Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

திமுக அரசு சிறுபான்மை மக்களுக்கு செய்த சாதனைகள் என்ன?

Malai Murasu

|

March 27, 2025

திமுக சிறுபான்மை பிரிவு ஜெ.எம்.பஷீர் அறிக்கை!

திமுக அரசு சிறுபான்மை மக்களுக்கு செய்த சாதனைகள் என்ன?

திமுக சிறுபான்மை பிரிவை சேர்ந்தவரும் திரைப்பட நடிகருமான ஜெ. எம். பஷீர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளை அரசு விடுமுறையாக அறிவித்தது.

மிலாடி நபி அன்று மத நல்லிணக்க ஊர்வலத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் முதல் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் வரைகலந்து கொண்டு சிறப்பித்தது.

கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தது.

ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட் டாலும் காயிதே மில்லத் சமாதிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியது கலைஞர், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் வரை.

சிறுபான்மை மக்களுக்கு எதிராக பாஜகவின் மத்திய அரசால் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச்சட்டத்தை ஆதரித்து பாராளுமன்றத்தில் ஓட்டெடுத்த போது பாஜகவின் மத்திய அரசுக்கு ஆதரவாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை வாக்களிக்க வைத்தது எடப்பாடி பழனிசாமி முதல் வராக இருந்த போது தான்.

இதுசிறுபான்மை மக்களுக்கு அதிமுக செய்த மிகப்பெரிய துரோகம் இதற்கு முழு காரணம் எடப்பாடி பழனிசாமி தான்.

2021 ஆம் ஆண்டுத் திராவிட மாடல் ஆட்சி ஸ்டாலின் தலைமையில் அமைந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் முதன் முதலில் தீர்மானம் நிறைவேற்றி சிறுபான்மை மக்களின் உண்மையான பாதுகாவலன்திராவிட மாடன் அரசு முதல்வர் ஸ்டாலின் தான் என்பதை உலகறியவைத்தவர்தமிழகம் முதல்வர் ஸ்டாலின்.

Malai Murasu

This story is from the March 27, 2025 edition of Malai Murasu.

Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.

Already a subscriber?

MORE STORIES FROM Malai Murasu

Malai Murasu

Malai Murasu

தொண்டர்களுக்கு விஜய் கடிதம்!

\"கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் தாய்மார்கள் வரவேண்டாம்”!!

time to read

1 mins

August 18, 2025

Malai Murasu Chennai

மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: வாக்கு திருடுவதற்காக மோடி, அமித்ஷா தமிழகம் வருகிறார்கள்!

கு.செல்வப்பெருந்தகை காட்டம்!!

time to read

1 min

August 18, 2025

Malai Murasu Chennai

ஒகேனக்கல் நல்நீராவது 45 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

காவிரி நீர்ப்பிடிப்புப் பகு திகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக ஒகேனக்க லில் நீர்வரத்து 45000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

August 18, 2025

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

அ.தி.மு.க. சார்பில் பாக முகவர்கள் கூட்டம்!

நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு !!

time to read

1 min

August 18, 2025

Malai Murasu Chennai

50 ஆண்டுகள் பழமையான ரூ. பலகோடி மதிப்புள்ள ஐம்பொன் அம்மன் சிலை திருட்டு!

திருத்தணி அருகே கொள்ளையர்கள் கைவரிசை !!

time to read

1 min

August 18, 2025

Malai Murasu Chennai

தீர்வு! தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 17-ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட் சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தது!!

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்வோருக்கான வரும் அக்டோபர் 17 ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

time to read

1 min

August 18, 2025

Malai Murasu Chennai

தெலுங்கானாவில் சோக சம்பவம் மகள் திருமணத்தின் போது மயங்கி விழுந்து தாய் சாவு !

தெலுங்கானாவில் மக ளின் திருமண விழாவின் போது மயங்கி விழுந்து தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

time to read

1 min

August 18, 2025

Malai Murasu Chennai

வரி செலுத்துவோர் வரி ஆணையத்தின் சம்மதத்துக்கு கட்டுப்படக் கூடாது!

வரி செலுத்துவோர் மத்திய அல்லது மாநில வரி ஆணையங்கள் அனுப்பும் சம்மங்களுக்கு கட்டுப்பட்டு அதற்கு உரிய முறையில் பதிலளிப்பது கட்டாயம்’ என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

time to read

1 min

August 18, 2025

Malai Murasu Chennai

முதல்வர் ஸ்டாலினுடன்...

239 எம்.பி.க்கள் உள்ளனர். 6 இடங்கள் காலியாக உள்ளன.

time to read

1 min

August 18, 2025

Malai Murasu Chennai

தருமலை 9-ஆம் தேதி நாளைண்டு விழா: ஆர்.எம். வீரப்பன் பெயரை சூட்ட வேண்டும்!

செப்டம்பர் 9-ஆம் தேதி ஆர்.எம். வீரப்பன் நூற் றாண்டு விழாகொண்டாடப் படுகிறது. இதையொட்டி தி. நகர் திருமலைப்பிள்ளை சாலைக்கு ஆர்.எம். வீரப் பன் பெயரை சூட்ட வேண் டும் என்று முதல்வர்ஸ்டாலி னுக்கு எம்.ஜி.ஆர். கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

time to read

1 min

August 18, 2025

Translate

Share

-
+

Change font size