Try GOLD - Free
சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப கூட்டணி அமைக்கப்படும்.
Malai Murasu
|March 26, 2025
அமித்ஷாவுடன் சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம்!!
-

புதுடெல்லி, மார்ச் 26 - அமித்ஷாவுடன் கூட்டணி தொடர்பாக எதுவும் பேசவில்லை என்றும், அதே நேரத்தில் சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப கூட்டணி என்றும் அமையும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றுதிடீரென டெல்லிக்குச் சென்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கே.பி. முனுசாமி, எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி. சண்முகம் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பில் பேசப்பட்டது என்ன என்பது குறித்து இரு தரப்பிலும் உடனடியாக செய்தி வெளியிடப்படவில்லை. ஆனால் வெகுநேரம் கழித்து மத்திய அமைச்சர் அமித்ஷா, "தமிழகத்தில் 2026-இல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும், அப்போது ஊழலும், மதுவும் ஒழிக்கப்படும்” எனக் குறிப்பிட்டார்.

This story is from the March 26, 2025 edition of Malai Murasu.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Malai Murasu

Malai Murasu
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்!
விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!!
1 min
July 31, 2025
Malai Murasu Chennai
நலம் காக்கும் ஸ்டாலின்'...
2 ஆம் நாளன்று \"நலம் காக்கும் ஸ்டாலின்\" மருத் துவமுகாம்களை, சென்னை செயின்ட்பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள் ளியில் தொடங்கி வைக்க உள்ளேன்.
2 mins
July 31, 2025
Malai Murasu
சிங்கப்பூரில் இந்தியர் அத்துமீறல்: 11 வயது சிறுமியை சீரழித்த நபருக்கு 14 ஆண்டுகள் சிறை!
சிங்கப்பூரில் 11 வயதுச் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ராமலிங்கம் செல்வசேகரன் (வயது 58), அங்கு மளிகைக் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.
1 min
July 31, 2025
Malai Murasu
சீனாவில் தலைகீழாக மாறிய நிலைமை!
சீனாவில் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்காக அரசு அறிவித்த நாடு தழுவிய மானியத்தின் கீழ், மூன்று வயதிற்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு 3,600 யுவான் ( 500 டாலர்) பெற்றோருக்கு வழங்கப்படுகிறது. சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு, அதன் சர்ச்சைக்குரிய 'ஒரு குழந்தை கொள்கையை' கைவிட்ட பிறகும், நாட்டின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த மானியங்கள் சுமார் 20 மில்லியன் குடும்பங்களுக்கு குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவுகளை ஈடுசெய்ய உதவும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
1 mins
July 31, 2025

Malai Murasu
ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம்: தேசிய சிந்தனையுள்ள இளைஞர்களை காங்கிரசில் இணைப்பதே தலையாய பணி!
தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆர்.அக்ஷய குமார் அறிக்கை!!
1 min
July 31, 2025

Malai Murasu
வண்ணாரப்பேட்டையில் பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டிய வாலிபர் கைது !
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் 24 வயது பெண் ஒருவர் துணிக்கடையில் வேலை செய்து வருகிறார்.
1 min
July 31, 2025
Malai Murasu
சேத்துப்பட்டு நவீன சலவைக் கூடப் பணிகள்! அமைச்சர் சேகர் பாபு ஆய்வு !!
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப் பட்டு வரும் புதிய சமுதாய நலக்கூடம், பெரியார் நகர் பேருந்து நிலையம் மற்றும் சேத்துப் பட்டுநவீனசலவைக்கூடப் பணிகளை இந்து சமய அற நிலையத்துறை அமைச்ச ரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவ ருமான பி.கே. சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
1 min
July 31, 2025

Malai Murasu
பா.ஜ.க.வின் கூட்டணி அமைத்திருப்பது அ.தி.மு.க. எடுத்திருக்கும் மிக மிக தவறான முடிவு!
பா.ம.க. ஒரு சாதி கட்சி என்று சீமான் பேட்டி !!
1 min
July 31, 2025

Malai Murasu
செங்கல்பட்டு அருகே குளவி கொட்டியதால் 7வயது சிறுவன் சாவு!
மேலும் சிலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை!!
1 min
July 31, 2025

Malai Murasu
ஆனைக் கொலை செய்தப்பட்ட கவின் பெற்றோருக்கு கனிமொழி எம்.பி. ஆறுதல்!
போலீசில் ஐ.டி. பெண் ஊழியர் கதறல்!!
1 min
July 31, 2025