Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

மு.காவுடன் "திரைமறைவில் ஒப்பந்தம் இல்லை”

Tamil Mirror

|

March 26, 2025

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூடன் எந்தவித ஒப்பந்தங்களும் திரைமறைவு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.

- வ.சக்தி

மு.காவுடன் "திரைமறைவில் ஒப்பந்தம் இல்லை”

தமிழரசுக் கட்சிக்கு அளிக்கப்படும் வாக்குகள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கு வழங்கப்படும் என வதந்திகள் கூறப்படுகின்றன. இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கூட சில கருத்துக்களைத் தெரிவித்து இருக்கிறார். இது உண்மையற்ற விடயமாகும் என்றார்.

நாங்கள் தனித்து நின்று போட்டியிடுவது என்றும் விரும்பினால் தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் இணைந்து பயணிக்கலாம் என்றும் மத்தியக் குழுக் கூட்டத்தில் முடிவெடுத்திருந்தோம். அதற்கு அப்பால் ஆட்சி அமைப்பதற்குத் தமிழ்த் தேசிய கட்சிகள் இணைந்து கொள்ளலாம் எனவும் நாங்கள் முடிவெடுத்திருந்தோமே தவிர எந்தவிதமான ஒப்பந்தங்களும் எந்த விதமான திரைமறைவு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வில்லை என்றார்.

Tamil Mirror

This story is from the March 26, 2025 edition of Tamil Mirror.

Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.

Already a subscriber?

MORE STORIES FROM Tamil Mirror

Tamil Mirror

Tamil Mirror

சிம்பாப்வே எதிர் நியூசிலாந்து: டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பிக்கிறது

சிம்பாப்வே, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது புலவாயோவில் இன்று புதன்கிழமை (30) பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.

time to read

1 min

July 30, 2025

Tamil Mirror

Tamil Mirror

'டிக்டோக்' காதலனின் 'த்ங்க' காதலி கைது

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த டிக்டோக் பிரபலங்களில் ஒருவரான தனது காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவாடிய யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி பொலிஸார் திங்கட்கிழமை (28) அன்று கைது செய்துள்ளனர்.

time to read

1 min

July 30, 2025

Tamil Mirror

Tamil Mirror

உக்ரைன் சிறைச்சாலை மீது ரஷ்யா வான்வழி தாக்குதல்: 17 பேர் பலி

உக்ரைனின் சப்போரியா மாகாணம் பிலன்கிஸ்கா நகரில் உள்ள சிறைச்சாலை மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

time to read

1 min

July 30, 2025

Tamil Mirror

Tamil Mirror

அத்துமீறி நுழைந்த இராணுவ வாகனம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய பெருந்திருவிழாவானது செவ்வாய்க்கிழமை(29) காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக ஆரம்பமாகியது.

time to read

1 min

July 30, 2025

Tamil Mirror

Tamil Mirror

நாடு திரும்பிய நாமலுக்கு பிணை

மாலைத்தீவில் இடம்பெற்ற திருமண வைபவத்துக்கு சென்று, செவ்வாய்க்கிழமை (29) அன்று நாடுதிரும்பிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

time to read

1 min

July 30, 2025

Tamil Mirror

Tamil Mirror

தங்க முலாம் துப்பாக்கி வழக்கு: துமிந்த விடுத்லை

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க கல்கிசை நீதவான் நீதிமன்றத்தால் செவ்வாய்க்கிழமை (29) விடுதலை செய்யப்பட்டார்.

time to read

1 min

July 30, 2025

Tamil Mirror

Tamil Mirror

பாரந்தூக்கி சாரதிக்கு விளக்கமறியல்

பொரளை கனத்தை சுற்றுவட்டாரப் பகுதியில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய பாரந்தூக்கியின் ஓட்டுநர் நிமந்த சேனாதீரவை ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் எம்.என். ரீஜ்வான், செவ்வாய்க்கிழமை (29) உத்தரவிட்டார்.

time to read

1 min

July 30, 2025

Tamil Mirror

Tamil Mirror

இன்று விண்ணில் பாய்கிறது 'சொர்'

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்காவின் நாசாவின் முதல் கூட்டு செயற்கைக்கோளான நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (நிசார்), இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி-எப்16 ரொக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று புதன்கிழமை (30) மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

time to read

1 min

July 30, 2025

Tamil Mirror

Tamil Mirror

ஜனாதிபதி அனுரவுக்கு சேறுபூசிய குட்டி ஆராச்சி மன்னிப்பு கேட்டார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டி ஆராச்சி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வாக்குமூலத்தை செவ்வாய்க்கிழமை (29) அன்று அளித்தார்.

time to read

1 min

July 30, 2025

Tamil Mirror

Tamil Mirror

10-12 நாட்களுக்குள் போரை நிறுத்தாவிட்டால் - “100 சதவீதம் வரி”

புட்டினுக்கு ட்ரம்ப் காலக்கெடு

time to read

1 min

July 30, 2025