Tamil Mirror - November 26, 2024
Tamil Mirror - November 26, 2024
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Tamil Mirror junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99 $49.99
$4/mes
Suscríbete solo a Tamil Mirror
1 año$356.40 $12.99
comprar esta edición $0.99
En este asunto
November 26, 2024
“ஒழுங்கற்ற மனிதர்களால் இயற்கை பேரழிவுகள்"
அனர்த்த முகாமைத்துவத்தில் நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மட்டும் போதாது எனவும் தீர்வுகளை அடி மட்டத்திற்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
1 min
மு.கா.விலிருந்து ஹரீஸ் இடைநிறுத்தம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடத்திலிருந்து முன்னாள் எம்.பி. ஹரீஸ் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
1 min
“கடலுக்குச் செல்லாதீர்கள்"
எஸ்.ஆர்.லெம்பேட் குறைந்த தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் ஏற்படவுள்ள அனர்த்தத்தை தடுக்க முப்படையினர், பொலிஸார் மற்றும் சகல திணைக்களங்களின்
1 min
உ/த பரீட்சைக்கு எதிராக மனு
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்கக் கோரி மாணவியொருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை, டிசெம்பர் 12ஆம் திகதி ஆராய்வதற்கு உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை (25) தீர்மானித்துள்ளது.
1 min
கரோலினா விபத்தில் நால்வர் படுகாயம்
கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை, கரோலினா தோட்ட பகுதியில் திங்கட்கிழமை (25) இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
1 min
"வினைத்திறனாக முன்னெடுக்கவும்”
திறந்த பாராளுமன்ற எண்ணக்கருவை வலுப்படுத்தி, பொறுப்புக்கூறலுடன் மக்கள் பிரதிநிதித்துவ பணியை வினைத்திறனாக முன்னெடுக்க வேண்டும்.
1 min
குவைத்திலிருந்து 32 கைதிகள் வெலிக்கடைக்கு திரும்பினர்
போதைப்பொருள் குற்றச்சாட்டில் குவைட் மத்திய சிறைச்சாலையில்சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இலங்கை கைதிகள் 104 பேரில் 32 பேர், வரலாற்றில் முதல் தடவையாக குவைத்தில் இருந்து விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை திங்கட்கிழமை (25) மதியம் வந்தடைந்தனர்.
1 min
EPDPஇல் இருந்து திலீபன் வெளியேறினார்
வன்னி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா நிர்வாக செயலாளருமான குலசிங்கம் திலீபன் கட்சியில் இருந்தும் அதன் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் வெளியேறுவதாக திங்கட்கிழமை (25) அறிவித்துள்ளார்.
1 min
சுஜீவவின் காரை விடுவிக்க உத்தரவு
குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவசேன சிங்கவின் V8 சொகுசுகாரை விடுவிக்குமாறு கோட்டை நீதவான் தனுஜாலக்மாலி திங்கட்கிழமை (25) உத்தரவிட்டுள்ளார்.
1 min
வெசாகில் வன்புணர்வு: நபருக்கு கடூழிய சிறை
11 வயத சிறுமியை கடுமையாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், 50 வயதான ஒரு பிள்ளையின் தந்தைக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, 8 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது திங்கட்கிழமை (25) தீர்ப்பளித்துள்ளார்.
1 min
அமைச்சருக்கு முதல் அழைப்பே திகைப்பானது
கைத்தொழில் அமைச்சின் பணியை பொறுப்பேற்றவுடன் வந்த முதல் தொலைபேசி அழைப்பு, தொலைபேசிக்கான நிலுவைத் தொகையான 24, 220 ரூபாவை செலுத்துமாறு அறிவிக்கப்பட்டதாகக் கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
1 min
இயற்கையின் கோர தாண்டவம்
வங்காள விரிகுடாவில் தற்போது ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் அதன் அடுத்தகட்ட வளர்ச்சிகள் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
1 min
மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு
திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு- சம்பூரில் மாவீரர்களின் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினால் சம்பூர் கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.
1 min
“பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்"
நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை (25) முதல் நடைபெற்றுவரும் 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை தினங்களில் மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாடுகளையும் செய்ய வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
அகதிகள் படகுகள் கவிழ்ந்ததில் 24 பேர் பலி
சோமாலியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற 2 படகுகள் கவிழ்ந்ததில், 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
1 min
பிரித்தானியாவில் வெள்ள அபாய எச்சரிக்கை
பிரித்தானியாவில், 400 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
‘கூகுள் மெப்பை பயன்படுத்திய கார் விபத்து; மூவர் பலி
கூகுள் வழிகாட்டல் வரைபடத்தைப் பயன்படுத்தி பயணித்த கார் விபத்துக்குள்ளான சம்பவமொன்று, உத்தரப்பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் தீ
மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலில் வென்ற சுயேச்சை வேட்பாளரின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் காயம் அடைந்தனர்.
1 min
முதலாவது டெஸ்டில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்தது இந்தியா
அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் இந்தியா வென்றது.
1 min
ஐ.பி.எல். வரலாற்றின் விலையுயர்ந்த வீரராக பண்ட
இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரின் விலையுயர்ந்த வீரராக றிஷப் பண்ட மாறியுள்ளார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Editor: Wijeya Newspapers Ltd.
Categoría: Newspaper
Idioma: Tamil
Frecuencia: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancela en cualquier momento [ Mis compromisos ]
- Solo digital