸ்.ஜெகத்ரட்சகன், கனிமொழி, ஆ.ராசா, கலாநிதி வீராசாமி, து.மு.கதிர் ஆனந்த், தே.மலையரசன், அருண்நேரு மற்றும் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
புத்தகக் காட்சியில் அலைமோதிய மக்கள் கூட்டம்
ஆங்கில புத்தாண்டு விடுமுறை தினம் என்பதால் சென்னை புத்தகக் காட்சியில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
2024ல் அதிக வெப்பம் பதிவு
நடந்து முடிந்த 2024ம் ஆண்டே கடந்த 123 ஆண்டுகளில் அதிக வெப்பமான ஆண்டு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லட்சக்கணக்கான மக்கள் திரண்டு கொண்டாட்டம்
சென்னை மெரினா, பெசன்ட் நகரில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி 2025 புத்தாண்டையொட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகள் விரிவாக்கம்
4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன தமிழக அரசு உத்தரவு
பேரூராட்சியுடன் ணைக்க எதிர்ப்பு புதுகும்மிடிப்பூண்டி பொதுமக்கள் மனு
கும்மிடிப்பூண்டி அடுத்த புது கும்மிடிப்பூண்டி ஊராட் சியில் தேவாங்க தெரு, ரெட்டியார் தெரு, கரும் புக்குப்பம் காலனி, வியட் நாம் காலனி, பால யோகி நகர், பாலகிருஷ்ணாபுரம், ராமஞ்சேரி கண்டிகை, புதுப்பேட்டை, அருந்ததி யர் காலனி உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் வசித்து வருகின்றனர்.
பெரியபாளையம் மும்முனை சந்திப்பில் 6 மாதமாக பழுதாகி காணப்படும் உயர்கோபுர மின்விளக்கு
பெரியபாளையம் ஊராட் சியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
பைக் மீது லாரி மோதி விபத்து கல்லூரி மாணவன் பலி உடன் சென்ற தாய் படுகாயம்
திருவள்ளூர் அருகே பைக் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
புரோக்கர்களின் வளர்ச்சியால் அழிவை சந்திக்கும் விவசாயம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீட்டுமனைகளாக மாறும் விளைநிலங்கள்
பிளாட் போட்டு விற்க புதிய சட்டம் இயற்ற வலியுறுத்தல்
வண்டலூர் அருகே ஏரியில் சிமென்ட் லாரி தலை குப்புற கவிழ்ந்து விபத்து
வண்டலூர் அடுத்த கீரப்பாக்கத்தில் உள்ள சிமென்ட் கற்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைக்கு தாம்பரத்திலிருந்து 500 சிமென்ட் மூட்டைகளை ஏற்றிவந்த லாரி, கண்டிகை-கீரப்பாக்கம் சாலையில் வந்தபோது தாறுமாறாக ஓடி சாலையோர ஏரியில் தலைகுப்புற கவிழ்ந்தது.
ஆங்கில புத்தாண்டையொட்டி வையாவூர் தென் திருப்பதி கோயிலில் இன்று படி பூஜை
தென் திருப்பதி என அழைக்கப்படும் திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி, இன்று படி பூஜை நடக்கிறது.
நீண்ட கால கோரிக்கையான இசிஆர் - ஓஎம்ஆர் இணைப்பு சாலை பணிகள் மீண்டும் தொடக்கம்
ஓஎம்ஆர் பகுதியில் 670 மீட்டர் பணி நிறைவு
தி.நகர் பேருந்து நிலையத்தில் மாநகர பஸ் மோதி மூதாட்டி பலி
டயரில் சிக்கிய உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
மாதவரத்தில் 17 கோடி மதிப்பு மெத்தாம்பெட்டமின் பறிமுதல்
போதைப்பொருள் கடத்தல் மன்னனின் மனைவி உள்பட 8 பேர் அதிரடி கைது