CATEGORIES
Categories
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் டிரா செய்ய இந்தியா போராட்டம்
ஆஸ்திரேலியாவுடனான 3வது டெஸ்டின் 4ம் நாளான நேற்று இந்தியா 252 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து போராடி வருகிறது.
சிங்கப்பூரின் கெப்பல் ஐடி நிறுவனத்திற்கு சொந்தமான 3 இடங்களில் சோதனை
ஒன் பாராமவுண்ட் ஐடி நிறுவனத்தை ரூ.2,100 கோடிக்கு வாங்கிய விவகாரம் தொடர்பாக சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கெப்பல் ஐடி நிறுவனத்திற்கு சொந்தமான 3 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
கணித்தமிழ்த் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் கணித்தமிழ்த் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தொடங்கி வைத்தார்.
எழுத்தாளர் இமையம் எழுதிய கலைஞரின் படைப்புலகம் நூல் வெளியீடு
எழுத்தாளர் இமையம் எழுதிய கலைஞரின் படைப்புலகம் நூலினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அடுத்த ஆண்டு முதல் அமல் சபரிமலையில் இறந்தால் பக்தர்களுக்கு நிவாரணநிதி
சபரிமலையில் இறந்தால் பக்தர்களுக்கு நிவாரண நிதி வழங்கும் திட்டம் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது.
பொருளாதார குற்றவாளிகளிடம் இருந்து 22,280 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை மீட்டுள்ளது
ரூ.22,280 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை மீட்டுள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை வழக்கு விரைந்து முடிக்க உத்தரவு
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக புகழேந்தி தொடர்ந்த மனுக்கள் மீதான விசாரணையை விரைந்து விசாரித்து தீர்வு காண வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
முதலீட்டாளர்களின் முதல் சாய்ஸ் தமிழ்நாட்டின் வளர்ச்சியை உலகமே உற்று பார்க்கிறது
முதலீட்டாளர்கள் முதலில் முதலீடு செய்ய விரும்பும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை உலகமே உற்று பார்ப்பதாக அமைச்சர் டிஆர்பி.ராஜா தெரிவித்தார்.
தமிழக கோயில்களில் நந்தவனங்களை பாதுகாத்து பராமரிக்க கோரி வழக்கு
கோயில் நந்தவனங்களை பாதுகாத்து பராமரிக்க கோரிய வழக்கில் அறநிலையத்துறை தரப்பில் அறிக்கையளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
உலகின் முன்னணி "நிறுவனங்களின் காலணி உற்பத்தி தொழிற்சாலை
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்திட வேண்டும் என உறுதி ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்த்து, தமிழ்நாட்டில் தொழில் துறையை வழி நடத்தி வருகின்றார்.
அதிமுக இருக்கணும் என்றால் பாஜவுடன் கூட்டணிக்கு வரணும்...
அதிமுக பாஜ கூட்டணிக்கு வர வேண்டும் என்று பாஜவின் ஏஜென்டாக மாறி டிடிவி.தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசுவது, சிந்திப்பதுதான் ஆளுநருக்கும், பாஜவிற்கும் ஒரே கொள்கை நிலைப்பாடு
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்த அல் உம்மா இயக்கத் தலைவர் பாஷா உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார்.
ஈரோட்டில் கள ஆய்வு முதல்வர் நாளை பயணம்
ஈரோட்டில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து, மக்கள் நலப்பணிகளை ஆய்வு செய்கிறார்.
போதை பொருள் விவகாரத்தில் இபிஎஸ் பேசியதை எதிர்த்து ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றம்
போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதை எதிர்த்து ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை சாட்சி விசாரணைக்காக மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பழனி தண்டாயுதபாணி கோயிலில் 58 ஏக்கரில் அடிப்படை வசதிகள் செய்ய முடிவு
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று நடைபெற்றது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகர்வதில் சிக்கல்
வங்கக் கடலில் எதிர்த்திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் காரணமாக, வங்கக் கடலில் நிலை கொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழக கடலோரப் பகுதிக்கு நெருங்கி வருவதில் தாமதம் ஏற்படுகிறது.
சிறைகளில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை:
மருத்துவக்கழிவு, குப்பைகளை கேரளாவில் கொண்டு போய் கொட்டுவோம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: கேரள
சென்னை அண்ணாசாலையில் 55.60 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் கோலம் விற்பனை நிலையம் திறப்பு
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை அண்ணா சாலையில் ரூ5.60 கோடி மதிப்பீட்டில் புதியதாக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள “கோ-ஆப்டெக்ஸ் கோலம்” விற்பனை நிலையத்தை திறந்து வைத்து, முதல் மற்றும் பொங்கல் திருநாள் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார்.
ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் க்யூஆர் கோடு பயன்படுத்தி பணம் செலுத்தும் புதிய நடைமுறை அமல்
ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் க்யூஆர் கோடு பயன்படுத்தி பணம் செலுத்தும் புதிய நடைமுறை அமல்படுத்தபட்டுள்ளது.
கலை, கலாசாரத் துறை மாணவர்களுக்கு சென்னை ஐஐடியில் முதல்முறையாக சிறப்பு இடஒதுக்கீடு
சென்னை ஐ.ஐ.டியில் அடுத்த கல்வியாண்டு (2025-26) முதல் கலை, கலாசாரத் துறையில் சிறந்து விளங்கக் கூடிய மாணவ-மாணவிகளுக்காக சிறப்பு இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் அறிவிப்பை சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி நேற்று வெளியிட்டார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோயிலில் அளிக்கப்பட்டு வந்த - சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் மீண்டும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும்
கோயில் நந்தவனங்களை பாதுகாத்து பராமரிக்க கோரிய வழக்கில் அறநிலையத்துறை தரப்பில் அறிக்கையளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர்
இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 18 பேர், நேற்று முன்தினம் இரவு இலங்கையிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை வந்தனர்.
உயர்கல்வி நுழைவுத்தேர்வில் மட்டுமே கவனம் ஆட்சேர்ப்பு தேர்வுகளை என்டிஏ நடத்தாது
உயர்கல்வி நுழைவுத்தேர்வுகளில் கவனம் செலுத்துவதற்காக, அடுத்த ஆண்டிலிருந்து ஆட்சேர்ப்பு தேர்வுகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தாது’ என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி உள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செஸ் விளையாட்டுக்கு சிறப்பு அகாடமி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செஸ் விளையாட்டுக்கென ஹோம் ஆப் செஸ் என்ற சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என்று உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மக்களவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
உலக தரத்தில் மேம்படுத்தும் வகையில் மெரினாவில் நீல கொடி சான்றிதழ் திட்ட பணி விரைவில் தொடக்கம்
சென்னை மெரினா கடற்கரை இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் 2வது நீளமான கடற்கரை. வடக்கில் புனித ஜார்ஜ்கோட்டை, தெற்கில் பெசன்ட் நகர் வரை சுமார் 12 கி.மீ. வரை உள்ளது. 1880ம் ஆண்டுகளில் ஆளுனர் மவுண்ட் ஸ்டார்ட் எல் பின்ஸ்டோன் கிராண்ட் டப் என்பவரால் இந்த கடற்கரை முதன்முறையாக புதுப்பிக்கப்பட்டது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 465 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 465 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
₹16 லட்சம் மதிப்பீட்டில்புதிய நியாயவிலை கடை
பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 16 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலை கடையை ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்ஏ பூஜையிட்டு பணி தொடங்கி வைத்தார்.