Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

அந்த நாய்க்குட்டி எங்கே?

Tamil Murasu

|

February 16, 2025

ஹாலிவுட் நட்சத்திரம் ஜிப்பி தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு வருகை தந்திருந்ததல்லவா? அதைப் பற்றி அன்றைய தினசரியில் செய்தி வெளியாகியிருந்தது.

- பூவை எஸ் ஆறுமுகம்

அந்த நாய்க்குட்டி எங்கே?

அந்த மனிதக் குரங்கை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான் பூபாலன். அவனுக்கு வாயெல்லாம் பல்லாகிவிட்டது சிரிப்பு அடங்கியது. அப்பொழுது அவனுடைய சிறுகுடலைப் பெருங்குடல் கவ்வியது, ஓடினான்.

மாம்பலம், ஜானகிராமப் பிள்ளைத் தெரு வீட்டு எண் இரண்டு.

“அம்மா, பசிக்குதே, அம்மா ஏம்மா இப்படிப் பசிக்குது?” என்று கேட்டான் பூபாலன்.

“உனக்கு பசிக்குதுன்னா அரை நாழிப் பொழுதிலே சோறு சமைச்சுப் போடுறேன். ஏன் பசிக்குதுங்கறதுக்கு உன் வயிற்றைக் கேட்டுத்தான் பதில் தெரிஞ்சுக்கோணும். நாம்ப ஏழைங்க பாரு நமக்கும் பசிக்கும் மட்டும்தான் ரொம்ப சொந்தம்” என்றாள் பூபாலனின் தாய் அஞ்சலை.

“இன்னிக்கு நான் ஸ்கூலுக்குப் போகலேம்மா”

“ஏண்டா ?”

“ஏண்டாவா? அம்மாவுக்குக் கோபத்தைப் பாரு கோபத்தை..! அந்தக் காலத்திலே எல்லாப் பெரிய மனிதர்களும் சின்ன வயசிலே அடிக்கடி பள்ளிக்கூடத்துக்கு டிமிக்கி அடிச்சவங்கதானாம். அதுபோல நான் இப்போ ஸ்கூலுக்கு மட்டம் போட்டா, அப்பாலே பெரிய மனிதனாகிப் போயிடுவேனாக்கும்,” என்றான் சிறுவன், சிரித்தபடி.

“போடா, மண்டு!,” என்று கடிந்தாள் தாய்.

பூபாலனின் வயிற்றுக்குள் சோற்று உருண்டைகள் இருபது போனதும்தான் தெம்பு வந்தது.

அப்பொழுது அவன் தந்தை முருகேசன் வந்தான்.

“அப்பா, என்னை அம்மா மண்டுங்கறாங்களே? நான் முட்டாளாயிருந்தா வருஷத்துக்கு வருஷம் இப்படி பாஸாவேனா?... என் சுயகௌரவத்தை யார் குறைச்சலா மதிச்சாலும் எனக்கு நெஞ்சு பொறுக்காது” என்றான்.

“பலே, மகனே! முதலிலே நீ ஒழுங்காகப் பள்ளிக்கூடத்துக்கு போ. அப்புறம் பெரிய மனிதனாக ஆகலாம். எனக்கு உடம்புக்கு முடியலே. அதனாலே எங்க கண்ணாடித் தொழிற்சாலையிலே லீவு சொல்லி வந்திட்டேன்,” என்று சொன்னான் முருகேசன்.

புத்தகப் பையுடன் பூபாலன் ஸ்கூலுக்குப் புறப்பட்டான். சுவரில் பதித்திருந்த உடைந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டு, கையால் தலையைக் கோதி விட்டுக் கொண்டான். புறப்பட்டு விட்டான்.

பூபாலன் ராஜாவுக்கு பராக் !...பராக்!

Tamil Murasu

This story is from the February 16, 2025 edition of Tamil Murasu.

Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.

Already a subscriber?

MORE STORIES FROM Tamil Murasu

Tamil Murasu

Tamil Murasu

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தமுறை தேவையில்லை: முத்தரசன்

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தமுறை தேவையற்றது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். வழக்கமான சுருக்கமுறை திருத்தம் போதுமானது என்றார் அவர்.

time to read

1 min

July 27, 2025

Tamil Murasu

மலேசியாவைப் பாதிக்கும் இணையத் தாக்குதல்கள்

மலேசியாவைக் குறிவைத்த மூர்க்கமான, நூதன முறையிலான இணையத் தாக்குதல்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

time to read

1 min

July 27, 2025

Tamil Murasu

தங்கத்தைப் பறிக்க முயற்சி; மோசடித் திட்டம் முறியடிப்பு

கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி மாலை வங்கிக் கணக்கிலிருந்த மொத்தப் பணத்தையும் எடுத்தார் 65 வயது நபர். அதை இரு அடகுக் கடைகளுக்கு எடுத்துச் சென்று $52,700 மதிப்புள்ள தங்க வில்லைகளை வாங்கினார்.

time to read

2 mins

July 27, 2025

Tamil Murasu

Tamil Murasu

பல்லினப் பண்பாட்டுப் பிணைப்போடு தொடரும் நல்லிணக்கம்

எட்டு வயதாகும் ஜேக்கப் லீக்கு தோசை என்றால் மிகவும் விருப்பம். அதுவும் தமது அண்டை வீட்டில் வசிக்கும் பாட்டி சுட்டுத் தரும் தோசை ஜேக்கப்பிற்கு பிரியம்.

time to read

1 mins

July 27, 2025

Tamil Murasu

Tamil Murasu

நிலச்சரிவில் சிக்கிய கேதார்நாத் யாத்ரீகர்கள் 100 பேர் மீட்பு

கேதார்நாத் யாத்திரையின்போது நிலச்சரிவில் சிக்கிய யாத்ரீகர்கள் நூறு பேரை மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டனர். இதையடுத்து, வீரர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றனர்.

time to read

1 min

July 27, 2025

Tamil Murasu

Tamil Murasu

840,000 வருகையாளர்கள், 1.5 மி. இரவல்கள்

தேசிய நூலகத்தின் நடமாடும் நூலகம் (மோலி) 2022 முதல் பொங்கோல் பகுதியில் நிற்பது வழக்கமான காட்சியாக மாறியுள்ளது.

time to read

1 min

July 27, 2025

Tamil Murasu

Tamil Murasu

சண்டை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்த கம்போடியா

தாய்லாந்து மற்றும் கம்போடியத் துருப்புக்களுக்கு இடையே நடந்து வரும் மோதல்கள் குறித்த அச்சம் காரணமாக, 1,000க்கும் மேற்பட்ட கம்போடிய ஊழியர்கள் தங்கள் குழந்தை கள் மற்றும் உடமைகளுடன் வீடு திரும்புவதற்காக பான் க்ளோங்லூக் எல்லை சோதனைச் சாவடியில் நேற்று குவிந்துள்ளனர்.

time to read

1 min

July 27, 2025

Tamil Murasu

Tamil Murasu

ஸ்டாலினுக்குப் பொருத்தப்பட்ட பேஸ் மேக்கர் கருவி

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

time to read

1 min

July 27, 2025

Tamil Murasu

Tamil Murasu

மீண்டும் திரையரங்குகளைக் கலக்கவுள்ள விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்'

நடிகர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி அவர் நடித்த 'கேப்டன் பிரபாகரன்' ஆகஸ்ட் 22ஆம் தேதி மீண்டும் திரை அரங்குகளில் வெளியாகவுள்ளது.

time to read

1 min

July 27, 2025

Tamil Murasu

Tamil Murasu

பிறந்த குழந்தைகளிடம் பரம்பரை நோய் பரிசோதனை

கேகே மகளிர், சிறார் மருத்துவ மனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளிடமும் வளர்சிதை மாற்றத்தையும் பரம்பரை நோய்களையும் முன்கூட்டியே கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

time to read

1 min

July 27, 2025