CATEGORIES
Categories
தலை பொங்கல் தம்பதிக்கு 470 வகையான உணவு விருந்து
தலை பொங்கல் கொண்டாடும் புதுமண தம்பதிக்கு 470 வகையான உணவு பரிமாறப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பள்ளி மாணவி பலாத்காரம் பாஜ மாநில நிர்வாகி கைது
உடந்தையாக இருந்ததாக தாயும் சிக்கினார் போக்சோ வழக்கில் சிறையில் அடைப்பு
போகி பண்டிகை கொண்டாட்டத்தால் புகை மண்டலமான சென்னை மாநகரம்
மழை காரணமாக காற்று மாசு குறைவு காற்றின் தரக்குறியீடு 132ஐ எட்டியது
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய பிரபல ரவுடி நாகேந்திரனின் உறவினர்கள் வீடு உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை
நிலம், வங்கி கணக்கு ஆவணங்கள் பறிமுதல்
இன்று மகரவிளக்கு பூஜை சபரிமலையில் 1.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
நெரிசலை தவிர்க்க கட்டுப்பாடுகள்
காவல்துறை, தீயணைப்புத்துறையை சேர்ந்த 3,186 பேருக்கு பொங்கல் பதக்கம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்
சென்னையில் இருந்து 16 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் தமிழ்நாட்டில் பொங்கல் விழா களைகட்டியது
• ஜவுளி, கரும்பு, மஞ்சள், பழங்கள் விற்பனை படுஜோர் • கோயில்களில் இன்று சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு
காவல் சார்-ஆய்வாளர் பணிக்கான ஆள்தேர்வு அறிவிப்பு வெளியிட அன்புமணி வலியுறுத்தல்
பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக காவல்துறையில் டிசம்பர் 11ம் தேதி நிலவரப்படி தாலுகா காவல்நிலையங்களில் 1453 பணியிடங்கள், ஆயுதப்படைகளில் 649 பணியிடங்கள், சிறப்புக் காவல் படையில் 117 பணியிடங்கள் என மொத்தம் 2219 காவல் சார்-ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்ப நாளை முதல் 22,676 பஸ்கள் இயக்கப்படும்
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை வரும் பயணிகளுக்காக நாளை முதல் 19ம் தேதி வரை 22,676 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தேசிய கீதம் பாடும் விவகாரத்தில் அவதூறு கிளப்பும் ஆளுநர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்
செல்போன் பறிப்பை தட்டி கேட்டதால் 6 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
பொதுமக்கள் சாலைமறியல்,கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த 4 நாட்களாக 50 வயது பெண் ஒருவர், சிகிச்சை பெற்று வருகிறார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு
வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான அரசு விரைவு பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சபரிமலை சென்ற தந்தையை வழியனுப்ப வந்த போது கந்தகோட்டம் முருகன் கோயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - காவலாளி கைது
சென்னை பூங்கா நகரில் கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோயில் உள்ளது.
ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் டெபாசிட் கிடைக்காது என்பதால் அதிமுக - பாஜ புறக்கணித்துள்ளது
அமைச்சர் சேகர்பாபு பேச்சு
சென்னையில் கடந்த ஆண்டில் போதைப்பொருள் வழக்கில் கைதான 300 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது
சிறப்பாக பணிபுரிந்த நுண்ணறிவுப் பிரிவு காவல் குழுவினருக்கு கமிஷனர் பாராட்டு
சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதா நகைகள் அரசுக்கு சொந்தம்
தீபாவின் கோரிக்கை மனு தள்ளுபடி கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு
காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து எப்போது? சரியான நேரத்தில் சரியானது நடக்கும்
சுரங்கப்பாதையை திறந்து வைத்து பிரதமர் மோடி பதில்
‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள்
கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில், சென்னை மாநகரில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்தப்படும் “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, தமிழ்நாட்டின் புகழ் பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து நடத்திய மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான ₹1,056 கோடி ஊதிய நிலுவை தொகையை விடுவிக்க வேண்டும்
பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சாகித்திய அகாடமி விருது பெற்ற 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு வீடு
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
புதிய குற்றவியல் சட்டம் குறித்து கருத்து கேட்க ஒருநபர் குழு அமைப்பு
புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்துகள் கேட்க ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான ஒருநபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் அடங்காத காட்டுத்தீ பலி 16 ஆக அதிகரிப்பு
கடந்த சில நாட்களாக லாஸ்ஏஞ்சல்சில் பரவி வரும் காட்டு தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
புழல் அருகே காங்கிரஸ் சார்பில் பொங்கல் விழா 10,000 பெண்களுக்கு சேலை செல்வப்பெருந்தகை வழங்கினார்
புழல், ஜன.13: மாதவரம் மண்டலம் 31வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 10,000 பெண்களுக்கு காங்கிரஸ் சார்பில் சேலைகள் வழங்கும் விழா, புழல் கதிர்வேடு அடுத்த அம்பாள் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் 31வது வார்டு மாநகராட்சி கவுன்சிலரும், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினருமான சங்கீதா பாபு தலைமை தாங்கினார்.
அத்திப்பட்டு ஊராட்சியில் பொங்கல் விழா 6,000 அட்டைதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
பொன்னேரி, ஜன.13: மீஞ்சூர் ஒன்றியம், அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் உள்ள 6,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு சமத்துவ பொங்கல் தின நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வந்த 400 கிலோ குட்கா பறிமுதல் - இருவர் கைது
ஆலந்தூர், ஜன.13: வெளி மாநிலத்தில் இருந்து சைதாப்பேட்டை வழியாக காரில் குட்கா கடத்தி வரப்படுவதாக பரங்கிமலை துணை கமிஷனருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.
கலைஞர் நூலகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல்மாலிக் ஏற்பாட்டில் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டியில் 2500 புத்தகங்கள் அடங்கிய கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை மகிழ்விக்க இன்னிசை கச்சேரி
வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் உள்ளது. இங்கிருந்து வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான அரசு விரைவு பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகின்றன.
பெருங்குடி குப்பை எரி உலை திட்டத்தை கைவிட வேண்டும் - அன்புமணி கோரிக்கை
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: சென்னை பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கில் குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் எரியூலை அமைக்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சி, அதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி இருக்கிறது.
டைடல் பார்க் அருகே ₹108.13 கோடியில் கட்டப்பட்டுள்ள ‘யு' டர்ன் மேம்பாலம் அடுத்த மாதம் திறப்பு -நெடுஞ்சாலைத்துறை தகவல்
பல மாதங்களாக காத்திருந்த டைடல் பார்க் சந்திப்பு 'யு' டர்ன் மேம்பாலம் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.