Malai Murasu Chennai - October 30, 2024
Malai Murasu Chennai - October 30, 2024
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Malai Murasu Chennai junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99 $49.99
$4/mes
Suscríbete solo a Malai Murasu Chennai
1 año $25.99
comprar esta edición $0.99
En este asunto
October 30, 2024
ராக்கெட் வேகத்தில் விலை உயர்வு: இன்று ஒரு பவுன் தங்கம் விலை ரூ. 59,520 ஆனது!
தங்கம் விலை தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் பறந்துகொண்டிருக்கிறது.
1 min
காவிரி-வைகை -வைகை-குண்டாறு இணைப்புப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை!
காவிரி-வைகை-குண்டாறு இணைப்புப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
1 min
தேச, சமூக விடுதலைக்காக போராடிய தேவர் பெருமகனாரின் மேன்மையை போற்றுவோம்!
நாட்டின் விடுதலைக்காக மட்டுமின்றி, அனைத்துத் தரப்பும் மக்களின் விடுதலைக்காகவும் போராடிய பசும்பொன் தேவர் பெருமகனாரின் 117-ஆவது பிறந்த நாளும், 62-ஆவது குருபூசையும் இன்று கொண்டாடப்படுகிறது.
1 min
மனைவி கமிலாவுடன் இங்கிலாந்து அரசர் சார்லஸ் பெங்களூர் வருகை!
இங்கிலாந்து மன்னராக பதவியேற்ற பிற முதன்முறையாக மன்னர் சார்லஸ், ராணி கமிலா இருவரும், இந்தியாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளனர்.
1 min
தீபாவளித் திருநாளையொட்டி அயோத்தியில் 35 லட்சம் விளக்குகள் ஏற்றப்படுகின்றன!
ராமபிரான் அயோத்திக்கு திரும்பி வந்த தினம்தான் தீபாவளி என்ற நம்பிக்கை ஆழமாக வேரூன்றி உள்ளது.
1 min
திருவள்ளூர் அருகே தாய் கண்டித்ததால் மகன் தற்கொலை!
அருகே திருவள்ளூர், வேலைக்கு செல்லாமல் இருந்ததை தாய் கண்டித்ததால் மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min
ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க ரூ. 2ஆயிரம் லஞ்சம்: பூந்தமல்லி போக்குவரத்து அதிகாரிக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை!
ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் உட்பட இரண்டு பேருக்கு தலா மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1 min
அம்பத்தூரில் கிளினிக் நடத்திவந்த போலி மருத்துவர் கைது!
சென்னை கொளத்தூர், லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் குகன் நாதன் (42).
1 min
வீட்டில் பிணமாகக் கிடந்தார்: 'கங்குவா' பட எடிட்டர் 'திடீர்' மரணம்!
சூர்யா நடிப்பில் நாளை வெளியாகவுள்ள கங்குவா படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் கொச்சியில் உள்ள தனது வீட்டில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1 min
அஜித்துக்கு, உதயநிதி ஏன் வாழ்த்து சொன்னார் தெரியுமா?
சென்னையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்சிலைக்கு, தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
1 min
தமிழ்நாட்டை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம்!
தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகர் அஜித், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கார்ரேசிங்கில் கலந்து கொள்ள உள்ளார்.
1 min
இன்னும் பல நாட்கள் உழைக்க வேண்டும் விஜய் மாநாடு குறித்து விஜய பிரபாகரன் கருத்து!
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும் பொன் முத்துராமலிங்க தேவர் வெண்கல சிலைக்கு தே.மு.தி.க. விஜய பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
1 min
ரசிகரை கொன்ற வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்தது!
ரசிகரை தனது கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
திமுக பவள விழாவை முன்னிட்டு 22ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி!
திருவொற்றியூர் அக் 30 - துறைமுகம் தொகுதியில் 22 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பி.கே. சேகர்பாபு வழங்கினார்.
1 min
Malai Murasu Chennai Newspaper Description:
Editor: Malai Murasu
Categoría: Newspaper
Idioma: Tamil
Frecuencia: Daily
Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.
- Cancela en cualquier momento [ Mis compromisos ]
- Solo digital