CATEGORIES
Categories
தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடியதற்கு எதிர்ப்பு பேரவையில் இருந்து வெளியேறினார் ஆர்.என்.ரவி
‘தமிழ்த்தாய்’ வாழ்த்தை முதலில் பாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல்நாள் கூட்டத்தில் ஆளுநர் உரையை படிக்காமலேயே பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இது, சட்டமன்ற மாண்பை மதிக்காத, சிறுபிள்ளைத்தனமான செயல் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து 14,104 சிறப்பு பஸ்கள்
பொங்கல் திருநாளையொட்டி சென்னையில் இருந்து 14,104 சிறப்பு பேருந்துகள் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படுகின்றன.
இந்தியாவில் பரவ தொடங்கிய எச்எம்பிவி வைரஸ்
இந்தியாவில் எச்எம்பிவி வைரஸ் பரவத்தொடங்கியுள்ளது. தமிழகத்தைச்சேர்ந்த 2 பேர் உள்பட இதுவரை 5 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த பிரபல தனியார் உணவக சிக்கனில் புழு
சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்.
எலும்பு கூடாக காட்சியளிக்கும் மின்கம்பங்கள் மாற்றப்படுமா?
பொன்னேரி அடுத்த, பழவேற்காடு மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள லைட் ஹவுஸ் மேம்பாலம் அருகே பல வருடங்களுக்கு முன்பு மின்கம்பங்கள் அமைக்கப்பட்டன.
அண்ணா பிறந்தநாள் மாரத்தான் போட்டி
அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒன்றிய அரசு திட்டப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் ஆய்வு நடத்தினார்.
குண்டும் குழியுமான மாநில நெடுஞ்சாலை
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு அருகே, கொசத்தலை ஆற்றிலிருந்து நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ₹45 கோடி மதிப்பீட்டில் 6 நீர் உறிஞ்சி கிணறுகள் அமைத்து, பைப் லைன்கள் மூலம் தினமும் 2.76 பில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட உள்ளது.
கிண்ணத்தில் எண்ணெய் கொடுத்து கன்னத்தில் தடவ சொல்லி பெண்ணிடம் அத்துமீறல்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சிறையில் அடைப்பு
எஸ்ஆர்எம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடந்த கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள எஸ்ஆர்எம் வேளாண் அறிவியல் கல்லூரியில் மண்டல அளவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் மற்றும் ஊக்க பரிசு தொகை வழங்கப்பட்டது.
சிறுவர்களை பாதிக்கும் நுரையீரல் தொற்று
உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
இடைக்கழிநாடு பேரூராட்சியில் வரும் 12ம் தேதி பொங்கல் திருவிழா நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், பொங்கல் விழா மற்றும் ஐந்தாயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட கப்பிவாக்கம் கிராமத்தில் இசிஆர் சாலையையொட்டி வரும் 12ம் தேதி காலை நடைபெற உள்ளது.
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
பதிமூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கார் டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
வாலாஜாபாத் வடக்கு ஒன்றியம் சார்பில் திமுக சமத்துவ பொங்கல் விழா
வாலா ஜாபாத் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், பரந்தூரில் ஒன்றிய செயலாளர் படுநெல்லி பாபு ஏற்பாட்டில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடைபெற்றது.
பவுஞ்சூர் - முதுகரை வரை சாலை விரிவாக்கத்துக்கு பின் மரங்களை அகற்றாததால் விபத்துகள் அதிகரிப்பு
நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
பராமரிப்பின்றி காணப்படும் வண்டலூர் உயிரியல் பூங்கா
நடவடிக்கை எடுக்க பார்வையாளர்கள் கோரிக்கை
ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த பிரபல உணவக சிக்கனில் புழு
போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்.
கிண்ணத்தில் எண்ணெய் கொடுத்து கன்னத்தில் தடவ சொல்லி பெண்ணிடம் அத்துமீறல்
வீட்டு வேலைக்கு வந்த பெண்ணிடம் கிண்ணத்தில் எண்ணெய் கொடுத்து கன்னத்தில் தடவ சொல்லி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அரசு ஹாஸ்டல் வார்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
போலி ஆவணம் தயாரித்து 71.50 கோடி நில மோசடி
போலி ஆவணம் தயாரித்து ரூ.1.50 கோடி நில மோசடியில் தலைமறைவாக இருந்தவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மணலி புதுநகர் பகுதியில் புதர்மண்டிய பேருந்து நிலையம்
மணலி மண்டலம், 15வது வார்டுக்கு உட்பட்ட மணலி புதுநகர் பிரதான சாலையில் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையம் உள்ளது.
தாம்பரம் மாநகராட்சி பகுதியில் தெரு நாய்கள், மாடுகளை கட்டுப்படுத்துவது எப்படி?
மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனை
கடும் பனிப்பொழிவு காரணமாக சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு
சென்னையில் கடந்த 10 நாட்களில் காற்றின் தரக்குறியீடு இரு மடங்கு மோசமடைந்துள்ளதாக மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து எதிரொலி பேருந்துகளில் அலைமோதிய கூட்டம்
தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் நெரிசல்
குஜராத்தில் பயங்கரம் கடலோர காவல்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 வீரர்கள் பலி
குஜராத்தில் கடலோர காவல்படை ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 வீரர்கள் பலியாகினர்.
மருத்துவமனை செல்ல அனுமதி கேட்ட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு போலீசார் நோட்டீஸ்
புஷ்பா 2 படம் பார்க்க வந்த பெண் ரேவதி உயிரிழந்தார். இந்நிலையில் படுகாயமடைந்து ஐதராபாத் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது மகன் ஸ்ரீ தேஜ்ஜை பார்க்க அல்லு அர்ஜுன் அனுமதி கேட்டிருந்தார்.
அதிபர் ஜோ பைடன் வழங்கி கவுரவித்தார் ஹிலாரி கிளிண்டன் உட்பட 19 பேருக்கு அதிபர் பதக்கம்
அமெரிக்காவின் செழிப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, உலக அமைதிக்காக பங்களித்தவர்கள் மற்றும் அரசு, தனியாரின் சமூக மாற்றத்திற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகள் ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் அமெரிக்காவில் ஆண்டுதோறும் சுதந்திர பதக்கம் வழங்கப்படுகிறது.
டெல்லி- உபி இடையே நமோ பாரத் ரயில் சேவை
உபி மாநிலம் சகிபாபாத்தில் இருந்து மீரட்டுக்கு நமோ பாரத் விரைவு ரயில் சேவை(ஆர்ஆர்டிஎஸ்) ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.
டோட்டல் சரண்டர்!
ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான பார்டர் -கவாஸ்கர் கோப்பைக்கான 5வது டெஸ்டின் 3ம் நாளில் இந்தியா 157 ரன்னுக்குள் சுருண்டது.
அஜித் குமாருடன் என்ன தகராறு?
சூர்யா நடித்த 'காக்க காக்க', 'கஜினி', எஸ்.ஜே.சூர்யா நடித்த 'நியூ' போன்ற படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை, தவிர்க்க முடியாத சில காரணங்களால் அஜித் குமார் தவற விட்டார்.
கிளிமூக்கு, விசிறிவால் சேவல் கண்காட்சி ஒரு சேவல் விலை 77 லட்சம்
திண்டுக்கல் அருகே குட்டியப்பட்டியில் கிளிமூக்கு, விசிறிவால் சேவல் கண்காட்சி 10வது ஆண்டாக நேற்று நடைபெற்றது. கண்காட்சியில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் செவலை, மயில் சேவல், நூலான் கிரி, கொக்கு வெள்ளை, கருங்கீரி உட்பட பல்வேறு வகையான 350க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன.