CATEGORIES
Categories
பழனி தண்டாயுதபாணி கோயிலில் 58 ஏக்கரில் அடிப்படை வசதிகள் செய்ய முடிவு
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று நடைபெற்றது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகர்வதில் சிக்கல்
வங்கக் கடலில் எதிர்த்திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் காரணமாக, வங்கக் கடலில் நிலை கொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழக கடலோரப் பகுதிக்கு நெருங்கி வருவதில் தாமதம் ஏற்படுகிறது.
சிறைகளில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை:
மருத்துவக்கழிவு, குப்பைகளை கேரளாவில் கொண்டு போய் கொட்டுவோம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: கேரள
சென்னை அண்ணாசாலையில் 55.60 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் கோலம் விற்பனை நிலையம் திறப்பு
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை அண்ணா சாலையில் ரூ5.60 கோடி மதிப்பீட்டில் புதியதாக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள “கோ-ஆப்டெக்ஸ் கோலம்” விற்பனை நிலையத்தை திறந்து வைத்து, முதல் மற்றும் பொங்கல் திருநாள் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார்.
ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் க்யூஆர் கோடு பயன்படுத்தி பணம் செலுத்தும் புதிய நடைமுறை அமல்
ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் க்யூஆர் கோடு பயன்படுத்தி பணம் செலுத்தும் புதிய நடைமுறை அமல்படுத்தபட்டுள்ளது.
கலை, கலாசாரத் துறை மாணவர்களுக்கு சென்னை ஐஐடியில் முதல்முறையாக சிறப்பு இடஒதுக்கீடு
சென்னை ஐ.ஐ.டியில் அடுத்த கல்வியாண்டு (2025-26) முதல் கலை, கலாசாரத் துறையில் சிறந்து விளங்கக் கூடிய மாணவ-மாணவிகளுக்காக சிறப்பு இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் அறிவிப்பை சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி நேற்று வெளியிட்டார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோயிலில் அளிக்கப்பட்டு வந்த - சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் மீண்டும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும்
கோயில் நந்தவனங்களை பாதுகாத்து பராமரிக்க கோரிய வழக்கில் அறநிலையத்துறை தரப்பில் அறிக்கையளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர்
இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 18 பேர், நேற்று முன்தினம் இரவு இலங்கையிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை வந்தனர்.
உயர்கல்வி நுழைவுத்தேர்வில் மட்டுமே கவனம் ஆட்சேர்ப்பு தேர்வுகளை என்டிஏ நடத்தாது
உயர்கல்வி நுழைவுத்தேர்வுகளில் கவனம் செலுத்துவதற்காக, அடுத்த ஆண்டிலிருந்து ஆட்சேர்ப்பு தேர்வுகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தாது’ என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி உள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செஸ் விளையாட்டுக்கு சிறப்பு அகாடமி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செஸ் விளையாட்டுக்கென ஹோம் ஆப் செஸ் என்ற சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என்று உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மக்களவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
உலக தரத்தில் மேம்படுத்தும் வகையில் மெரினாவில் நீல கொடி சான்றிதழ் திட்ட பணி விரைவில் தொடக்கம்
சென்னை மெரினா கடற்கரை இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் 2வது நீளமான கடற்கரை. வடக்கில் புனித ஜார்ஜ்கோட்டை, தெற்கில் பெசன்ட் நகர் வரை சுமார் 12 கி.மீ. வரை உள்ளது. 1880ம் ஆண்டுகளில் ஆளுனர் மவுண்ட் ஸ்டார்ட் எல் பின்ஸ்டோன் கிராண்ட் டப் என்பவரால் இந்த கடற்கரை முதன்முறையாக புதுப்பிக்கப்பட்டது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 465 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 465 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
₹16 லட்சம் மதிப்பீட்டில்புதிய நியாயவிலை கடை
பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 16 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலை கடையை ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்ஏ பூஜையிட்டு பணி தொடங்கி வைத்தார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் வணிக வளாகத்திற்கு சீல்
அலுவலகம் எதிரில், நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையின் திருவொற்றியூர் மண்டல முன்பு, மாநகராட்சி வணிக வளாகம் மற்றும் அம்மா உணவகம் உள்பட 22க்கும் மேற்பட்ட சிறு கடைகள் கடந்த 30 வருடமாக இயங்கி வருகிறது.
சாய்பாபா கோயிலில் சிலை, பீடம், கதவுகள் திருட்டு
திருவள்ளூர் அருகே சாய்பாபா கோயிலில் பிரதிஷ்டை செய்து வைத்திருந்த சிலை, பீடம் மற்றும் மரக்கதவுகள் ஆகியவற்றை திருடிச் சென்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் ஊராட்சி தலைவர் கோவர்த்தனம் புகார் செய்ததை தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா விவரங்கள் கணக்கெடுப்பு
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டுமனைகள் தொடர்பான கணக்கெடுப்பு பணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பழவேற்காட்டில் நேற்று அதிகாலை கடல் சீற்றம் பாறையில் படகு மோதி இரண்டாக உடைந்து விபத்து
பழவேற்காடு பகுதியில் நேற்று அதிகாலை கடல் சீற்றம் காணப்பட்டது.
திருநீர்மலை பகுதியில் T2.97 கோடியில் திட்ட பணி
தாம்பரம் மாநகராட்சி, 1வது மண்டலம், திருநீர்மலை, 31வது வார்டு பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 71.71 கோடியில் வணிக வளாகம், கிழக்கு மாட வீதி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 71.25 கோடியில் புதிய கட்டிடம், 29வது வார்டு, சந்திரன் நகர் பகுதியில் 23.50 லட்சத்தில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
இலவச வீட்டுமனை பட்டா வழங்காததால் சலவை தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு
சலவை தொழிலாளர் களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க ஒப்புதல் கடிதம் அளிக்கப்பட்டும் வழங்காத தால், மீண்டும் அவர்கள் கலெக்டரிடம் மனு வழங் கியுள்ளனர்.
மறைமலைநகர் அருகே ஐயப்பன் கோயிலில் படி பூஜை
மளைமலைநகர் அருகே யுள்ள ஐயப்பன் கோயி லில் நடத்த, படி பூஜையில் திரளான பக்தர்கள் பங் கேற்றனர்.
கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய இருவர் கைது
செங்கல்பட்டு, டிச.17: செங்கல் பட்டு பழைய பேருந்து நிலை யம் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் இருவர் கத் தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும், ஆபாசமாக பேசி வருவதாக செங்கல்பட்டு நகர காவல் துறையினர் தகவல் இடைத்தது.
பூச்சிக்கொல்லி மருந்து விற்க உரிமம் கட்டாயம்
பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்வதற்கான உரிமம் வாங்க வேண்டும் என்று வேளாண்துறை உதவி இயக்குநர் அமுதா தெரிவித்தார்.
எம்ஜிஆர் நகரில் நள்ளிரவில் பரபரப்பு இளம்பெண்களை வைத்து பாரில் ஆபாச நடனம்
சென்னை எம்ஜி.ஆர். நகரில் இயங்கி வரும் தனியார் பார் ஒன்றில், விதிகளை மீறி இளம் பெண்களை வைத்து அரை குறை ஆடைகளுடன் நடன நிகழ்ச்சி நடத்தப்படுவதாக, எம்ஜி.ஆர். நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா 22ம்தேதி தொடக்கம்
மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா, வரும் 22ம் தேதி தொடங்கி நடக்கவுள்ளது.
கலங்கல் பகுதியில் குளித்தபோது மாயமான மாணவனை 2வது நாளாக தேடும் பணி தீவிரம்
மதுராந்தகம் கலங்கல் பகுதியில் குளித்தபோது மாயமான மாணவனை நேற்று 2வது நாளாக தேடும் பணிகள் தீவிரமாக நடந்தது.
பல்லாவரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரம் மைக்ரோ பயாலஜி சோதனையில் கிருமி பாதிப்பில்லை என தகவல்
தாம்பரம் மாநகராட்சி, 13வது வார்டு மற்றும் பல்லாவரம் காந்தோன்மென்ட் 6வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வயிற்றுப் போக்கு பாதிப்பால் கடந்த 5ம் தேதி குரோம் பேட்டை அரசு மருதுவமனையில் 90க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினர்.
வெள்ளப்பெருக்கால் மூழ்கிய தரைப்பால தடுப்பு கம்பி வழியாக மாணவர்கள் ஆபத்தான பயணம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு கொட்டி தீர்த்த கனமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தது.