Tamil Mirror - November 09, 2022
Tamil Mirror - November 09, 2022
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Tamil Mirror junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99
$8/mes
Suscríbete solo a Tamil Mirror
1 año$356.40 $12.99
comprar esta edición $0.99
En este asunto
November 09, 2022
புயலில் சிக்கி கடலில் தத்தளித்த கப்பலில் இருந்த 264 அகதிகள் தப்பினர்
306 பேர் இலங்கை அகதிகளாவர் | ஜப்பான் கப்பலின் உதவியுடன் மீட்பு | மீட்கப்பட்டவர்கள் வியட்நாமில் ஒப்படைப்பு | அகதிகளை அழைத்துவர இலங்கை அரசாங்கம் தலையீடு
1 min
செலவுகளை குறைக்க வேண்டும்
அரசாங்கத்தின் செலவுகள் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடம் பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, செலவுகளைக் குறைப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
1 min
தோட்ட நிர்வாகங்களின் செயல்களைக் கண்டு சபையில் சீறினார்
ஜெனீவா செல்வேன் என்கிறார் சுரேஷ்
1 min
காலணிகளில் காந்தி; உள்ளாடைகளில் சாமி
காலணிகளில் மகாத்மா காந்தி படத்தையும் உள்ளாடைகளில் கடவுள் படங்களையும் அச்சிட்டு விற்பனை செய்யும் 'அமேசான்' உள்ளிட்ட ஒன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் நான்கு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
காங்கிரஸ் டுவிட்டர் கணக்கை முடக்க உத்தரவு
காங்கிரஸ் மற்றும் பாரத் ஜோடா யாத்திரை டுவிட்டர் கணக்குகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
உலகக் கிண்ணம்: பிரேஸில் குழாமில் பெர்மினோ இல்லை
இம்மாதம் ஆரம்பிக்கவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடருக்கான பிரேஸில் குழாமில் முன்களவீரரான றொபேர்ட்டோ பெர்மினோ இடம்பெறவில்லை.
1 min
தவறு செய்துவிட்டோம்
ஊழியர்களை மீண்டும் அழைக்கும் எலோன்
1 min
இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரில், சிட்னியில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தும், பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.
1 min
Tamil Mirror Newspaper Description:
Editor: Wijeya Newspapers Ltd.
Categoría: Newspaper
Idioma: Tamil
Frecuencia: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancela en cualquier momento [ Mis compromisos ]
- Solo digital