Tamil Mirror - September 05, 2024
Tamil Mirror - September 05, 2024
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Tamil Mirror junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99 $49.99
$4/mes
Suscríbete solo a Tamil Mirror
1 año$356.40 $12.99
comprar esta edición $0.99
En este asunto
September 05, 2024
“அடுத்த சபை அமர்வில் அரசு பக்கம் அமர்வோம்”
ஒக்டோபர் 8ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போது, ஐக்கிய மக்கள் சக்தி அரசுப் பக்கத்தில் அமரும்.
1 min
“ரணில்-சஜித் இணையவேண்டும்”
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்திய பம்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பியும் இராஜாங்க அமைச்சருமான அருந்திக பெர்னாண்டோ, தான் சுயாதீன எம்.பியாக செயற்படப் போவதாகவும் அறிவித்தார்.
1 min
"தேர்தல் முடிவுகள் வழங்கப்படாது"
நாட்டின் அனைத்து ஊடக நிறுவனங்களும் தேர்தல் சட்டத்திற்கு அமைவாக நடுநிலையுடன் செயற்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
1 min
சுரேகா ராஜா படுகொலை: யூசுபுக்கு தூக்கு
அவர் மீதான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி அரசுத் தரப்பு நிரூபித்துள்ளது
1 min
நான்கு சங்கங்கள் ஜனாதிபதிக்கே ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாக இலங்கையின் நான்கு பிரதான முச்சக்கரவண்டி சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
1 min
வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு சர்வதேச நன்கொடையாளர் மாநாடு
தான் ஜனாதிபதியான உடனே வட கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டு, யுத்தத்தின் பின்னரான பாரிய அபிவிருத்திக்காக சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்டி, வடக்கையும் கிழக்கையும் மையமாகக் கொண்ட பாரிய அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்போம். ஏனைய மாகாணங்களுக்கும் அதன் பிரதிபலன் செல்லக்கூடிய வகையில்,
1 min
"புதிய ஜனாதிபதிக்கு ஒரு பாடமாக அமையும்"
எஸ்.ஆர்.லெம்பேட் சி தறிக் கிடக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் நோக்குடன் தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் களம் இறக்கப் பட்டுள்ளதாகவும், இந்த நாட்டின் 9 ஆவது ஜனாதிபதியாக வருகிறவருக்கு 1 ஒரு பாடமாக இது அமைய வேண்டும் என தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
1 min
“கடவுச்சீட்டு வரிசைக்கு மாதத்துக்குள் தீர்வு"
எரிபொருள், எரிவாயு வரிசையை இல்லாமலாக்கிய எங்களுக்கு கடவுச்சீட்டு வரிசையை முடிவுக்குக் கொண்டுவருவது பெரிய விடயம் அல்ல. ஒரு மாத காலத்துக்குள் தீர்வு காண்போம் என சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
1 min
சஜித் ஆட்சியில் "தண்டனை வழங்க தயங்கோம்” மன்னார் பொதுக்கூட்டத்தில் ரிஷாட்
மதுபானசாலை 'லைசன்ஸ்களுக்காக' ரணிலை ஆதரித்தோர், ரகசியமாக மதுபான 'கோட்டாக்களை' பெற்றுக்கொண்டோரின் விபரங்கள், எதிர்வரும் சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் பகிரங்கப்படுத்தப்படுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
1 min
“பெறுவதைக் காட்டிலும், கொடுப்பது மேலானது”
\"பெறுவதைக் காட்டிலும், கொடுப்பது மேலானது\" என்பது ஒரு முதுமொழி. அன்னை தெரேசாவின் தியாகச் சிந்தனையைக் கருத்திற் கொண்டு.
3 mins
நான் பார்த்த நல்லார்
நேரம் ஆகிட்டு சீக்கிரம் வா... கந்தனை பார்க்க வேண்டும். அம்மா எனக்கு பொம்மை வாங்கித் தர வேண்டும்... வா இன்று எப்படியாவது இப்பொருளை குறைந்த விலையிலாவது விற்று விட வேண்டும்... கடவுளே ஐயா... அம்மா கால் இல்லை பசிக்குது என பலவிதமான குரல்கள் எமது காதுகளில் ஒலித்துக் கொண்டிருப்பதை கேட்டிருப்பீர்கள்.
2 mins
டெங்கு தொற்றுநோய் அறிவித்தது கர்நாடகா
டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் வகையில், டெங்குவை தொற்று நோயாக, கர்நாடக அரசு அறிவித்துள்ள நிலையில், சுகாதாரத்தை பேணாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை
பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா, மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.
1 min
கடமையை செய்யத் தவறினால் மரண தண்டனை
வட கொரியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி சுமார் 1,000 பேர் உயிரிழந்த நிலையில், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், கடமை தவறிய குற்றத்திற்காக 30 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1 min
உக்ரைன் மீதான ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 49 பேர் பலி
உக்ரைன் மீது ரஷ்யா, பொலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில், 49 பேர் உயிழந்துள்ளனர்.
1 min
இங்கிலாந்தின் புதிய பயிற்றுவிப்பாளர் மக்கலம்
மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான இங்கிலாந்து ஆண்கள் அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக பிரெண்டன் மக்கலம் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, ஏற்கென அவருக்குள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியோடு இதிலும் கடமையாற்றவுள்ளார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Editor: Wijeya Newspapers Ltd.
Categoría: Newspaper
Idioma: Tamil
Frecuencia: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancela en cualquier momento [ Mis compromisos ]
- Solo digital