Try GOLD - Free

தடுப்பூசி போடாவிட்டால் நோய்ப்பரவல் அதிகரிக்கும்

Tamil Murasu

|

March 26, 2025

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நடப்பு விவகார வலையொளியில் சுகாதார அமைச்சர் ஓங்

தடுப்பூசி போடாவிட்டால் நோய்ப்பரவல் அதிகரிக்கும்

கொவிட்-19 கிருமிப்பரவலின் போது தடுப்பூசிக்கு எதிரான இயக்கம் சிங்கப்பூரில் வேரூன்றி இருந்தால் மரண விகிதம் இன்னும் அதிகரித்திருக்கும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.

கொவிட்-19 நோய்ப்பரவலுக்கு பலியானோர் எண்ணிக்கை குறைவாகப் பதிவான நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. அதற்குப் பெரும்பாலான சிங்கப்பூரர்கள், குறிப்பாக மூத்தோர் தடுப்பூசி போட்டுக்கொண்டது ஒரு காரணம் என்றார் திரு ஓங்.

அதையடுத்து, சிங்கப்பூரில் வெளிநாட்டினரையும் அனுமதிக்க முடிந்தது என்றார் அவர்.

Tamil Murasu

This story is from the March 26, 2025 edition of Tamil Murasu.

Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.

Already a subscriber?

MORE STORIES FROM Tamil Murasu

Tamil Murasu

Tamil Murasu

மலேசியாவில் வீடு புகுந்து திருடும் கும்பலின் தலைவர் சுட்டுக் கொலை

வீடு புகுந்து கொள்ளையடிக்கும் குண்டர் குடும்பலின் தலைவர் என்று நம்பப்படும் 36 வயது மலேசிய ஆடவரைக் காவல்துறை அதிகாரிகள் நேற்று (ஆகஸ்ட் 6) சுட்டுக் கொன்றனர்.

time to read

1 min

August 07, 2025

Tamil Murasu

Tamil Murasu

கிரிக்கெட் வீரரைக் காதலிக்கவில்லை: தமன்னா

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 'டெஸ்ட்' போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றதை மறக் கடிக்கும் வகையில் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே ஒரு தகவல் பரவியுள்ளது.

time to read

1 min

August 07, 2025

Tamil Murasu

Tamil Murasu

ஆசியான் நம்பகத்தன்மைக்குப் பின்னடைவு: டாக்டர் விவியன்

கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான அண்மைய ஆயுதமேந்திய சண்டை வட்டார அமைதிக்கு மட்டுமல்லாமல் ஆசியானின் நம்பகத்தன்மைக்கும் ஒரு பின்னடைவு என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

August 07, 2025

Tamil Murasu

Tamil Murasu

விஜய் சேதுபதி, இயக்குநர் மணிகண்டன் மீண்டும் கூட்டணி

இயக்குநர் விஜய் சேதுபதியும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர்.

time to read

1 min

August 07, 2025

Tamil Murasu

உழைப்பை நம்பினேன், சாதிக்க முடிந்தது: பிரியங்கா சோப்ரா

தாம் நடிக்கத் தொடங்கிய புதிதில், நிறப்பாகுபாடு, உருவக்கேலிக்கு ஆளானதாக நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். அண்மையில், 'திரைப்படத்துறையில் பெண்கள்' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், நிறத்தை வைத்து ஒரு நடிகையின் தரத்தை நிர்ணயிக்கக்கூடாது என வலியுறுத்தினார்.

time to read

1 min

August 07, 2025

Tamil Murasu

Tamil Murasu

தொடர் கொலைச் சம்பவங்களால் காலியான நாட்டாகுடி கிராமம்

அடுத்தடுத்து நிகழ்ந்த கொலைச் சம்பவங் களால் பீதியடைந்த கிராம மக் கள் அனைவரும் கிராமத்தை மொத்தமாக காலி செய்துவிட்டனர்.

time to read

1 min

August 07, 2025

Tamil Murasu

Tamil Murasu

தானியக்கத் தொழில்நுட்பத்துடன் நூலகத் துறையின் வருங்காலம்

சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையத்திற்குச் செல்பவர்கள், அங்கு அமைக்கப்பட்டுள்ள ‘ஸ்டார்வார்ஸ்' நூலகத்தைக் காணலாம். கண்கவர் வண்ணச் சுவர்கள், மின்னும் திரைகள் ஆகியவை வருகையாளர்களைக் கவரலாம்.

time to read

1 min

August 07, 2025

Tamil Murasu

Tamil Murasu

தேசிய தினக் கொண்டாட்டத்தின்போது பாதுகாப்பை வலுப்படுத்த கூடுதல் முயற்சி

சிங்கப்பூரின் 60வது பிறந்த நாளை ஆகஸ்ட் 9ஆம் தேதி பல்லாயிரக்கணக்கானோர் கொண்டாடும் வேளையில் பாது காப்பை உறுதிசெய்யும் பணி களில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர்.

time to read

1 min

August 07, 2025

Tamil Murasu

அழுத்த வாயு உருளை தாக்கி ஊழியர் இருவர் உயிரிழப்பு

இவ்வாண்டு முற்பாதியில் நிகழ்ந்த இரு வேறு வேலை யிட விபத்துகளில், அழுத்த வாயு உருளைகள் பறந்துவந்து தாக்கியதில் ஊழியர் இருவர் மாண்டுபோனதாக வேலை யிடப் பாதுகாப்பு, சுகாதார மன் றம் புதன்கிழமை (ஆகஸ்ட் 6) தெரிவித்தது.

time to read

1 min

August 07, 2025

Tamil Murasu

சீன வாகனங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்க தைவான் ஆலோசனை

வெளிநாடுகளி லிருந்து இறக்குமதியாகும் சீனாவின் வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து தைவான் ஆலோசித்து வருகிறது.

time to read

1 min

August 07, 2025