CATEGORIES
Categories
பொள்ளாச்சி விவகாரத்தை மூடி மறைத்தவர்கள் அண்ணா பல்கலை விவகாரத்தில் அரசியல் நாடகம் நடத்துகின்றனர்
அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு
தாமிரபரணி ஆற்றில் குளித்த சென்னை ஐயப்ப பக்தர் உ நீரில் மூழ்கி உயிரிழப்பு
நெல்லை அருகே தாமிபரணி ஆற்றில் குளித்த சென்னை ஐயப்ப பக்தர், நீரில் மூழ்கி பலியானார்.
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ₹3.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் மால்
சுங்க அதிகாரிகள் அதிரடி
தாய், சேய் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் பாதிப்பு மிகுந்த, அதிக ஆபத்துள்ள கர்ப்பிணிகளுக்கு நலஉதவி மையம்
ரிப்பன் மாளிகையில் திறக்கப்பட்டது
அமெரிக்க அதிபர் மனைவிக்கு வந்த பரிசுகளில் மோடி தந்த வைரம் தான் விலை உயர்ந்தது
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவிக்கு பிரதமர் நரேந்திரமோடி வழங்கிய ரூ.17லட்சம் மதிப்புள்ள வைரமானது வெளிநாட்டு தலைவர்கள் வழங்கியதிலேயே அதிக விலை உயர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா முடிந்தது... மெட்டா நியூமோ வந்தது...சீனாவில் பரவும் புதிய வைரஸ்
மக்கள் கூட்டம், கூட்டமாக மருத்துவமனையில் அனுமதி உலக நாடுகள் அதிர்ச்சி: அவசர நிலை அறிவிக்கப்படுமா?
ஃபிடே ரேட்டிங் புதிய பட்டியல் டாப் 5ல் குகேஷ், எரிகைசி
மகளிரில் கொனேருவுக்கு 6ம் இடம்
ஆஸி வேகத்தில்...இந்தியா சோகத்தில்!
ரோகித்துக்கு கட்டாய ஓய்வு
விடாமுயற்சி படத்துக்காக 102 டிகிரி காய்ச்சலுடன் டான்ஸ் ஆடிய அஜித்
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, ஆரவ், அர்ஜுன், ரெஜினா கெசன்ட்ரா நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘சவுதீகா’ வெளியாகி, ரசிகர்களைப் பெரிதும் உற்சாகப்படுத்தி இருக்கிறது.
காதலனுடன் சாக்ஷி அகர்வால் திடீர் திருமணம்
தனது நீண்ட நாள் காதலன் நவ்நீத் என்பவரை சாக்ஷி அகர்வால் திடீரென்று திருமணம் செய்துகொண்ட தகவல் வைரலாகி வருகிறது.
அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக்கால்
அமைச்சர் மூர்த்தி பங்கேற்பு
திராவிட மாடல் ஆட்சியில் 40 மாதங்களில் புதிதாக 1,666 நியாய விலைக் கடைகள் திறப்பு
₹100 கோடியில் 230 நெல் கொள்முதல் நிலையங்கள் தமிழ்நாட்டில் தான் அதிகமான நெல் சேமிப்பு கிடங்குகள் இந்தியாவிலேயே தமிழக அரசு பெருமிதம்
அம்பேத்கரின் புகழை பரப்புவதற்கு மாநில தலைநகரங்களில் பிரசாரம்
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டால் பாஜ முடிவு
பிரான்ஸ் போர் கப்பல் இன்று கோவா வருகிறது
பிரான்ஸ் நாட்டின் போர் கப்பல் சார்லஸ் டி கல்லே இன்று கோவா துறைமுகம் வருகிறது
திருச்சி விமான நிலையத்தில் அமீரக நாட்டு பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் அத்துமீறல்
திருச்சி சர்வதேச விமான நிலைய வளர்ச்சி ஆலோசனை கூட்டம் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தலைமையில் நேற்று மாலை திருச்சி விமான நிலையத்தில் நடந்தது.
அண்ணா பல்கலை. மாணவி பலாத்கார விவகாரம் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற நடிகை குஷ்பு கைது
மதுரையில் பரபரப்பு
ஊத்தங்கரை அருகே பரபரப்பு சம்பவம் நள்ளிரவில் டூ வீலரில் வந்த காதலியை சரமாரியாக குத்திக் கொன்ற வாலிபர்
தன்னை கழற்றி விட்டதால் நண்பருடன் சேர்ந்து வெறிச்செயல்
பள்ளி செப்டிக் டேங்கில் விழுந்து 3 வயது மாணவி பரிதாப பலி
விக்கிரவாண்டியில் பதற்றம்
தமிழக பாஜ தலைவரை தேர்வு செய்ய ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி பொறுப்பாளராக நியமனம்
தமிழக பாஜ தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமனம் ெசய்யப்பட்டுள்ளார்.
வருகிற 6ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடும் நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியுடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்பு
தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பேரவையில் உரை நிகழ்த்த கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு நேற்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
ஆங்கில புத்தாண்டையொட்டி பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் ஆசிரிய சமூகங்களுக்கான தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம்
பட்டம் மற்றும் பட்டயம் பெற்றவர்களும் சாதனையாளர்கள் ஆகலாம்
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விடுவிப்பை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கொடநாடு வழக்கில் தொடர்பு படுத்தியதால் நஷ்டஈடு கோரி வழக்கு இபிஎஸ்சுக்கு எதிரான கருத்துக்களை நீக்கம் செய்து மனு
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு எதிராக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்டஈடு கோரி 2019ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
சென்னையிலிருந்து பெங்களூருக்கு ஜிபிஎஸ் கருவியுடன் செல்ல முயன்ற பிரான்ஸ் சுற்றுலா பயணி சிக்கினார்
விமானத்தில் எடுத்து செல்ல தடை செய்யப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவியுடன் சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல முயன்ற பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணியை சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் கண்டு பிடித்து, ஜிபிஎஸ் கருவியை பறிமுதல் செய்தனர்.
₹2000 கோடி லஞ்சம் கொடுத்த புகார் அதானி மீதான 3 வழக்குகளை ஒரே நீதிபதி விசாரிக்க உத்தரவு
அமெரிக்க நீதிமன்றம் அதிரடி
பொங்கல் பரிசு தொகுப்பு பெற தமிழகம் முழுவதும் டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது
9ம்தேதி முதல் 13ம் தேதி வரை பொருட்கள் விநியோகம்
16 நாளில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் அமெரிக்காவில் அடுத்தடுத்து நடக்கும் தாக்குதலால் பீதி
அமெரிக்க அதிபராக டிரம்ப் வரும் 20ம் தேதி பதவி ஏற்க உள்ள நிலையில் அடுத்தடுத்து நடக்கும் தாக்குதலால் பீதி ஏற்பட்டுள்ளது.
கேல் ரத்னா விருது பெறும் குகேஷ், மனுபாக்கருக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' கலைநிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 13ம் தேதி தொடங்கி வைக்கிறார்
தை மாதம் தொடக்கத்தில் பொங்கல் நாட்களில் ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ என்ற பிரமாண்ட கலைவிழா நடத்துவது குறித்து, கனிமொழி எம்பி தலைமையில் ஒருங்கிணைப்பு துறைகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது.