CATEGORIES
Categories
இலங்கை அதிபர் இந்தியா வருகை தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண கோரிக்கை
இந்தியா வந்துள்ள இலங்கை அதிபரை தமிழக அதிகாரிகள் சந்தித்து, தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை மாதத்தை முன்னிட்டு காசிமேட்டில் மீன்கள் விலை குறைவு
சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு கடந்த வாரம் மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் நேற்று நள்ளிரவு முதல் கரைக்கு திரும்பின.
பாஜவை கண்டிக்காமல் வலிக்காமல் வலியுறுத்திய பழனிசாமி கத்தி கத்தி பேசினால் போதாது, உண்மையைப் பேசுங்கள்
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவு:
வகுப்பு ஆசிரியர்களையும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியராக நியமிக்க வேண்டும்
பள்ளிகளில் ஏற்கனவே உள்ள உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியருடன், கூடுதலாக வகுப்பு ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் எம்எல்ஏ உடல் தகனம்
ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு, அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்பட்டது
குரூப்2, குரூப் 2ஏ தேர்வு மெயின் தேர்வு எழுதுபவர்கள் இறுதிநாள் வரை காத்திராமல் தேர்வு கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும்
குரூப்2, குரூப் 2ஏ தேர்வு மெயின் தேர்வு எழுதுபவர்கள் இறுதிநாள் வரை காத்திராமல் தேர்வு கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் பூந்தமல்லியில் இருந்து புழல் சிறைக்கு மாற்றம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் பூந்தமல்லி சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் இல்லை
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
முதல் வெளிநாட்டு பயணமாக இலங்கை அதிபர் திசநாயக இந்தியா வருகை
இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்த அனுரகுமார திசநாயகவுக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
துப்பாக்கி முனையில் கடத்தி ஆசிரியரை கட்டாய திருமணம் செய்த மணப்பெண்
பீகாரில் அரசு வேலை செய்யும் ஆண்களுக்கு கடும் போட்டி இருப்பதால், அரசு பணியில் இருப்பவர்களை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்து வைக்கும் நடைமுறை அதிகரித்துள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தை வெறுத்து மனுஸ்மிருதியை விரும்பியவர் சாவர்க்கர்
‘‘அரசியலமைப்பை வெறுத்து மனுஸ்மிருதியை விரும்பியவர் சாவர்க்கர்.
மதச்சார்பற்ற பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம்
அரசியலமைப்பை உருவாக்கியவர்களும், உச்ச நீதிமன்றமும் பலமுறை வலியுறுத்தியபடி, மதச்சார்பற்ற பொது சிவில் சட்டத்தை கொண்டு வர பாடுபடுகிறோம்’’ என மக்களவையில் அரசியலமைப்பு சிறப்பு விவாதத்தில் பிரதமர் மோடி பதிலளித்து பேசினார்.
நினைத்ததை எல்லாம் சமூக ஊடகங்களில் பேசுவதா? மத வெறுப்பை தூண்டும் பேச்சு பொது அமைதியை சீர்குலைக்கும்
நினைத்ததை எல்லாம் சமூக ஊடகங்களில் பேசுவது தற்போது டிரெண்டாகி வருகிறது. மத வெறுப்பை தூண்டும் பேச்சுக்கள் பொது அமைதியை சீர்குலைக்கும் என ஐகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.
14வது ஓவரில் குறுக்கே புகுந்து அடித்து ஆடிய அடைமழை
ஆஸ்திரேலியா – இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் 3வது டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டம், 13.2 ஓவரில் மழை குறுக்கிட்டதால் நிறுத்தப்பட்டது.
திருத்திய விதிகள் தொண்டர்களின் உரிமைக்கு எதிரானது எடப்பாடியை பொதுச்செயலாளராக அங்கீகரித்ததை எதிர்த்து வழக்கு
எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் மதுரை சிறையில் ē14.35 கோடி முறைகேடு பெண் எஸ்பி, ஏடிஎஸ்பி, டிஎஸ்பி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு
அதிமுக ஆட்சியில் மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரிப்பு பொருட்கள் வாங்கி விற்பனை செய்ததில் ரூ.14.35 கோடி முறைகேடு செய்ததாக சிறைத்துறை பெண் எஸ்பி, ஏடிஎஸ்பி, டிஎஸ்பி உள்பட 11 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு
தமிழக அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி நோக்கி பேரணி போராட்டம் ஷம்பு எல்லையில் 3வது முறை விவசாயிகள் தடுத்து நிறுத்தம்
குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப்-அரியானா மாநில எல்லையான ஷம்புவில் இருந்து டெல்லி நோக்கி பேரணி புறப்பட்ட விவசாயிகள் 3வது முறையாக தடுத்து நிறுத்தப்பட்டனர்.
ராகுல் யாத்திரையில் பங்கேற்றதால் ரெய்டு அமலாக்கத்துறை விசாரணையால் தொழிலதிபர், மனைவி தற்கொலை
மத்தியபிரதேச மாநிலம் செஹோர் மாவட்டம் அஸ்தா நகரை சேர்ந்த தொழில் அதிபர் மனோஜ் பர்மர். இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்ட ராகுல்காந்தியை சந்தித்து அவரது குழந்தைகள் நிதி உதவி அளித்தனர்.
ஹிட்லர், முசோலினி, இடி அமீன் மனநிலையில் மோடி ஒரே நாடு ஒரே தேர்தல் பிரச்னை நெருக்கடி நிலையை விட மோசம்
திண்டுக்கல்லில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் பிரச்னை குறித்து குமரியில் இருந்து காஷ்மீர் வரை உள்ள மக்கள் கிளர்ந்து எழ வேண்டும்.
ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு ஜனவரியில் இடைத்தேர்தல்?
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ்.
செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் உபரிநீர் வெளியேற்றம் முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.
பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் அதிமுக பொதுக்குழு இன்று நடைபெறுகிறது
கள ஆய்வு குழுவினருடன் மாவட்ட நிர்வாகிகள் மோதிக்கொண்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பொதுக்குழு இன்று நடைபெறுகிறது.
தென் மாவட்டங்களில் கனமழை நெல்லை, தென்காசி, தூத்துக்குடிக்கு பேரிடர் மீட்பு படை விரைந்தது
தென் மாவட்டங்களில் கனமழை பெய்துவருவதையொட்டி நிவாரண நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
11 சார்பதிவாளர்கள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் 11 சார்பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.
காங்கிரஸ் பேரியக்கத்தின் தன்மான தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
ராகுல், கார்கே உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் புகழாரம்
நட்புறவு திருவிழாவில் பங்கேற்பதற்காக எம்எல்ஏக்கள் பாலாஜி, எழிலரசன் குழுவினர் வியட்நாம் பயணம்
இந்தியா -வியட்நாம் மக்கள் நட்புறவு திருவிழா வியட்நாமில் வரும் 16ம் தேதி (நாளை) முதல் 21ம் தேதி வரை நடக்கிறது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது.
அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் இளங்கோவன் மறைவு வேதனையை ஏற்படுத்துகிறது
அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் இளங்கோவன் மறைவு வேதனையை ஏற்படுத்துகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை: